-
15th February 2013, 11:12 AM
#241
Senior Member
Seasoned Hubber
அந்தக் காலத்தில் கர்ணன் பெறாத வெற்றியை இப்போது பெற்று விட்டது என்ற பல்லவியைப் போல் வசந்த மாளிகைக்கும் ஆரம்பிப்பதற்கு முன்னர் அப்படத்தின் முந்தைய வெற்றிகளைப் பற்றி நமது மற்றோர் திரியில் வெளிவந்த பதிவுகள் மீண்டும் இங்கே நம் பார்வைக்கு
100வது நாள் விளம்பரம் : தினமணி : 6.1.1973
வெள்ளிவிழா விளம்பரம் : அலை ஓசை : 16.3.1973
250வது நாள் விளம்பரம் [இலங்கை]
[உதவி : நல்லிதயம் திரு.சேலம் D. உதயகுமார்]
மேற்காணும் பதிவுகள் மற்றும் நிழற்படங்கள் உபயம் நமது ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th February 2013 11:12 AM
# ADS
Circuit advertisement
-
15th February 2013, 11:59 AM
#242
Junior Member
Seasoned Hubber
Mr Raghavendra Sir,
We have to publish the records which we are having to
inform the present generation that our NT is the real
Super Star.
-
15th February 2013, 10:58 PM
#243
நன்றி திரு ராகவேந்திரா அவர்களுக்கும் அன்பு பம்மலாருக்கும்
இலங்கை விளம்பரக் காட்சி என் மனதில் என்றும் நிலைத்தக் காட்சி!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
22nd February 2013, 12:08 AM
#244
நாளையும் [வெள்ளி பிப் 22] தினத்தந்தியில் வசந்த மாளிகை விளம்பரம் வருகிறது. சென்ற முறை வந்த சென்னை அரங்குகள் பட்டியலில் இப்போது பாரத் அரங்கும் சேர்கிறது. மார்ச் 1 வெள்ளியன்று வெளியாகும் விளம்பரத்தில் அனைத்து ஊர் அரங்குகள் பட்டியல் வெளியாகலாம் என தெரிகிறது.
அன்புடன்
-
22nd February 2013, 07:57 AM
#245
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Murali Srinivas
நாளையும் [வெள்ளி பிப் 22] தினத்தந்தியில் வசந்த மாளிகை விளம்பரம் வருகிறது. சென்ற முறை வந்த சென்னை அரங்குகள் பட்டியலில் இப்போது பாரத் அரங்கும் சேர்கிறது. மார்ச் 1 வெள்ளியன்று வெளியாகும் விளம்பரத்தில் அனைத்து ஊர் அரங்குகள் பட்டியல் வெளியாகலாம் என தெரிகிறது.
Today ad in thinathanthi
[IMG]
[/IMG]
Last edited by vasudevan31355; 22nd February 2013 at 08:02 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
22nd February 2013, 10:34 AM
#246
Junior Member
Seasoned Hubber
The other name of Hot News = Mr Neyveli Vasudevan
-
22nd February 2013, 06:30 PM
#247
Senior Member
Seasoned Hubber
வாசுதேவன் சார் பதிவிட்ட இன்றைய வசந்த மாளிகை விளம்பரம் சற்றே பெரிய சைஸில் நம் பார்வைக்கு
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd February 2013, 10:10 AM
#248
Junior Member
Seasoned Hubber
Mr Raghavendra
Try to get the tickets for the fans of outside
chennai to join the celebration of Sunday (10.03.13).
It is only a request.
-
24th February 2013, 12:18 AM
#249
திருச்சி மாவட்டதைப் பொறுத்தவரை இன்றைய சூழலில் வசந்த மாளிகை வெளியாகவிருக்கும் அரங்குகள்
திருச்சி - சோனா complex
திருச்சி - சிவாலயா complex [ரம்பா -ஊர்வசி. ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை]
திருச்சி - விஜய் சினிமாஸ் [இது ரிலையன்ஸ் குழும அரங்கு என தெரிகிறது.உறுதி செய்யப்படவில்லை]
தஞ்சை - சாந்தி சினிமாஸ்
குடந்தை - காசி
மாயவரம் - பியர்லெஸ்
கரூர் - எல்லோரா.
இது தவிர திருச்சி மாவட்டத்தில் மேலும் 5 ஊர்களில் வெளியாகும் என தெரிகிறது.
அன்புடன்
Last edited by Murali Srinivas; 24th February 2013 at 12:34 AM.
-
24th February 2013, 07:03 AM
#250
Senior Member
Seasoned Hubber
திருச்சி நகரில் வசந்த மாளிகை ஜூரம் வேகமாக பரவத் துவங்கியுள்ளது. நகரெங்கும் பல பகுதிகளில் சுவரொட்டிகள் பெரிய அளவில் ஒட்டப் பட்டுள்ளதாக நண்பர்கள் மூலம் தகவல். கிடைத்தவுடன் நிழற்படங்கள் இங்கு பதியப் படும். திருச்சி நகரில் வெளியாகும் ஒரு பருவ இதழ் வசந்த மாளிகை வெளியீட்டினையொட்டி ஒரு சிறப்பு மலர் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks