-
3rd February 2013, 10:40 AM
#781
Junior Member
Devoted Hubber
பாடல்: ஒரிஜினலிட்டி ஒசந்த குவாலிட்டி
திரைப்படம்: நீலாவுக்கு நெறஞ்ச மனசு
பாடியவர்: திருச்சி லோகநாதன்
வருடம்: 1958
இசை: KV மகாதேவன்
K A தங்கவேலுவின் நடனத்தை இந்த பாட்டில் பார்க்கலாம்.
-
3rd February 2013 10:40 AM
# ADS
Circuit advertisement
-
3rd February 2013, 12:22 PM
#782
Junior Member
Devoted Hubber
அதே படத்தில் மீண்டும் ஒரு பாடல்:
பாடல்: கண்ணைக்கவரும் கலையே பரதக்கலை
பாடியவர்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
நடனம்: ராகினி குழுவினர்
-
6th February 2013, 06:05 PM
#783
Senior Member
Veteran Hubber
Thank u nga isairasigan for #802...enjoyed it all infact...
-
6th February 2013, 10:35 PM
#784
Junior Member
Devoted Hubber
திரைப்படம்: இரு சகோதரிகள்
பாடல்: தாயே உன் செயல் அல்லவோ
பாடியவர்கள்: ML வசந்த குமாரி, P லீலா
நடித்தவர்கள்: சாவித்திரி, பாலாஜி
வருடம்: 1957
பாடலின் ராகம் மற்றும் இசை அமைப்பாளர் தெரியவில்லை.
-
6th February 2013, 10:38 PM
#785
Junior Member
Devoted Hubber
அதே திரைப்படத்தில் மீண்டும் ஒரு பாடல்.
பாடல்: தங்கச்சிலையே வாடா
-
10th February 2013, 11:48 AM
#786
Junior Member
Devoted Hubber
பாடல்: நான் தேடும் போது
திரைப்படம்: அவள் யார்
பாடியவர்: பண்டிட் ரகுநாத் பானிக்ரஹி
நடித்தவர்கள்: சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி
இசை: ராஜேஸ்வர ராவ்
வருடம்: 1959
கேட்டு ரசிக்க:
http://www.inbaminge.com/t/a/Aval%20...oothu.eng.html
இந்தப்பாடலை பாடியவர் யார் என்று தெரியவில்லை. (T A Mothi?)
Edit: The singer is Pt Ragunath Panigrahi, not T A Mothi. Thanks to Madhu for info. Info added.
Last edited by Isai Rasigan; 10th February 2013 at 10:03 PM.
Reason: To add singer's name.
-
10th February 2013, 05:40 PM
#787
Senior Member
Diamond Hubber
நான் தேடும்போது பாடலைப் பாடியவர் பாணிக்கிரஹி என்பவர்.
-
10th February 2013, 05:55 PM
#788
Junior Member
Devoted Hubber

Originally Posted by
madhu
நான் தேடும்போது பாடலைப் பாடியவர் பாணிக்கிரஹி என்பவர்.
பண்டிட் ரகுநாத் பானிக்ரஹி என்றுதான் ஒரு வலை தளத்தில் படித்தேன். ஆனால் உச்சரிப்பு தெளிவாக ("ழ" சரியாக உச்சரிக்கிறார்) இருக்கிறது.. அதனால்தான் சந்தேகம்.
நன்றி மது.
-
10th February 2013, 05:59 PM
#789
Senior Member
Diamond Hubber
அவர் ஒரிசாவைச் சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் வளர்ந்தவர் என்று எங்கேயோ படித்த ஞாபகம்.
-
10th February 2013, 07:50 PM
#790
Junior Member
Devoted Hubber

Originally Posted by
madhu
அவர் ஒரிசாவைச் சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் வளர்ந்தவர் என்று எங்கேயோ படித்த ஞாபகம்.
என்னே உங்கள் திரை ஞானம்!
அதனால் தான் தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்கிறது போலிருக்கிறது .
Bookmarks