-
27th February 2013, 08:55 AM
#1921
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Subramaniam Ramajayam
Power of ACTING TALENT OF NT in a variety of roles he has done has been WIDELY ADMIRED\ACCEPTED not only by Tamil speaking people and also non tamil people is a ACCEPTED TRUTH. Even his worst enemy also accepts this. why not SUCH A PERSON WHO HAD SHOWN VARAITIES in acting \life syles\walking styles in films
given some kind of oscars atleast now.
Oh !! God !!! நான் சொல்ல வருவது அதேதானே?ஆஸ்கார் பெற தகுதியுள்ள ஒரே உலக மேதை அவர் மட்டுமே. இப்போது discussion ,அதை எப்படி உலகுக்கு எடுத்துரைப்பது என்பதுதான். என்னிடம் விட்டால், சத்தியமாக வாழ்நாள் ஆஸ்கார் கிடைக்க செய்வேன். ஏனென்றால்,அவரை விட சிறந்த நடிகர்,உலக அளவிலேயே கிடையாது. நம் படங்களையும் மீறி,அதனை சாதிக்க வேண்டும்.
Last edited by Gopal.s; 27th February 2013 at 02:49 PM.
-
27th February 2013 08:55 AM
# ADS
Circuit advertisement
-
27th February 2013, 09:57 AM
#1922
Junior Member
Devoted Hubber
நண்பர் கோபால் அவர்களுக்கு,
உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்.
என்ற கவிச்சக்ரவர்த்தி கம்பர் கூற்று நீங்கள் அறியாதது அல்ல.
சிவாஜி படங்கள் சம்பந்தமாக நான் இன்னொரு தளத்தில்,Ms. சாரதாவுடன் விவாதித்திருக்கிறேன்.
24 carat சிவாஜி ரசிகர்கள் என கருதப்படுபவர்கள் அவர் நடித்த அத்தனை படங்களும் சொக்கத்தங்கம் என நினைப்பவர்கள், சொல்பவர்கள்.அவைகளுக்கு 100.90,70,50 என மதிப்பெண் போடுபவர்கள் ஒரு மாற்று கம்மிதான் என்பது பொதுவான கருத்து.எனக்கும் சாரதா விற்கும் நிகழ்ந்த அந்த விவாதத்தை இன்னொரு 'நபருக்கு" விவரித்தபோது அவரும் சாரதாவின் கருத்தையே ஆதரித்தார்.Mind you,நான் அறிந்த மிக புத்திசாலியான,கூர்மையான, modern thoughts உள்ள நபர்களில் அவரும் ஒருவர்.அவர் சொன்ன ஒரு கருத்து(சாரதா சொல்லாதது) என்னை சிந்திக்க வைத்தது."நீங்கள் சொல்வதைப்போல சிவாஜியும் சில தேர்ந்தெடுத்த படங்களில் மட்டும் நடித்திருப்பாரேயானால்,அவரை ஒரு ரங்கராவ்,நிலையில்தான் மக்கள் வைத்திருப்பார்கள்" என்பதே அது.
மேலும் நீங்கள் புகழும் போது எங்களுக்கெல்லாம் புரியாத மாதிரி புகழ்கிறீர்கள்.. (Stalinovsky,Meisner ,Straberg,Stella Adler,Chekhov,Oscar wilde,Spolin &Suzuki et al,et al).நாங்களும் "அதனால் என்ன பரவாயில்லை" என கடந்து விடுகிறோம்.ஆனால் விமரிசிக்கும்போது மட்டும் கோமாளி, குப்பை,அசிங்கம் என்று எங்களுக்கு பழக்கமான வார்த்தைகளைப்போடுகிறீர்கள்.."The Black Knight" பட வில்லன் போல என சொல்லி விட்டு போகலாமே!!
கடைசியாக ஒரு வேண்டுகோள்..
தடித்த வார்த்தைகளை களை பயன் படுத்துவதை தவிருங்கள்..
அது தேவை பட்டால் கூட..
ஆனானாப்பட்ட ஒளவையே,"எமனேறும் வாகனமே,ஏழேகால் லட்சணமே" என்றுதானே ஓட்டக்கூத்தரை இகழ்ந்துள்ளார்.."எருமையே,அவலட்சணமே" என்று இல்லையே!
என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு உதவி செய்தபோது "நீங்க கர்ணன் மாதிரி சார்" என்று நான் விளம்ப,அவரோ "என்ன சார் இப்படி சொல்றீங்க?எங்க அப்பா அம்மா என்னை ஒண்ணும் கைவிடவில்லை!"என கோபப்பட்டார்.
நான் அவரை புரிந்து கொண்டு, அடுத்த முறை அவர் அதே போல உதவி செய்த போது, அவரிடம் "idiosyncratic,cuddlesome,perspicacious" என்றெல்லாம் சொல்ல, அவரும,சங்கோஜத்துடன்,"என்ன சார் இது நான் செய்த சிறு உதவிக்கு இவ்வளவு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கொண்டு!" என இன்னும் நெருங்கிய நண்பரானார்.
International Sales இல் கொடி கட்டிப்பறக்கும் உங்களுக்கு நான் இதையெல்லாம் சொல்வதற்கு என் அறியாமை மட்டும் காரணமல்ல.நம் நட்பும் கூடத்தான்..
Have a great day!
Last edited by Ganpat; 27th February 2013 at 10:06 AM.
-
27th February 2013, 10:03 AM
#1923
Junior Member
Veteran Hubber
I just quoted few movie clippings only as a tip of the iceberg. A movie may fail but NT's acting never failed... is the true statement. I have seen the full movies of some Oscar winners too. I dont know what hatred Mr. Gopal sir has on Mrudhang Chak movie. I mentioned not the entire movie but portions depicting NTs prowess in handling the instrument only. NT himself had admitted that playing mrudhang incurred him lot of homework to do it to perfection. OK. A group of eminent NT followers may take care of selecting the cream of his acting portions so that the Oscar committee should have the feeling of having ignored such a thespian of acting during his life time. If NT is conferred with an Oscar for his lifetime achievements my soul will rest in peace when I attain my mortality as the proud fan of NT.
-
27th February 2013, 10:17 AM
#1924
Junior Member
Devoted Hubber
Ms.வனஜா,

Originally Posted by
Vankv
Mmmmm, who that might be?

//நான் அறிந்த மிக புத்திசாலியான,கூர்மையான, modern thoughts உள்ள நபர்களில் அவரும் ஒருவர்.//
இதிலிருந்தே தெரியவில்லையா அது நீங்கள் இல்லை என!!
-
27th February 2013, 10:27 AM
#1925
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Vankv
"எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீஈஈஈ "
மிக மிக மிக நன்றி,வனஜா மேடம்..
//நான் முதல் மரியாதையை முதலில் பார்த்தபோது அந்த பாஷை புரியாதது மட்டுமல்லாமல் நல்ல கணவனை துன்புறுத்தும் பொல்லாத மனைவி என்று தான் சிறுமித்தனமாக எண்ணியிருந்தேன்//
இதுதான் எங்கள் இனத்திற்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய handicap ஏ..
ஆண்கள் பொல்லாதவர்கள் என்று உங்கள் பாலாருக்கு ஐந்து வயதிலேயே தெரிந்து விடுகிறது..
ஆனால் பெண்களும் லேசுபட்டவர்கள் இல்லை என்று எங்கள் பாலாருக்கு ஐம்பது வயதில் தான் தெரிகிறது.
Nature is highly biased towards your gender..
-
27th February 2013, 10:50 AM
#1926
Junior Member
Devoted Hubber
சிவாஜி எனும் பேரழகனான தந்தை தன இரு மகன்களுடன் ஆஸ்கர் பார்ட்டிக்கு கிளம்புகிறார..
"ஏண்டா இந்த டிரஸ் எப்படி இருக்கு?" என அவர் கேட்க,
மூத்த மகன்,
"அப்பா உன் அழகிற்கும் கம்பீரத்திற்கும், எது அணிந்தாலும் பொருத்தமே!இதையெல்லாம் போய்கேட்டுக்கொண்டு?..ம்ம்ம்..சீக்கிரம் கிளம்புங்க!"என சொல்கிறான்.
அவர் கம்பீரமாக இளைய மகனை நோக்க, அவனோ,
"என்ன அப்பா இது?எவ்வளவு பெரிய பார்ட்டி அது?உங்கள யாரு இந்த நீல கலர் சூட்டையும் க்ரீம் கலர் ஷர்ட்டும் போட்டுக்கொள்ள சொன்னார்கள்? அந்த ash கலர் 3 piece சூட் உங்களுக்கு எப்படி இருக்கும்!அதோட அந்த கோடு போட்ட வெளிர் நீல full arm shirt,dark blue tie,போடுங்க.ஆமாம் நீங்க என்ன வினு சக்கரவர்த்தியா ? எதுக்கு அஞ்சு விரலிலும் மோதிரம்? சும்மா சிம்ப்ளா ஒன்னு போதும்.pointed shoe ச போடுங்க சும்மா பத்து வயசு குறஞ்சா மாதிரி இருக்கும்.போங்கப்பா... நான் சொன்னா மாதிரி எல்லாத்தையும் மாத்திக்கிட்டு வாங்க!" என்று சொல்கிறான்.
அண்ணன் தம்பிகளிடையே விவாதம் ஆரம்பிக்க,கண்களில் அன்பும் பாசமும் பொங்க, தந்தை அவர்களை பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
-
27th February 2013, 11:24 AM
#1927
Junior Member
Devoted Hubber

Originally Posted by
vankv

சிவாஜி அப்பா இந்த சின்ன மகள் சொல்வதையும் கேட்பாரா?
என்ன சந்தேகம்..நிச்சயமாக..daughters are always the pets of fathers..
-
27th February 2013, 12:15 PM
#1928
Suppose oruvar vandhu, "enakku mudhal mariyaadhai pidikkavillai, but Mirudhanga chakravarthydhaan pidiththirukkirathu" endru sonnaal, "appadeennaa nee unmaiyaana (or) sariyaana Shivaji fan illai" endru certify pannum thagudhi namakku irukkiradhaa?.
second one, mudhal mariyaadhai vandha varushamum kooda national award puzhakkaththil irundhathuthaane?. adhe padaththukkaaga vairamuththuvai kandukolla therindha jurigalukku shivaji kannil padaadhathu yen?.
-
27th February 2013, 12:48 PM
#1929
Junior Member
Newbie Hubber
-
27th February 2013, 01:17 PM
#1930
Junior Member
Newbie Hubber

Originally Posted by
adiram
Suppose oruvar vandhu, "enakku mudhal mariyaadhai pidikkavillai, but Mirudhanga chakravarthydhaan pidiththirukkirathu" endru sonnaal, "appadeennaa nee unmaiyaana (or) sariyaana Shivaji fan illai" endru certify pannum thagudhi namakku irukkiradhaa?.
second one, mudhal mariyaadhai vandha varushamum kooda national award puzhakkaththil irundhathuthaane?. adhe padaththukkaaga vairamuththuvai kandukolla therindha jurigalukku shivaji kannil padaadhathu yen?.
தலைவா,
உங்களுக்கு பிடித்தது பிடிக்காதது பற்றி நாங்கள் பேசவில்லை. ஆஸ்கார் committee க்கு,எது பிடிக்கும்,எது பிடிக்காது, எதை explain பண்ணி ஒப்பு கொள்ள செய்வது என்பதுதான் கேள்வி.
நான் என்ன எழுதினாலும் எதிர்ப்புதானா? நான் சொல்வதில் உள்ள நியாயத்தை ,நேர்மையை புரிந்து கொள்ளவே மாட்டீர்களா?
Bookmarks