Page 27 of 67 FirstFirst ... 17252627282937 ... LastLast
Results 261 to 270 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #261
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Thank you Professor Selvakumar for the list of songs.

    3. பார்வதி & சிவன் ஜோடிப் பாடல் : சச்சிதானந்த மூர்த்தி பரம்மானந்தம் சூலபாணி
    செஞ்சடைக் காடுவீசி ஆடும்நாதா - நீலகண்ட

    Maybe this could be our beloved MGR's first song in Tamil movie.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #262
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post

    Thanks for the image Sir.

  4. #263
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீமுருகன் - மக்கள் திலகத்தின் 14வது படம். அனேகமாக மக்கள் திலகம் நடித்த ஆரம்பக்காலப் படங்களில் மக்கள் திலகம் அதிக காட்சிகளில் தோன்றிய படம் இதுவாகத்தான் இருக்கும். (சுமார் 35நிமிடங்கள் வரும் என்று சொல்கிறார்கள்.) நமது துரதிர்ஷ்டம் அவற்றைக் காணும் வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். இதில் மக்கள் திலகத்திற்கு 3 நடனக்காட்சிகள். ஆனந்த தாண்டவம். ருத்ரதாண்டவம் மற்றும் ஒரு பாடல்காட்சி . மக்கள் திலகம் முதல்வரான சமயத்திலேயே இப்படத்தின் நெகடிவ் தனைத் தேடிப் பிடிக்க பெருமுயற்சி மேற்கொண்டார். ஆனால் இந்தத் திரியில் நண்பர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல ஒரு விபத்தில் அனைத்தும் சேதமடைந்து விட்டதால் அந்த முயற்சி கை கூடவில்லை. இருப்பினும் மக்கள் திலகத்தின் நண்பர் திரு. பரமசிவம் (திரையரங்க உரிமையாளர்) மூலமாக அந்தப் படத்தின் திரைச்சுருள்களிலிருந்து டூப் நெகடிவ் தயாரிக்க மறுபடியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓரளவுக்கு (முழுமையான காட்சிகள் இல்லாவிட்டாலும் படத்தின் சில பகுதிகள் மட்டும் குறிப்பாக நடனக்காட்சிகள் அனைத்தும் கிடைத்துவிட்டதாகவும் அவற்றை வெளியிட முயற்சி மேற்கொண்ட சமயத்தில் மக்கள் திலகம் மறைந்துவிட்ட காரணத்தால் அம்முயற்சி கைகூடவில்லை எனவும் ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பிட்டுள்ளது. இந்தப் படத்தில் மக்கள் திலகத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் ராஜா சந்திரசேகர் அவர்கள் நடுவிலேயே இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள நேரிட்டது. எனினும் அவர் மக்கள் திலகம் இந்தப் படத்தில் நடித்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தி நடிக்கச் செய்தார். மேலும் முதலில் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பதாக இருந்தது. இந்தத் தருணத்தில் கலைவாணரும் பாகவதரும் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டதால் தியாகராஜ பாகவதருக்குப் பதிலாக ஹொன்னப்ப பாகவதர் நடிக்கும் சூழநிலையும் ஏற்பட்டது. இருசகோதரர்கள், மாயாமச்சீந்திரா, வீரஜெகதீஷ், தமிழறியும் பெருமாள் ஆகிய படங்களை அடுத்து அண்ணன் சக்கரபாணியும் தம்பி எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஐந்தாவது படம் இது. இந்தப் படத்தில் மக்கள் திலகம் சிவபெருமானாகவும், அவர்தம் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் இந்திரனாகவும் நடித்தனர். இந்திரனாக நடித்த எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் அழகுத் தோற்றம் கீழே

  5. #264
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் அவர்கள் நடித்த ஸ்ரீமுருகன் பட ஸ்டில் மிகவும் அருமை .

    ஸ்ரீமுருகன் பட கதை தொகுப்பு - பாடல்கள் மற்றும் செய்திகள் வழங்கிய நண்பர்கள் திரு செல்வகுமார் - திரு ஜெய்சங்கர் - திரு ரூப் அவர்களுக்கு நன்றி .

  6. #265
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  7. #266
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Online coverage of Sri Murugan by The Hindu

    Friday, May 01, 2009

    Cinema Plus

    Blast from the past

    Sri Murugan 1946

    C. Honnappa Bhagavathar, Trichur Premavathi, M. G. Ramachandran, K. Malathi, Dr. O.R. Balu, U. R. Jeevaratnam, (Yogam) Mangalam, Kali N. Ratnam, T.V. Kumudhini and Baby Harini

    On a festival day in 1944, M. K. Thyagaraja Bhagavathar, the first superstar of South Indian cinema, released a colour ad on the front page of The Hindu. (During that period, The Hindu carried ads in colour, mostly announcements of movies on the front page.) It had Bhagavathar seated on a white horse and the rest of the space had drawings of stars in which the names of his future movies were written. Unfortunately, none of those movies ever got made with MKT for, in December 1944, he was arrested in connection with the sensational Lakshmikantham Murder Case. He was in prison for 30 long months.

    One such movie was Sri Murugan. Produced by Jupiter Pictures, Coimbatore, shooting began with Bhagavathar being directed by his favourite director and good friend Raja Chandrasekhar. Songs were recorded and some scenes were shot, when Bhagavathar was arrested in Madras...

    Interestingly, the Bangalore-based stage and screen star Honnappa Bhagavathar was a substitute for Bhagavathar. The director who did not have a good opinion of the substitute walked out of the project without even informing the producers!

    The college lecturer-turned-screenwriter and later noted filmmaker was then the in-house writer for Jupiter and he took over the direction. However, he was credited only with writing and associate direction, while producer Jupiter Somu and editor V. S. Narayanan took credit for the direction... (Narayanan was the husband of P. Bhanumathis sister.)

    MGR who was yet to make a mark as an actor was cast as Lord Shiva with the Telugu actress K. Malathi as Parvathi.

    MGR performed a dance number Shiva Thandavam along with Malathi, a highlight of the film. MGR worked hard, rehearsing the dance for weeks and performed surprisingly well. His athletic physique, agile movements, handsome looks and graceful dancing impressed all and proved to be the spring-board for his elevation as a hero, the big break he had awaited for years. He was cast as hero in the Jupiter production and Samis directorial debut Rajakumari (1947).

    The movie narrated the mythological story of Murugan conquering the demon Soorapadman. Into this story was woven the popular epic of Murugan and Valli.

    Jeevaratnam, the singing star of the 1940s, played the male role of Sage Narada and sang many songs, and Honnappa Bhagavathar too had his share of songs. (The music was scored by S. M. Subbaiah Naidu and S.V. Venkataraman, and the lyrics were by Papanasam Sivan).

    MS was the first female artiste to play Sage Narada, and the others included P. A. Perianayaki, N. C. Vasanthakokilam, T. Suryakumari (in a Telugu movie), and Jeevaratnam in this movie.

    Noted Tiruchi-based eye surgeon O. R. Balu played Soorapadman. Deeply interested in music and other arts, he played host to most musicians visiting Tiruchi. Remembered for the scintillating MGR-Malathi dance number and Jeevaratnam playing the male role of Narada.

    RANDOR GUY
    link for the page : http://www.hindu.com/cp/2009/05/01/s...0150401600.htm
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #267
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    ஸ்ரீமுருகன் - மக்கள் திலகத்தின் 14வது படம். அனேகமாக மக்கள் திலகம் நடித்த ஆரம்பக்காலப் படங்களில் மக்கள் திலகம் அதிக காட்சிகளில் தோன்றிய படம் இதுவாகத்தான் இருக்கும். (சுமார் 35நிமிடங்கள் வரும் என்று சொல்கிறார்கள்.) நமது துரதிர்ஷ்டம் அவற்றைக் காணும் வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். இதில் மக்கள் திலகத்திற்கு 3 நடனக்காட்சிகள். ஆனந்த தாண்டவம். ருத்ரதாண்டவம் மற்றும் ஒரு பாடல்காட்சி . மக்கள் திலகம் முதல்வரான சமயத்திலேயே இப்படத்தின் நெகடிவ் தனைத் தேடிப் பிடிக்க பெருமுயற்சி மேற்கொண்டார். ஆனால் இந்தத் திரியில் நண்பர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல ஒரு விபத்தில் அனைத்தும் சேதமடைந்து விட்டதால் அந்த முயற்சி கை கூடவில்லை. இருப்பினும் மக்கள் திலகத்தின் நண்பர் திரு. பரமசிவம் (திரையரங்க உரிமையாளர்) மூலமாக அந்தப் படத்தின் திரைச்சுருள்களிலிருந்து டூப் நெகடிவ் தயாரிக்க மறுபடியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓரளவுக்கு (முழுமையான காட்சிகள் இல்லாவிட்டாலும் படத்தின் சில பகுதிகள் மட்டும் குறிப்பாக நடனக்காட்சிகள் அனைத்தும் கிடைத்துவிட்டதாகவும் அவற்றை வெளியிட முயற்சி மேற்கொண்ட சமயத்தில் மக்கள் திலகம் மறைந்துவிட்ட காரணத்தால் அம்முயற்சி கைகூடவில்லை எனவும் ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பிட்டுள்ளது. இந்தப் படத்தில் மக்கள் திலகத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் ராஜா சந்திரசேகர் அவர்கள் நடுவிலேயே இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள நேரிட்டது. எனினும் அவர் மக்கள் திலகம் இந்தப் படத்தில் நடித்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தி நடிக்கச் செய்தார். மேலும் முதலில் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பதாக இருந்தது. இந்தத் தருணத்தில் கலைவாணரும் பாகவதரும் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டதால் தியாகராஜ பாகவதருக்குப் பதிலாக ஹொன்னப்ப பாகவதர் நடிக்கும் சூழநிலையும் ஏற்பட்டது. இருசகோதரர்கள், மாயாமச்சீந்திரா, வீரஜெகதீஷ், தமிழறியும் பெருமாள் ஆகிய படங்களை அடுத்து அண்ணன் சக்கரபாணியும் தம்பி எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஐந்தாவது படம் இது. இந்தப் படத்தில் மக்கள் திலகம் சிவபெருமானாகவும், அவர்தம் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் இந்திரனாகவும் நடித்தனர். இந்திரனாக நடித்த எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் அழகுத் தோற்றம் கீழே
    Thank you Jaishankar for uploading this rare image of MGR's brother M.G.Chakrapani.

  9. #268
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  10. #269
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  11. #270
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனசெம்மலின் 15 வது திரைப்படமாகீய "ராஜகுமாரி" பற்றிய ஒரு தொகுப்பு :
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    கதாநாயகனாக நடித்து முதன் முதலில் வெளி வந்த திரைப்படம் என்ற பெருமையை பெற்ற படம் "ராஜகுமாரி"

    1. வெளியான தேதி : 11-04-1947

    2. மக்கள் திலகத்தின் கதாபாத்திர பெயர் : சுகுமார்

    3. தயாரிப்பு : ஜுபிடர் பிலிம்ஸ்

    4. இயக்குனர் : ஏ. எஸ்.ஏ. சாமி

    6. கதை,வசனம் : ஏ. எஸ்.ஏ. சாமி

    7. கதை நாயகி : கே மாலதி

    8. இதர நடிக நடிகையர் : எம்.ஆர். சாமிநாதன், டி.எஸ். பாலையா, எம். என். நம்பியார்,
    புளிமூட்டை ராமசாமி, எம். இ. மாதவன், தவமணிதேவி, பாக்கியம்

    9. பாடல்கள் : உடுமலை நாராயணகவி

    10. இசை அமைப்பு : எஸ். எம். சுப்பையா நாயுடு

    சிறப்பம்சம் : பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே கதா நாயகனாக நடிக்க முடியும் என்றிருந்த நிலையில், முதன் முதலாக நமது பொன்மனச் செம்மலுக்கு, எம். எம். மாரியப்பா என்பவரின் பின்னணிக் குரலில், பாட்டுக்கள் பாடப்பட்டு, வெளிவந்த பெருமையை பெற்ற படம் "ராஜ குமாரி"

    நமது பாரத தேசம், 1947 ஆகஸ்டில், சுதந்திரம் அடைந்த பிறகு வெளிவந்த படங்களுள் ஒன்று.

    படத்தின் நீளம் : 14,805 அடிகள்.. தணிக்கை சான்று எண் : 2493. தணிக்கை சான்றிதழ் பெற்ற தேதி : 03-04-1947.

    குறிப்பு : தியாகராஜ பாகவதர் அவர்கள் நடித்து, அந்த காலத்தில் ரேடியோவில் ஒலிபரப்பான "பில்ஹனன்" நாடகம் பின்பு டி. கே. எஸ். சகோதரர்களால் மேடை நாடகமாக உருப்பெற்றது. இதனை கண்ணுற்ற ஜுபிடர் சோமு அவர்கள் ஏ. எஸ்.ஏ. சாமி அவர்களை இயக்குனராக ஒப்பந்தம் செய்து "ராஜகுமாரி" படத்தினை ஆரம்பிக்க ஆயத்தமானார்.

    அன்புடன் : சௌ செல்வகுமார்

    என்றும் எம்.ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 16th February 2013 at 05:23 PM.

Page 27 of 67 FirstFirst ... 17252627282937 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •