-
13th February 2013, 09:20 PM
#2201
Junior Member
Diamond Hubber
Last edited by ravichandrran; 13th February 2013 at 09:29 PM.
-
13th February 2013 09:20 PM
# ADS
Circuit advertisement
-
13th February 2013, 09:23 PM
#2202
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
MGR Roop
நாடோடி மன்னன் திரைபடத்தில் இருந்த நீக்கப்பட்ட காட்சி
நன்றி திரு.ரூப்குமார்,
மிக அருமையான புகைப்படம். இதுவரை பார்த்ததே இல்லை. மேலும் பல காட்சிகள் நாடோடி மன்னன் படத்திலும், உலகம் சுற்றும் வாலிபன் படத்திலும் படமாக்கப்பட்டு நீக்கப்பட்டதாக படித்திருக்கிறேன். (அவைகளைக் கொண்டே இரண்டு படங்கள் தயாரிக்கலாம் என்று பலர் பேட்டியளித்துள்ளார்கள்). நீங்களும், பிரதீப் பாலு அவர்களும் மனது வைத்தால் இது போன்ற பல அபூர்வமான பதிவுகள் வெளிவரும். இந்தப் படத்தினை இன்னும் சற்று பெரிய அளவில் வெளியிட்டிருந்தால் பின்னால் இருக்கும் மக்கள் திலகத்தின் முகம் நன்றாகத் தெரியும்படியாக இருக்கும்.
Last edited by jaisankar68; 13th February 2013 at 09:28 PM.
-
13th February 2013, 10:02 PM
#2203
Junior Member
Diamond Hubber
-
13th February 2013, 10:29 PM
#2204
Junior Member
Diamond Hubber
-
13th February 2013, 10:30 PM
#2205
Junior Member
Diamond Hubber
-
13th February 2013, 10:37 PM
#2206
Junior Member
Diamond Hubber
-
14th February 2013, 12:09 AM
#2207
Junior Member
Diamond Hubber
-
14th February 2013, 12:21 AM
#2208
Junior Member
Diamond Hubber
-
14th February 2013, 05:33 AM
#2209
Junior Member
Platinum Hubber
காதலை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்துள்ளது.
காதலர் தினமான இன்று 14-2-2013 முக்கியமாக மக்கள் திலகம் நடித்த அன்பேவா படம் ஒரு சிறந்த காதலை மையபடுத்தி வெளிவந்த படங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை .
மென்மையான காதல் கதை - காதலர்களுக்கு இடையே தோன்றும் மோதல்கள் - பின்னர் காதலாக மாறிய பின்னர் ஏற்படும் ஊடல்கள் - இனிய முடிவு என்று மிகவும் காதல் பொழுது போக்கு படமாக 1966 பொங்கல் அன்று வந்த அன்பே வா - மறக்க முடியாது .
மக்கள் திலகம் மிகவும் இயற்கையாக - மென்மையான காதல் புரியும் காட்சிகளிலும்
ஊடல் புரியும் காட்சிகளிலும் , ஏக்கமான காட்சிகளிலும் பிரமாதமாக நடித்திருப்பார் .
தன்னுடைய காதலி க்கு தன்னுடய நண்பனே கணவனாக வர போகிறார் என்று அறிந்த போதும் , நட்புக்காக தன காதலை விட்டு கொடுக்க காதலியிடம் ஓட்டலில் உருக்கமாக சரோஜதேவியிடம் மக்கள் திலகம் பேசும் சில நிமிட காட்சிகள் உண்மையிலே ஒரு காதல் ஓவியம் படைத்திருப்பார் .
இனிமையான காதல் பாடல்கள் -
மொத்தத்தில் காதல் காவியம் - மக்கள் திலகம் நடித்த அன்பேவா படம்
என்றென்றும் பேசப்படும் தமிழ் காதல் காவியங்களில் மக்கள் திலகத்தின் அருமையான இயற்கையான நடிப்பில் சாதனை புரிந்த அன்பே வா திரைப்படம் . -மிக சிறந்த படம் .
Last edited by esvee; 14th February 2013 at 05:38 AM.
-
14th February 2013, 05:39 AM
#2210
Junior Member
Platinum Hubber
Bookmarks