சைலேஷ் பாசு சார்,
நவரத்தினம் டிரைய்லர் அமர்க்களம். போல்வால்ட், பில்லியர்ட்ஸ் விளையாட்டுகளில் மக்கள் திலகத்தின் அழகு அற்புதமாக இருந்தது. மேலும் வீணை வாசிக்கும் போது அவரது முகபாவங்களும், விரலசைவுகளும் பிரமிப்பை ஏற்படுத்தியது. மேற்கத்திய சங்கீதத்தையும், கர்நாடக சங்கீதத்தையும் ஒப்பிடும் அந்தப் பாடல் காட்சியை தயவு செய்து முழுமையாக பதிவு செய்ய வேண்டுகிறேன்.