வாழ்த்துக்கள் சொன்னேனே வாலண்டைன் டேயன்று
பால்வண்ணம் தான்கொண்ட பைங்கிளிக்கு - நூல்போல்
மெலிந்த இடையாளும் மென்னகை சிந்த
மிளிர்ந்தது சந்தோஷ மே
இப்ப சரியா.. பைங்கிளி காதலி,மனைவி என வைத்துக் கொள்ளலாம்.. அதெப்படி பெண்களுக்கெல்லா கிளிமூக்கா எனக் கேட்காதீர்கள்

Bookmarks