-
24th January 2013, 01:53 AM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
venkkiram
சாரு - ராஜாவின் மீது இவர் வைத்த விமர்சனம் பற்றியும், சமீபத்தில் ராஜா இவரை விமர்சனம் செய்ததை பற்றியும்
கடலோரத்துல தான் வீடா? சுனாமி உன்னைய தூக்கலையே சாரு..
என்னோட கேள்வி: ராஜா சார் உண்மையிலேயே பாப் மார்லியின் இசையை குப்பை என்று சொன்னாரா? அப்படியே சொல்லி இருந்தாலும் அது அவருடைய சொந்த கருத்து. அதை தவறென்று சொல்ல சாரூ யாரு? சாருக்கு இங்கு படைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட அனைத்திலுமே மாற்று கருத்து உண்டா இல்லையா?
Anyways,
வெங்கிராம்: வேணு அரவிந்த் தானே நீங்க? வாணி ராணி'ல மறு ரவுண்டு போல... வாழ்த்துக்கள்.
-
24th January 2013 01:53 AM
# ADS
Circuit advertisement
Bookmarks