Page 188 of 398 FirstFirst ... 88138178186187188189190198238288 ... LastLast
Results 1,871 to 1,880 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #1871
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post

    மக்கள் திலகம் சொந்தக்குரலில் பாடிய பாடல்
    புதுமைப்பித்தன் படத்திலிருந்து. அன்றைய குமுதம் பத்திரிக்கை விமர்சனத்தில் இவ்வளவு அழகாகப் பாடும் மக்கள் திலகத்திற்கு பின்னணிக்குரல் எதற்கு என வியந்திருந்தது. மகுடி வாசிக்கும் போது அவரது கால்களின் அசைவைக் கவனியுங்கள். அதே போல் பாம்புகளை பிடிப்பதுவும் அவற்றை லாவகமாகத் தூக்கிக் கூடையில் போடும் அழகையும் கவனியுங்கள். இவருக்குத் தெரியாதது எதுவும் இருக்க முடியாதோ என்று தோன்றுகிறது. சகலகலா வல்லவர்.
    Thank you Jaishankar for uploading this MGR song. Yes our MGR is Master of All.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1872
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    கதாகாலட்சேப பாணியில் மக்கள் திலகத்தின் நடிப்பு
    புதுமைப்பித்தன் படத்திலிருந்து

  4. #1873
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post

    கதாகாலட்சேப பாணியில் மக்கள் திலகத்தின் நடிப்பு
    புதுமைப்பித்தன் படத்திலிருந்து
    Thanks for the upload. Nice work Jaishankar. Keep it up.

  5. #1874
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    புகழ்பெற்ற எழுத்தாளரும் அமுதசுரபி பத்திரிக்கையின் ஆசிரியருமான விக்கிரமன் அவர்களுடன் மக்கள் திலகத்தின் அபூர்வ தோற்றம்.

  6. #1875
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    மன்னாதி மன்னன் படத்திலிருந்து ஒரு மணியான காட்சி
    Last edited by jaisankar68; 9th February 2013 at 12:13 AM.

  7. #1876
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    பெற்றால் தான் பிள்ளையா படத்திலிருந்து ஒரு உணர்ச்சிகரமான காட்சி

  8. #1877
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    இணைய இணைப்பு நான்கு நாட்களாக கிடைக்காத காரணத்தால் பதிவேற்றம் செய்யவோ, பதிவுகளைப் பார்வையிடவோ இயலவில்லை. இன்று தான் 160 முதல் 185 வரையிலான அனைத்து பக்கங்களையும் பார்வையிட்டேன். அற்புதம். தலைவரின் மாறு வேடப் பாடல்கள் அசத்தல். மேலும் பல அற்புதமான பல பதிவுகளை வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள்.

  9. #1878
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ரூப் சார்

    மக்கள் திலகம் படங்களில் இடம் பெற்ற கனவு பாடல்கள் வீடியோ தொகுப்பு அசத்தல் .

    எல்லா பாடல்களுமே புகழ் பெற்று இன்றும் பார்பதற்கும் கேட்பதற்கும் இனிமையாக உள்ளது .

  10. #1879
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெய் சார்

    புதுமைபித்தனின் பாடல் காட்சி பதிவு அருமை .

    மக்கள் திலகம் அவர்கள் லாவகமாக பாம்பை பிடித்து கூடையில் போடும் காட்சியும் , நடனமும் பிரமாதம் .
    நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்ததால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .
    மக்கள் திலகத்தின் இனிமையான குரல் சொக்க வைத்தது .
    நன்றி ஜெய் .

  11. #1880
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கலிய பெருமாள் சார்

    புதுவை ரத்த தான செய்தி தொகுப்புகள் பிரமாதம் .

    மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் உங்களது பணிக்கு திரியின் சார்பாக நன்றி

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •