-
12th February 2013, 10:20 AM
#391
Senior Member
Diamond Hubber
அன்பு நண்பர்கள் முரளி சார், பார்த்தசாரதி சார், சந்திரசேகரன் சார், செந்தில் சார், சிவாஜி செந்தில் சார், ராதா கிருஷ்ணன் சார், சித்தூர் வாசுதேவன் சார், 'கோல்ட்ஸ்டார்' சதீஷ் சார், சுப்பிரமணியம் ராமஜெயம் சார், ஆனந்த் சார், மற்றுமுள்ள நண்பர்கள் அனைவரும் தங்களால் இயன்ற பதிவுகளை இங்கே அளிக்க வேண்டுமாய் வேண்டுகோள் விடுக்கிறேன். சந்திரசேகரன் சார் பதிவுகள் அளிக்கிறார். பார்த்தசாரதி சார் பதிவுகள் அளிக்கிறார். காவேரி கண்ணன் சார் தன் பதிவுகளை இங்கே அளித்துக் கொண்டிருக்கிறார். வேறு யாரும் அவ்வளவாக பதிவுகள் இடுவதில்லை. பங்கு கொள்வதும் இல்லை. இது சற்று வருத்தத்திற்குரிய விஷயம். எல்லோருக்கும் வேலைப்பளு இருப்பது உண்மை. ஆனால் அனைவரும் தினம் ஒரு அரை மணி நேரம் ஒதுக்கினாலே இன்னும் பிரமதாப்படுத்தி விடலாம். இத்திரியில் நடிகர் திலகத்தின் படங்களின் தகவல்கள் வரிசையாக, அழகாக தொகுக்கபபட்டு தரப்படுகின்றன. அதனால் ஒவ்வொருவரும் தலைவரின் அந்தந்தப் படங்களைப் பற்றிய தங்கள் கருத்துக்களை, தங்களுக்குத் தெரிந்ததை (கண்டிப்பாக விவாதங்கள் அல்ல) இங்கு பரிமாறிக் கொள்ளலாமே!
பொதுவாகவே நமது உறுப்பினர்களின் பங்களிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு சிலரே தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருக்கிறோம். பதிவிடுபவர்கள் பதிவிட்டுக் கொண்டே இருப்பார்கள் நம் கடமை பார்த்து முடிப்பதோடு சரி என்ற நமது பதிவாளர்களின் இந்நிலை மாற வேண்டும் என்பதே நமது விருப்பம். அந்தந்தப் படங்களில் பிடித்த காட்சிகள், பாடல்கள், நடிகர் திலகத்தின் ஆளுமை என்று தர எவ்வளவோ உள்ளன. ஆனால் உறுப்பினர்களின் ஆர்வத்துடன் பங்கிடாதது ஏன் என்று தெரிய வில்லை.
Last edited by vasudevan31355; 12th February 2013 at 10:52 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
12th February 2013 10:20 AM
# ADS
Circuit advertisement
-
12th February 2013, 10:21 AM
#392
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் திரைவரிசையைப் பற்றி அவரே ஒரு வரியில் விமர்சனம் செய்திருப்பதை ஏற்கனவே படித்திருந்தாலும், மீண்டும் நாம் படித்து ரசித்திடும் வகையில், பார்த்திராத, படித்திராதவர்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் பதிவு செய்த தங்களுக்கு நன்றி.
Last edited by KCSHEKAR; 12th February 2013 at 10:25 AM.
-
12th February 2013, 10:36 AM
#393
Senior Member
Diamond Hubber
மிக்க நன்றி சந்திரசேகரன் சார்!
-
12th February 2013, 10:43 AM
#394
Senior Member
Diamond Hubber
நமது திரிக்கு ***** ரேட்டிங் கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். (Replies: 393
Views: 11,782)
-
12th February 2013, 10:52 AM
#395
Senior Member
Diamond Hubber
டியர் சந்திர சேகரன் சார்,
குமுதம் இதழில் விருது கொடுப்பது பற்றிய கட்டுரையை பதிவிட்டமைக்கு நன்றி. விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட வித்தகர் அல்லவவோ நம் இதய தெய்வம்.
-
12th February 2013, 11:00 AM
#396
Senior Member
Seasoned Hubber

நடிகர்திலகத்தின் பன்முகச் சிறப்புகளை விளக்கும் வண்ணம், தொகுக்கப்பட்டு, 2009-ல் வெளிவந்த "சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு" நூலின அடுத்த பதிப்பு "நக்கீரன் பதிப்பகம்" மூலம் வெளிவந்திருக்கிறது.
தேவைப்படுவோர் கீழ்க்கண்ட முகவரியில் அணுகி பெற்றுக்கொள்ளவும்.
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
105. ஜான் ஜானிகான் ரோடு
ராயப்பேட்டை
சென்னை - 600014
தொலைபேசி : 044 - 43993000 / 43993007
Last edited by KCSHEKAR; 12th February 2013 at 04:26 PM.
-
12th February 2013, 11:02 AM
#397
Senior Member
Devoted Hubber
thalaivar Bharatha natyam Kaveriyil adina clipping kidikuma
-
12th February 2013, 11:05 AM
#398
Senior Member
Devoted Hubber
Manohara tamilil vertri padam therium-pira mozigalil eppadi endru thagaval unda?
-
12th February 2013, 11:25 AM
#399
Senior Member
Devoted Hubber
thank you Vasu sir,
Annanin one liner about his movies was released by manram during his 50 years celebration(probably). it covered films upto mid-seventies.
i had opportunity to get this book from a friend during college days.
-
12th February 2013, 11:28 AM
#400
Mr. CHANDRASEKHAR,
I saw the interview of singer S.Janaki regarding the Badhma award dispute, posted by you.
Is it anyway connected with the Filmography of Sivaji Ganesan..?.
Did you watch the severe instruction given by Moderator NOV in previous page..? (and the same has been quoted by Mr.Raghavendra also..?).
Bookmarks