-
14th February 2013, 05:10 PM
#2271
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
மக்கள்திலகம் தனது இயற்கையான நடிப்பாலும்..சண்டை காட்சிகளில் வீரத்தாலும்..காதல் காட்சிகளில் இனிமையான நளினத்தாலும் கோடான கோடி ரசிகர்களை தன்னகத்தே கொண்டு ஈடு இணையற்றவராக விளங்கினார்..அதனால் தன்னுடைய படங்களில் காதல் காட்சிகளில் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தார்..அந்த காதல் காட்சிகளை காணும் ஒவ்வொருக்கும் அது நடிப்பாக தெரியாது..இயற்கையாக தோணும்..அதுவும் அவருடன் ஜோடியாக நடித்த..சரோஜாதேவி, ஜெயலலிதா, மஞ்சுளா, லதா போன்ற நாயகிகளின் காதல் காட்சிகளில் உண்மையான காதலர்களை போலவே நடித்து தனக்கு ஈடு இணை இல்லை என திரைப்படங்களில் நடித்தார் என்று சொல்லாமல் காதலனாகவே வாழ்ந்தார் என்று அனைவரும் சொல்லும் அளவிற்கு வெற்றி படங்களை தந்தார்..மேலும்..சரோஜாதேவி நாயகியாக நடிக்கும்போது தோன்றும் உணர்வுகளை சொல்ல முடியாது..இப்போது சொல்கிறார்களே..கெமிஸ்ட்ரி.என்று..இந்த ஜோடிக்கு இடையில் உருவான கெமிஸ்ட்ரி...யாருக்கும் கிடைக்கவில்லை..மற்ற நடிகர்கள் ஜோடிக்கிடையே காணப்படும் காட்சிகளில் ஒன்று அந்த ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம் அல்லது கொஞ்சம் விரசமாக கூட இருந்திருக்கிறது..அதற்கு நிறைய உதாரணங்களை கூற முடியும்..அனால் நமது காதல் சக்கரவர்த்தி தன்னுடைய காதல் காட்சிகளில் எவ்வளவு நளினத்தை கையாண்டார் என்பது அவருடைய படங்களை ரசித்து பார்க்கும்போது புரியும்..ஆகவே எப்போதுமே காதல் மன்னன்...இல்லை..இல்லை..காதல் சக்கரவர்த்தி நமது எம்ஜிஆர்தான்...

இயற்கையாக அமைந்த ஜோடி.
-
14th February 2013 05:10 PM
# ADS
Circuit advertisement
-
14th February 2013, 06:12 PM
#2272
Junior Member
Platinum Hubber
Jayalalitha about makkal thilagam
தமிழர்கள், அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அனைவருக்கும் நம்முடைய அன்புத் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் என்பது எண்ணற்ற சிந்தனைகளையும், பல உணர்ச்சிப் பூர்வமான அனுபவங்களையும் நெஞ்சில் மலரச் செய்யும் நாள். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற கேள்வியை மக்கள் முன் எழுப்பினால், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்." என்று தான் பதில் வரும். எம்.ஜி.ஆரின் தனித் தன்மையைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து நேசிக்கின்ற பேருள்ளம் அவருக்கு இருந்தது. கலைத் துறையில் அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர். மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர். திரைப்படத் துறையில் அவருக்குத் தெரியாத தொழில்நுட்பமே கிடையாது. மிகச் சிறந்த இசை உணர்வு கொண்டவர். மிகச் சிறந்த நடன திறமை கொண்டவர். நகைச்சுவை உணர்வோடு நடிப்பதென்றால் அதிலும் அவருக்கு நிகர் கிடையாது.
-
14th February 2013, 08:25 PM
#2273
Senior Member
Diamond Hubber
Last edited by vasudevan31355; 14th February 2013 at 08:28 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
14th February 2013, 08:29 PM
#2274
Senior Member
Diamond Hubber
-
14th February 2013, 08:30 PM
#2275
Senior Member
Diamond Hubber
-
14th February 2013, 08:30 PM
#2276
Senior Member
Diamond Hubber
-
14th February 2013, 08:31 PM
#2277
Senior Member
Diamond Hubber
-
14th February 2013, 08:34 PM
#2278
Senior Member
Diamond Hubber
-
14th February 2013, 08:38 PM
#2279
Senior Member
Diamond Hubber
www.proprofs.com
Which MGR movie has the same storyline of Johnwoos Face/off?
A. Mugarasi
B. Asaimugam
C. Kalai arasi
D. Ulagam Sutrum Valiban
Which MGR movie is from the Tamil literature "Attanathi Aadhi Mandhi"?
A. Rajarajan
B. Madurai Veeran
C. Vikramaditya
D. Mannathi Mannan
In which movie MGR acted as a School Teacher?
A. Ananda Jothi
B. Nam Nadu
C. Kadhal Vaganam
D. Sathi Leelavathi
MGR was credited as Hero in the movie Kanavan and he was also credited in the title card as?
A. Story
B. Editor
C. Director
D. None of the above
Which MGR movie is going to be released shortly?
A. Puratchi Thalaivar
B. Puratchi Nadigan
C. Puratchi Pithan
D. None of the above
In which movie MGR travels in a Coffin?
A. Meenava Nanban
B. Padagotti
C. Panathottam
D. Engal thangam
Find the Odd one out (a) Ulagam Sutrum Valiban (b) Nadodi Mannan (c) Netru Indru Nalai (d) Enga Veetu Pillai?
Clue: Look for the character.
A. (a)
B. (b)
C. (c)
D. (d)
Who gave the title Ponmanachemmal to MGR?
A. Kirubananda Variar Swamigal
B. Tamilvanan
C. M.Karunanidhi
D. None of the above
Ithayakani movie is the last project of Sathya Movies with MGR?
A. True
B. False
-
14th February 2013, 09:11 PM
#2280
Junior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
Tk u Vasudevan Sir for uploading the images from thirudathey movie.
Bookmarks