-
20th February 2013, 01:33 PM
#1821
Same like other hubbers, I also prefer the discussions of many underrated movies of Shivaji.
I thank Mr.Raghulram for started discussions about Gurudhatchanai. Recently we discussed about Thangasurangam which was released in the same year and period 1969.
In the same period, another wonderful underrated movie is worthful for detailed discussions.
That is none other than "ANJAL PETTI 520" the different storyline which never picturised before and after.
-
20th February 2013 01:33 PM
# ADS
Circuit advertisement
-
20th February 2013, 10:12 PM
#1822
Senior Member
Seasoned Hubber
RARE IMAGES அபூர்வ நிழற்படங்கள்
சென்னை சாந்தி திரையரங்கில் லௌஞ்சில் அந்தக் காலத்தில் தமிழ் நடிக நடிகையர் நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கும், பலருக்கு நினைவிருக்கும். தற்போதைய தலைமுறையினருக்கு அதைப் பற்றித் தெரிந்திருக்காது. அப்படி அதைப் பற்றி தெரியாதவர்க்கும் மற்றவர்க்கு ஒரு நினைவூட்டலாகவும் இதோ ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st February 2013, 07:17 AM
#1823
Senior Member
Diamond Hubber
Shanthi theater (old image)
-
21st February 2013, 07:44 AM
#1824
Senior Member
Diamond Hubber
-
21st February 2013, 08:52 AM
#1825
Senior Member
Diamond Hubber
தொலைக்காட்சி சேனல்களுக்கு ஒரு வேண்டுகோள்.
நேற்று மதியம் 1.30-க்கு ராஜ் தொலைக்காட்சியில் மிக அபூர்வமாக நடிகர் திலகத்தின் 'தாய்' திரைப்படம் போட்டார்கள். சரி பார்க்கலாம் என்று உட்கார்ந்தால் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு விளம்பரம். விளம்பரங்கள் பத்து நிமிடத்திற்கும் மேல் ஒளிபரப்பப்படுகின்றன. அதே நேரத்திற்கு படமும் கட். ஒரு படத்திற்கு முழுவதுமாக குறைந்த பட்சம் ஐந்து விளம்பர இடைவெளி வந்தால் மொத்தத்திற்கு ஐம்பது நிமிடம் படக் காட்சிகள் கட். எலி குதறி வைப்பது போல படத்தை சின்னபின்னாப் படுத்தி ஏதோ நாங்களும் படம் போட்டோம் என்ற கணக்கில் படத்தை ஒளி பரப்புகிறார்கள். காட்சி தொடர்புகள் கொஞ்சமும் இல்லை. அருமையான பாடல்கள் கட். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதற்கு படத்தைப் போட வேண்டும்?... அதற்கு போடாமலேயே இருந்து விடலாமே! இன்னும் ஒரு கூத்து... நேற்று தாய் படத்தை ராஜ் தொலைக்காட்சிக்காரர்கள் முடிவைப் போடாமலேயே முடித்து வேறு விட்டார்கள். கடைசி கிளைமாக்ஸ் காட்சியே போடாமல் படம் எப்ப முடிந்தது என்ற குழப்பத்தை வேறு கிளப்பி விட்டு விட்டார்கள். ஏண்டா பார்த்தோம் என்று ஆகி விட்டது. தலைவரின் ஒரு கண்ணசைவை விட்டு விட்டால் கூட மனம் துடிக்கும். இவர்கள் படம் போடும் லட்சணத்தில் தலைவர் படத்தில் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகமே வந்து விடுகிறது.
தயவு செய்து முடிந்தால் படத்தை முழுமையாக ஒளி பரப்புங்கள். இல்லையேல் மாமியார் மருமகளின் கரு கலைப்பது... மருமகள் விஷம் வைப்பது... இவள் அவள் கணவனுடன் ஓடிப்போவது... அவள் இவளை வஞ்சம் தீர்ப்பது, பாயாசத்தில் பாய்சன் வைப்பது... கள்ள உறவுகள் என்ற உங்கள் குடும்பப்பாங்கான அருமையான சீரியல்களையே ஒளி பரப்பி அனைவரயும் குஷிப்படுத்துங்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்.
Last edited by vasudevan31355; 21st February 2013 at 09:53 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
21st February 2013, 09:04 AM
#1826
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் கூறியுள்ளது 100க்கு 100 சதம் சரி. இந்த சேனல்கள் பேசாமல் நடிகர் திலகத்தின் படங்களைப் போடாமல் இருந்தாலே போதும். இந்த மாதிரி கடித்து குதறி படத்தை சிதைப்பதற்கு அதுவே மேல். காமராஜரைப் பற்றிக் கூறும் படத்திற்கே இந்த கதி என்றால் ...
தேசியவாதிகள் என கூறிக் கொள்வோர் சிந்திக்கட்டும்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st February 2013, 09:05 AM
#1827
Senior Member
Seasoned Hubber
வாசு சார்,
தங்க சுரங்கம் படத்தின் பேனர் இடம் பெற்ற அஞ்சல் பெட்டி 520 காட்சி பலருக்கு தியேட்டர்களில் அந்தக் காலத்திலேயே ரசிகர்கள் எந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் படங்களுக்கு அளப்பரை செய்துள்ளார்கள் என்பதை எடுத்துக் கூறுவது போல் உள்ளது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st February 2013, 11:54 AM
#1828
Mr.Raghavendar & Mr. Vasudevan,
everyone know about the 'oravanjanai' of Raj tv always for Shivaji movies.
once they announced 'varum sanikkizhamai kaalai 10 manikku kamalahaasan, revathi, gowthami, sivaji ganesan nadiththa devar magan'. what an insult for NT..!.
Mr.Vasudevan sir,
Anjalpetti 520 stills are superb and clear. It is so happy to see the old shanti theatre and thanga surangam banners. The cut out is from sandhana kudathukkulle song, Shivaji and Bhrathi hanging in the bucket. NT with fur cap and rewalver in right hand is the famous pose for TS.
thanks for a neat presentation.
-
21st February 2013, 12:50 PM
#1829
Senior Member
Diamond Hubber
எல்லாம் இருக்கட்டும் ..திருவிளையாடல் படம் அவசர அவசரமாக வெளியிடப்பட்டு முறையான வசூலைப் பெறாமல் போனதே ..பின்னர் அந்த பிரச்சனைகள் முடிந்ததா ? எப்போது கர்ணன் போல வெளியீடு காணப்போகிறது ?
ஒரு இணையப் பிரகச்பதி இவ்வாறு சொல்லியிருந்தார்
கர்ணன பார்த்து திருவிளையாடல் ரிலீஸ் பண்ணாங்க.. செம ஊத்தல். இனிமேல அந்த ட்ரெண்ட வேலைக்காவாதுன்னு தோணுது
இது போன்றவர்களுக்கு பதில் சொல்லவே கேட்கிறேன். யாருக்காவது தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் . நன்றி
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
21st February 2013, 01:09 PM
#1830
Mr. Joe,
Very soon Vasandha Maaligai will give a fitting reply for that 'prahaspathy' and like minded people.
Before Karnan release also they were balabbering like this, then karnan poured a bottle of gum in their mouth.
because of the Thiruvilaiyaadal release kularupadi by distributor, they got some oats for their mouth.
they will shut after March 8.
Bookmarks