- 
	
					29th January 2013, 01:41 PM
				
					#111
				
				Junior Member
			
				Platinum Hubber
			
							Dear selvakuar sir
great job and you have typed the original song book story of this movie  with full effort.
Really i am very much  happy  to read this story first time  and feel the values of those days movies and the script sanskirit mixed tamil -quite difficult to understand.
Congratulations sir
						
		- 
		
							29th January 2013 01:41 PM
						
							 # ADS
						
						Circuit advertisement
					
- 
	
					29th January 2013, 01:45 PM
				
					#112
				
				Junior Member
			
				Veteran Hubber
			
							மக்கள் திலகத்தின் 6வது திரைப்படம் "பிரஹ்லாதன்"   பாடல்கள் விவரம் (ஒன்றிரண்டு வரிகள் மட்டும்)   
1.    தனித்த பெண் குரல்             :           பராசக்தி ஜனனி (பல்லவி)  சுராசுரர் பணி சரோஜ சரணே (அநு பல்லவி) 
                                                                        சங்கரி க்ருபாகாரி -  வரா பயகரே (சரணம்)                      
2.    தனித்த பெண் குரல்             :            ஜெய ஸ்ரீ ஜெகதாம்பா தேவி தஞ்சம் துணை செய்வாய் 
3.   தனித்த பெண் குரல்             :             ஆண் பிள்ளை நீயா -  ஆ-ஹா  உனக்கும் மீசையா 
4.   தனித்த ஆண் குரல்             :              ஆதி தேவனே -  ஆதி தேவனே  ஜோதி ஸ்வரூபன் 
5.   தனித்த ஆண் குரல்             :              பக்தியினால் பெறலாம் -  முக்தியே  (பல்லவி)
                                                                         பக்தி சன்யாஸ விரக்திகளிலும் - மிக   (அநு பல்லவி)
                                                                                       
6.   தனித்த ஆண் குரல்             :              இறைவன் ஒருவன் எங்குமுளன்  ஈனர் எளியர் சிறுவர் 
7.   தனித்த பெண் குரல்             :             என் செய்வேன் நான் -  ஒரு துணையின்றி எத்தனை நாள் வாழ்வேன்  
8.   தனித்த பெண் குரல்             :             தாலோ மதலாய் தாலோ -  கண்மணியே என்றன் பாலா 
9.   ஜோடி - தர்க்கம் பாடல்          :             பாராள வந்தனனே -  ஆம் பாலனே - பாலனே 
10.  குழு பாடல்                    :              நாராயணா -  நமோ - நமோ  தீராத்துயரினி 
11.  தனித்த பெண் குரல்            :             வாழ்ந்திடலாம் ஸுகமாய் உண்மையில் 
12.  தனித்த ஆண் குரல்            :              மந்தஹாச வதனா -  ரமணா -    மானஸ  வாசவா 
13.  தனித்த ஆண் குரல்            :             அங்கும் இங்கும் எங்கிலும் தங்கியிருந்தருளும் 
14.  தனித்த ஆண் குரல்            :             ஜெகதோத்தாரண -  ஹரி முராரி 
15.  தனித்த ஆண் குரல்            :             ஹே -  ஜெகன் மோகனனே -  சுஜன ஹ்ருதய சுகவாசனே - நீ 
16.  தனித்த ஆண் குரல்           :                வேதாகமங்கள் கற்றுணர வேண்டும் - அதன் 
17.  தனித்த ஆண் குரல்           :                ஸ்ரீ ஹரியே என் தெய்வம் - தெய்வம் 
18.  தனித்த பெண் குரல்          :                 அந்தோ அருமைமிகு பாலனில்லாத 
19.  தனித்த ஆண் குரல்          :                 உன்னை மனம் நினைப்பவர் எவர்க்குமே உண்டோ பந்தம் 
20.  தனித்த ஆண் குரல்          :                  ஏழைச் சிறுவன் அறிவேனோ  (பல்லவி) 
                                                                         ஊழி முடிவி வழியாதது- பெருமை கொள் ஓம் என்னும் (அநு பல்லவி)
                                                                         காணக் கிடைக்காத துண்மைப் பக்தர் மனத்தில் (சரணம்)
21. தனித்த ஆண் குரல்          :                  தீன சரண்ய பிரபுவே ஸ்ரீ ஹரியே (பல்லவி)
                                                                        உனுடலழியும் என்று மீதுறுதி -  (அனு பல்லவி)
                                                                        பேய்கள் வாழும் காடு போலு மின்னாட்டில் (சரணம்)
22   தனித்த ஆண் குரல்         :                   ஸ்ரீமன் நாராயணா சேவை தந்தான் குண சுஜன பரிபாலனா  
23.  கூட்டுப் பாடல்              :                  ஆண்டவன் ஒருவன் - அவரே ஹரியே வேண்டுமுன் வருவாரே 
24.  தனித்த பெண் குரல்         :                  எல்லையும் இல்லையோ - என்றான் தீவினைக்கென் செய்வேன் (பல்லவி) 
                                                                        கல்லில் நடந்தாலும் கால் நோகுமே  (அநு பல்லவி)
                                                                        பால் மணம் மாறாத பூர்ண சந்திர முகத்தை  (சரணம்)
25. தனித்த பெண் குரல்         :                    யானினிமேல்என்ன செய்வேன் தெய்வமே - 
                                                                         ஏனிவ்வித சோதனையோ 
==================================================  ==================================================  ===============
அன்பன் : சௌ. செல்வகுமார்    
என்றும் எம்.ஜி.ஆர். 
எங்கள் இறைவன்
						
- 
	
					29th January 2013, 02:45 PM
				
					#113
				
				Junior Member
			
				Veteran Hubber
			
							சியாமளா பிக்சர்ஸ் தயாரிப்பில் 22-02-1941ல்ம்  மக்கள் திலகத்தின் 7வது திரைப்படமாக வெளிவந்தது சீதா ஜனனம்.  
இப்படத்தின் மற்றொரு பெயர் -  வேதவதி.   
மறைந்த எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி -  தவமணிதேவி ஆகியோர்,  நாயக நாயகியாய் நடித்திருக்கும் இப்படத்தினை இயக்கியவர்    டி. ஆர். ரகுநாத் அவர்கள்.    இந்த படத்திலும் கலைவாணர் என். எஸ் கே - டி. ஏ. மதுரம் ஜோடி தொடர்ந்தது. 
டி. கே. ஜெயராம அய்யர் அவர்கள் இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு பாடல்கள் எழுதி உள்ளவர் பாபனாசம் சிவன் அவர்கள்.  ராஜா சந்திரசேகர் அவர்கள் திரைக்கதை அமைத்துள்ளார்.  
பொன்மனச்செம்மல் ஏற்றிருந்த வேடம் :  இந்திரஜித்.  இப்படத்தில் முதலில் இராமர் வேடம் தாங்கி நமது மக்கள் திலகம்       எம். ஜி ஆர். அவர்கள் சில காட்சிகளில் நடித்து படமாக்கப் பட்டு பின்பு அது கைவிடப்பட்டது என்கின்றது ஒரு நம்பத் தகுந்த தகவல்.               
  
சீதா ஜனனம் அல்லது வேதவதி படத்தைப் பற்றிய விரிவான தொகுப்பு தொடரும்.   
அன்பன் :  சௌ செல்வகுமார் 
என்றும் எம்.ஜி.ஆர். 
எங்கள் இறைவன்
						
- 
	
					29th January 2013, 08:51 PM
				
					#114
				
				Junior Member
			
				Diamond Hubber
			
- 
	
					29th January 2013, 08:53 PM
				
					#115
				
				Junior Member
			
				Diamond Hubber
			
- 
	
					29th January 2013, 08:56 PM
				
					#116
				
				Junior Member
			
				Diamond Hubber
			
 Originally Posted by 
makkal thilagam mgr
					
				மக்கள் திலகத்தின் 6வது திரைப்படம் "பிரஹ்லாதன்"   பாடல்கள் விவரம் (ஒன்றிரண்டு வரிகள் மட்டும்)   
1.    தனித்த பெண் குரல்             :           பராசக்தி ஜனனி (பல்லவி)  சுராசுரர் பணி சரோஜ சரணே (அநு பல்லவி) 
                                                                        சங்கரி க்ருபாகாரி -  வரா பயகரே (சரணம்)                      
2.    தனித்த பெண் குரல்             :            ஜெய ஸ்ரீ ஜெகதாம்பா தேவி தஞ்சம் துணை செய்வாய் 
3.   தனித்த பெண் குரல்             :             ஆண் பிள்ளை நீயா -  ஆ-ஹா  உனக்கும் மீசையா 
4.   தனித்த ஆண் குரல்             :              ஆதி தேவனே -  ஆதி தேவனே  ஜோதி ஸ்வரூபன் 
5.   தனித்த ஆண் குரல்             :              பக்தியினால் பெறலாம் -  முக்தியே  (பல்லவி)
                                                                         பக்தி சன்யாஸ விரக்திகளிலும் - மிக   (அநு பல்லவி)
                                                                                       
6.   தனித்த ஆண் குரல்             :              இறைவன் ஒருவன் எங்குமுளன்  ஈனர் எளியர் சிறுவர் 
7.   தனித்த பெண் குரல்             :             என் செய்வேன் நான் -  ஒரு துணையின்றி எத்தனை நாள் வாழ்வேன்  
8.   தனித்த பெண் குரல்             :             தாலோ மதலாய் தாலோ -  கண்மணியே என்றன் பாலா 
9.   ஜோடி - தர்க்கம் பாடல்          :             பாராள வந்தனனே -  ஆம் பாலனே - பாலனே 
10.  குழு பாடல்                    :              நாராயணா -  நமோ - நமோ  தீராத்துயரினி 
11.  தனித்த பெண் குரல்            :             வாழ்ந்திடலாம் ஸுகமாய் உண்மையில் 
12.  தனித்த ஆண் குரல்            :              மந்தஹாச வதனா -  ரமணா -    மானஸ  வாசவா 
13.  தனித்த ஆண் குரல்            :             அங்கும் இங்கும் எங்கிலும் தங்கியிருந்தருளும் 
14.  தனித்த ஆண் குரல்            :             ஜெகதோத்தாரண -  ஹரி முராரி 
15.  தனித்த ஆண் குரல்            :             ஹே -  ஜெகன் மோகனனே -  சுஜன ஹ்ருதய சுகவாசனே - நீ 
16.  தனித்த ஆண் குரல்           :                வேதாகமங்கள் கற்றுணர வேண்டும் - அதன் 
17.  தனித்த ஆண் குரல்           :                ஸ்ரீ ஹரியே என் தெய்வம் - தெய்வம் 
18.  தனித்த பெண் குரல்          :                 அந்தோ அருமைமிகு பாலனில்லாத 
19.  தனித்த ஆண் குரல்          :                 உன்னை மனம் நினைப்பவர் எவர்க்குமே உண்டோ பந்தம் 
20.  தனித்த ஆண் குரல்          :                  ஏழைச் சிறுவன் அறிவேனோ  (பல்லவி) 
                                                                         ஊழி முடிவி வழியாதது- பெருமை கொள் ஓம் என்னும் (அநு பல்லவி)
                                                                         காணக் கிடைக்காத துண்மைப் பக்தர் மனத்தில் (சரணம்)
21. தனித்த ஆண் குரல்          :                  தீன சரண்ய பிரபுவே ஸ்ரீ ஹரியே (பல்லவி)
                                                                        உனுடலழியும் என்று மீதுறுதி -  (அனு பல்லவி)
                                                                        பேய்கள் வாழும் காடு போலு மின்னாட்டில் (சரணம்)
22   தனித்த ஆண் குரல்         :                   ஸ்ரீமன் நாராயணா சேவை தந்தான் குண சுஜன பரிபாலனா  
23.  கூட்டுப் பாடல்              :                  ஆண்டவன் ஒருவன் - அவரே ஹரியே வேண்டுமுன் வருவாரே 
24.  தனித்த பெண் குரல்         :                  எல்லையும் இல்லையோ - என்றான் தீவினைக்கென் செய்வேன் (பல்லவி) 
                                                                        கல்லில் நடந்தாலும் கால் நோகுமே  (அநு பல்லவி)
                                                                        பால் மணம் மாறாத பூர்ண சந்திர முகத்தை  (சரணம்)
25. தனித்த பெண் குரல்         :                    யானினிமேல்என்ன செய்வேன் தெய்வமே - 
                                                                         ஏனிவ்வித சோதனையோ 
==================================================  ==================================================  ===============
அன்பன் : சௌ. செல்வகுமார்    
என்றும் எம்.ஜி.ஆர். 
எங்கள் இறைவன்
			
 miga arputham, thank u pro. Selvakumar sir.
						
- 
	
					29th January 2013, 09:32 PM
				
					#117
				
				Junior Member
			
				Veteran Hubber
			
							Professor Selvakumar Sir you are doing a very great job. Some of your painstaking informations will appear in Tamil magazines and other websites, without giving any credit to you. That makes me feel sad. Anyhow Sir splendid job.
						
- 
	
					29th January 2013, 09:32 PM
				
					#118
				
				Junior Member
			
				Veteran Hubber
			
 Originally Posted by 
ravichandrran
					
Thank you Tirupur Ravichandran sir for the photo update.
						
- 
	
					29th January 2013, 09:57 PM
				
					#119
				
				Junior Member
			
				Seasoned Hubber
			
							ரூப் குமார் சார்,
மக்கள் திலகம் லீலாவதி நான் யார் என்று அறியாயோ நீ என வினவிக் கொண்டே வரும் ஒரு காட்சியைத் தவிர வேறு காட்சிகள் இதுவரை பார்த்ததில்லை. காலத்தை வென்றவன் திரைப்படத்தில் இந்தக் காட்சி இடம்பெற்றுள்ளது. முழுமையான தொகுப்பு இருப்பின் தயவு செய்து பதிவு செய்யவும்.
						
- 
	
					29th January 2013, 10:22 PM
				
					#120
				
				Junior Member
			
				Veteran Hubber
			
							Jaishankar I contacted Thangavel, Publisher of Olikirathu Uraimikural he had one copy of Prahalatha, he says that MGR appears in three scenes, the first in his Darbar next he captures Santhalakshmi and follow up scene. 
Makkal thilagam speaks long dialogues in this movie, as per Thangavel, MGR appears around 4 to 5 minutes totally in 2 hour 30 minutes film.
						
Bookmarks