-
23rd January 2013, 04:41 AM
#11
Senior Member
Diamond Hubber
அட.. நன்றி tfml
புவனா ஒரு கேள்விக்குறி கூட மாலைமதி வெளியீடுதான். வட்டத்துக்குள் சதுரம் மட்டும் குமுதத்தில் குறுந்தொடராக வந்தது. பனிமலை ? எந்த படம் அது ?
சிவகாமியின் சபதம் எல்லாம் படமாக எடுப்பது ரொம்ப கஷ்டம். படித்த ஒவ்வொருவர் மனதிலும் ஒரு படம் ஓடியிருக்கும். அதை விஷுவலாக காட்டினால் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ( இப்ப இருக்குறவங்க ஹன்சிகா மோட்டுவாணியை சிவகாமியாக போட்டு விஜயை மாமல்லனாக்கி ஹீரோவை டான்ஸ் ஆட விட்டுடுவாங்க )
-
23rd January 2013 04:41 AM
# ADS
Circuit advertisement
Bookmarks