-
19th February 2013, 02:25 PM
#1791
Senior Member
Seasoned Hubber
டியர் ஆதிராம் சார்,
என் மகன் படத்தைப் பற்றிய தங்கள் பதிவு ஒவ்வொரு அட்சரமும் அப்படியே ஒவ்வொரு ரசிகரின் மனதையும் பிரதிபலிக்கிறது. பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th February 2013 02:25 PM
# ADS
Circuit advertisement
-
19th February 2013, 02:27 PM
#1792
Senior Member
Seasoned Hubber
டியர் வாசு சார்,
என் மகன் ஒரு மினி டிரைலரையே காட்டி விட்டீர்கள். பாராட்டுக்கள் சார். ஸ்டில் ஒவ்வொன்றும் பிரமாதம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th February 2013, 02:29 PM
#1793
Senior Member
Seasoned Hubber
டியர் பாலா சார்
தங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் புதிய தகவல்களைத் தருகி்றன. பாராட்டுக்கள். தங்களுக்காக இதோ பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் நடிகர் திலகம் தூள் கிளப்பும் புனர் ஜென்மப் பாடல் ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th February 2013, 02:44 PM
#1794
Mr. Neyveli Vasudevan sir,
Thanks for your response for my En Magan post. Even I have pointed out somany minus points in that movie, you have accepted them.
Thanks for your nice photos and song video of en magan. I like the diologue in many places, especially in two scenes...
Raja to Ramaiah thevar, "ayya, ennaip poruththavarai indha naattula yaarudaiya kai suththamaa irukko avangathaan unmaiyaana thalaivar" (back to Raja there is thalaivar Kamaraj photo)
another scene, when VSR shake hands with NT (Raja) in Major's function, Balaji to VSR "Daddy, paththiram. kai kulukkompothe rendu viralai eduththiduvaan"
Raja's reply to Balaji "viral enna piramaadham, nee kai koduththuppaaru, un kaiyaiye eduththuduren".
-
19th February 2013, 03:03 PM
#1795
Senior Member
Diamond Hubber

Originally Posted by
adiram
Mr. Neyveli Vasudevan sir,
I like the diologue in many places, especially in two scenes...
Raja to Ramaiah thevar, "ayya, ennaip poruththavarai indha naattula yaarudaiya kai suththamaa irukko avangathaan unmaiyaana thalaivar" (back to Raja there is thalaivar Kamaraj photo)
another scene, when VSR shake hands with NT (Raja) in Major's function, Balaji to VSR "Daddy, paththiram. kai kulukkompothe rendu viralai eduththiduvaan"
Raja's reply to Balaji "viral enna piramaadham, nee kai koduththuppaaru, un kaiyaiye eduththuduren".
superb.
Last edited by vasudevan31355; 19th February 2013 at 03:06 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
19th February 2013, 05:24 PM
#1796
Senior Member
Seasoned Hubber
Dear Adiram sir,
Your post about En Magan is nice
-
19th February 2013, 05:27 PM
#1797
Senior Member
Seasoned Hubber
Dear Bala sir,
Your post about En Magan & links given by you are good
-
19th February 2013, 05:30 PM
#1798
Senior Member
Seasoned Hubber
டியர் வாசு சார்,
அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன். அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்... - அருமையான, அர்த்தமுள்ள பாடல் இணைப்பிற்கு நன்றி.
-
19th February 2013, 05:32 PM
#1799
Senior Member
Seasoned Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் நடிகர் திலகம் தூள் கிளப்பும் புனர் ஜென்மப் பாடல் - அருமை.
-
19th February 2013, 06:16 PM
#1800
Mr. Raghavendra sir posted a photo of the black stone laid in Shanti theatre by a fans association, with film names and details which NT acted in his film career.
They mentioned 'H' for the films which ran more than 100 days, and 'S' for the movies which met silver. thats ok.
when going through the list in the stone, I found some mistakes, some of them are...
Ooty varai uravu had left blank without mentioning 'H'. (It ran 100 days in four cities and Mr. Pammalar already published the 100 days ad in part-9)
Pattikkada Pattanama had mentioned as 'H' which successfully ran Silver Jubilee (that ad also pulished here by Mr.Pammalar)
whether the mistakes already already noted or not, I dont know.
Bookmarks