500 பதிவுகளைக் கண்ட ரூப் சாருக்கு வாழ்த்துக்கள்.
இதோ தங்களுக்கென நாடோடி படத்திற்காக பதிவு செய்யப் பட்டு படத்தில் இடம் பெறாத, ஆனால் நம் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்ற மெல்லிசை மன்னரின் அற்புத கானம். இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் அந்தக் காலத்தில் இப்பாடலைக் கேட்ட நாட்கள் நெஞ்சில் நிழலாடும்.
இப்பாடல் படத்தில் இடம் பெறாதது மிகவும் மன வருத்தமே.
கண்களினால் காண்பதெல்லாம்
http://www.inbaminge.com/t/n/Naadodi...ellam.eng.html
இதோ பாடல் வரிகள்
கண்களினால் காண்பதெல்லாம்
மன*தினிலே பார்த்து விட்டேன்
என் காட்சியிலே ஒரு கடவுள் இல்லை
மன சாட்சியென்றே நீ இருந்தாய்
கண்களினால்..
முல்லைக் கொடிக்கு தேர் கொடுத்தாய்
முத்து நகையை வாழ வைத்தாய்
நெல்லின் மணிபோல் பாலில் நெய்போல்
நெஞ்சில் இருந்தே நீ சிரித்தாய்
வ*ள்ள*ல் ம*ன*மே பிள்ளை குணமே
அள்ளி அணைக்கும் தாய் அல்ல*வோ
ஹா ஹா ..ஹா .ஹா..
கண்களினால்... காண்பதெல்லாம்
உன்னைத் தொட*ர்ந்தே நான் வந்தேன்
ஓசை கேட்டே நான் சிரித்தேன்
சொன்ன* மொழியில் உள்ள*ம் அறிந்தேன்
த*ன்னை ம*ற*ந்தே த*வ*ழுகின்றேன்
இன்ப*மேனும் துன்ப*மேனும்
பாதி பெற*வே நான் வ*ந்தேன்
ஹா ஹா ..ஹா .ஹா..
கண்களினால் ...காண்பதெல்லாம்
மன*தினிலே பார்த்து விட்டேன்
என் காட்சியிலே ஒரு கடவுள் இல்லை
மன சாட்சியென்றே நீ இருந்தாய்
kangalinal kanbadhellam
manadhinile parththu vitten - en
katsiyile oru kadavulillai
mana satsi enren niyirunthay
(kangalinal)
mullaik kodikku ther koduththay
muththu nagaiyai vaza vaiththay
nellil mani pol palil ney pol
nenjsil irunthe ni siriththay
vallal maname pillai guname
alli anaikkum thayallavo
aha..aha..aha..a...a,,,
(kangalinal)
unnaith thodarnthe nan vanthen
osai kette nan siriththen
sonna moziyil ullam arinthen
thannai maranthe thavazugiren
inbamenum thunbamenum
padhi perave nan vanthen
aha..aha..aha..a...a,,,
(kangalinal)
film : nadodi
singer : ps,
lyric : kannadasan
music : msv
actors : mgr, sarojadevi
Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com
Bookmarks