-
14th February 2013, 08:57 AM
#2231
Junior Member
Platinum Hubber
-
14th February 2013 08:57 AM
# ADS
Circuit advertisement
-
14th February 2013, 09:01 AM
#2232
Junior Member
Platinum Hubber
-
14th February 2013, 09:05 AM
#2233
Junior Member
Platinum Hubber
-
14th February 2013, 09:40 AM
#2234
Junior Member
Devoted Hubber
மக்கள் திலகத்தின் பாடல்களின் விடியோ அருமை.
தேர்ந்தெடுத்து இங்கே தொடர்ச்சியாக பதிவு செய்கிற
நண்பர் வினோத் அவர்களுக்கு நன்றி.
-
14th February 2013, 09:49 AM
#2235
Junior Member
Platinum Hubber
-
14th February 2013, 11:06 AM
#2236
Junior Member
Veteran Hubber

Originally Posted by
jaisankar68
நன்றி திரு.ரூப்குமார்,
மிக அருமையான புகைப்படம். இதுவரை பார்த்ததே இல்லை. மேலும் பல காட்சிகள் நாடோடி மன்னன் படத்திலும், உலகம் சுற்றும் வாலிபன் படத்திலும் படமாக்கப்பட்டு நீக்கப்பட்டதாக படித்திருக்கிறேன். (அவைகளைக் கொண்டே இரண்டு படங்கள் தயாரிக்கலாம் என்று பலர் பேட்டியளித்துள்ளார்கள்). நீங்களும், பிரதீப் பாலு அவர்களும் மனது வைத்தால் இது போன்ற பல அபூர்வமான பதிவுகள் வெளிவரும். இந்தப் படத்தினை இன்னும் சற்று பெரிய அளவில் வெளியிட்டிருந்தால் பின்னால் இருக்கும் மக்கள் திலகத்தின் முகம் நன்றாகத் தெரியும்படியாக இருக்கும்.
என்னிடம் கிடைத்த மேற்கண்ட படம் அளவு அதுதான் மேக்ஸி விட கொஞ்சம் குறைவு. அபூர்வ பதிவுகள் பிரதீப் அவர்கள் வெளியிடும் dvd யில் கண்டிபாக இருக்கும்.
-
14th February 2013, 11:08 AM
#2237
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
காதலை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்துள்ளது.
காதலர் தினமான இன்று 14-2-2013 முக்கியமாக மக்கள் திலகம் நடித்த அன்பேவா படம் ஒரு சிறந்த காதலை மையபடுத்தி வெளிவந்த படங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை .
மென்மையான காதல் கதை - காதலர்களுக்கு இடையே தோன்றும் மோதல்கள் - பின்னர் காதலாக மாறிய பின்னர் ஏற்படும் ஊடல்கள் - இனிய முடிவு என்று மிகவும் காதல் பொழுது போக்கு படமாக 1966 பொங்கல் அன்று வந்த அன்பே வா - மறக்க முடியாது .
மக்கள் திலகம் மிகவும் இயற்கையாக - மென்மையான காதல் புரியும் காட்சிகளிலும்
ஊடல் புரியும் காட்சிகளிலும் , ஏக்கமான காட்சிகளிலும் பிரமாதமாக நடித்திருப்பார் .
தன்னுடைய காதலி க்கு தன்னுடய நண்பனே கணவனாக வர போகிறார் என்று அறிந்த போதும் , நட்புக்காக தன காதலை விட்டு கொடுக்க காதலியிடம் ஓட்டலில் உருக்கமாக சரோஜதேவியிடம் மக்கள் திலகம் பேசும் சில நிமிட காட்சிகள் உண்மையிலே ஒரு காதல் ஓவியம் படைத்திருப்பார் .
இனிமையான காதல் பாடல்கள் -
மொத்தத்தில் காதல் காவியம் - மக்கள் திலகம் நடித்த அன்பேவா படம்
என்றென்றும் பேசப்படும் தமிழ் காதல் காவியங்களில் மக்கள் திலகத்தின் அருமையான இயற்கையான நடிப்பில் சாதனை புரிந்த அன்பே வா திரைப்படம் . -மிக சிறந்த படம் .
நன்றி வினோத் சார்.
தலைவர் படங்களில் காதலும் வீரமும் தான் கதையின் அடிதளமாக இருக்கும் ஒரு சில படங்களில் வீரத்தை விட காதலுக்கு முக்கியதுவம் கொடுக்கபட்டிருக்கும். அப்படி பட்ட படங்கள் விரல் விட்டு எண்ணி விடலாம்.
ஒன்று அன்பே வா
இரண்டு படகோட்டி
-
14th February 2013, 11:10 AM
#2238
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
ஒரு காதல் பாடலை மிக அழகாக படம் பிடித்த பாடல்.
நன்றி வினோத் சார்.
-
14th February 2013, 11:14 AM
#2239
Junior Member
Veteran Hubber
தலைவரின் ஒரு சில படங்களில் காதல் காட்சியில் வெட்க பட்டு நடித்து இருப்பார். பின்பு நம் தலைவர் தனக்குரிய பாணியில் காதல் காட்சிகளில் பலர் பாராட்டும் படி நடித்தார்.
ஒரு காலத்தில் காதல் காட்சி என்றால் அது காதல் மன்னன் ஜெமினி கணேசன் என்பார்கள். பிறகு அவரே நம் தலைவரை, என்னை விட எம்.ஜி.ஆர். காதல் காட்சிகளில் நன்றாக நடித்து உள்ளார் என்று ஒரு முறை கூறினார்.
-
14th February 2013, 11:18 AM
#2240
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
உலகத்தின் ஒரே மொழி. யாவரும் புரிந்து கொள்ளும் மொழி.
Bookmarks