-
27th February 2013, 03:18 PM
#1941
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் சார்,
தங்களுடைய ஆதங்கம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. என்ன தான் விருதைப் பற்றி கவலையில்லை என்று சொன்னாலும் அது கிடைக்கும் போது நாம் நிச்சயமாக சந்தோஷப் படத்தான் செய்வோம். அது தான் யதார்த்தம். அப்படி இருக்கும் போது ஆஸ்கார் விருது நிச்சயம் ரசிகர்களுக்கு நீண்ட நாள் கனவு. தாங்கள் கூறுவது போல் நடிகர் திலகத்திற்கு அவ் விருதிற்குரிய தகுதிகள் மற்ற எல்லாரையும் விட பற்பல மடங்கு அதிகமாகவே உள்ளது. ஆனால் அதனை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை. அதை lobbying என்று சொல்லலாம். இந்த இடத்தில் லாபியிங் என்பதை நம் நாட்டு அரசியல் வாதிகளின் லாபியை நினைக்க வேண்டாம். ஆஸ்காருக்கான லாபியிங் என்பது அதற்கான ஆவணங்களைத் தயாரித்து அதை யாரிடம் சேர்க்க வேண்டும் எப்போது சேர்க்க வேண்டும் எப்படி சேர்க்க வேண்டும் என்பன போன்ற நடைமுறைகளைக் குறிப்பதாகும். இதை நிச்சயம் செய்ய வேண்டும்.
தாங்கள் சொல்ல வந்த கருத்தை சரியான முறையில் சொல்லாததினால் தான் வாதங்கள் வருகின்றன. நான் பல முறை கூறி வந்துள்ளது போல் அவர் நடித்த படங்கள் மோசமாக இருக்கலாம், ஆனால் அவருடைய பங்களிப்பு ஒரு படத்தில் கூட ஒரு சதம் கூட குறைந்ததில்லை, தாங்கள் வெறுக்கும் சந்திப்பு, அமர காவியம் போன்ற படங்கள் உட்பட. தோல்விப் படங்களை அவர் எல்லா காலத்திலும் சந்தித்திருக்கிறார். ஆனால் அதற்கான காரணம் நிச்சயம் அவரல்ல.
என்னைப் பொறுத்த வரை அவருடைய படங்களை விட அவருடைய நடிப்பிற்காகவே அத்தனை படங்களையும் பார்ப்பவன் விரும்புபவன், அது எப்படிப் பட்ட குப்பைப் படமாயிருந்தாலும் கூட.
Last edited by RAGHAVENDRA; 27th February 2013 at 03:29 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th February 2013 03:18 PM
# ADS
Circuit advertisement
-
27th February 2013, 03:34 PM
#1942
Junior Member
Seasoned Hubber
Mr Raghavendra Sir,
Well said Sir. Here I would like to mentioned the words
of Mr Joe that Sivaji Padam Thorkalam Sivaji Thorpathillai.
-
27th February 2013, 03:41 PM
#1943
//life time oscar கிடைத்து, அதை கொண்டாட நான் ஊர் வந்து, உங்க எல்லோருடனும் விருந்துண்டு களிக்க ,கடவுள் அருள வேண்டும்//
Mr. Gopal sir,
same like this I will give a grant treat to all of the hubbers here, specially for you on the inaguration day of 'Shivaji Ninaivu Illam'.
(enna oru vishayamnaa, indha irandu virundhugalume ungalukku kidaikkap povathillai endru ninaikkumpodhuthaan varuththammaga irukku)
-
27th February 2013, 03:58 PM
#1944
Junior Member
Newbie Hubber
My sincere thanks to mr.adiram and mr. Raghavendran for your welcome note.
Being a nadigar thilagam fan i want to give some suggestion to the hubbers who are highly educated & settled in well position .
When we are accepting nadigar thilagam as greatest actor eversen before ,why should we worry about other awards.
Each and every movie of nt [parasakthi to poo parikkavarugirom] he did his best level . May be some secenes are not performed .
He gave excellent - best - very good - good and fair movies.
Avoid unwanted discussions like chatting . It will not help in any way .
Avoid personal attacks .
Please comment in proper method .
Every one should involve and writeup about nt's different movies , post your valuable comments,
no need to appreciate every postings to ever one .
Forget the superiority complex.
All are in one shelter . That is nadigar thilagam .
Hope you all will understand .
Let us travel with nt movies in new dimension .
Remember-- all nadigar thilagam movies are vaira surangam .
If any one want to comment in negative form about nt ,let them start a new thread , not here.
This is humble request from nt fan .
Last edited by sumithaa; 27th February 2013 at 04:02 PM.
-
27th February 2013, 04:02 PM
#1945
Junior Member
Newbie Hubber

Originally Posted by
adiram
//life time oscar கிடைத்து, அதை கொண்டாட நான் ஊர் வந்து, உங்க எல்லோருடனும் விருந்துண்டு களிக்க ,கடவுள் அருள வேண்டும்//
Mr. Gopal sir,
same like this I will give a grant treat to all of the hubbers here, specially for you on the inaguration day of 'Shivaji Ninaivu Illam'.
(enna oru vishayamnaa, indha irandu virundhugalume ungalukku kidaikkap povathillai endru ninaikkumpodhuthaan varuththammaga irukku)
ஏன் சார்,
நான் வாழ்க்கையில் நினைச்செதெல்லாம் நடந்துருக்கு. இதுவும் நடக்கும். பணத்தை தயாராய் வச்சிக்குங்க.
-
27th February 2013, 04:08 PM
#1946
Junior Member
Newbie Hubber

Originally Posted by
sumithaa
My sincere thanks to mr.adiram and mr. Raghavendran for your welcome note.
Being a nadigar thilagam fan i want to give some suggestion to the hubbers who are highly educated & settled in well position .
When we are accepting nadigar thilagam as greatest actor eversen before ,why should we worry about other awards.
Each and every movie of nt [parasakthi to poo parikkavarugirom] he did his best level . May be some secenes are not performed .
He gave excellent - best - very good - good and fair movies.
Avoid unwanted discussions like chatting . It will not help in any way .
Avoid personal attacks .
Please comment in proper method .
Every one should involve and writeup about nt's different movies , post your valuable comments,
no need to appreciate every postings to ever one .
Forget the superiority complex.
All are in one shelter . That is nadigar thilagam .
Hope you all will understand .
Let us travel with nt movies in new dimension .
Remember-- all nadigar thilagam movies are vaira surangam .
If any one want to comment in negative form about nt ,let them start a new thread , not here.
This is humble request from nt fan .
வாங்கம்மா சுமிதா,
உங்க advise ஒண்ணுதான் பாக்கி. ஆனாலும், ரொம்பத்தான்.இரு heavy -weight வரவேற்பு கொடுத்ததுமே......
பிடியுங்கள் என் வரவேற்பையும்.
வருக.வருக.(பொம்பிளே பேரிலே வந்தாலே மவுசுதான்யா)
-
27th February 2013, 04:10 PM
#1947
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Vankv
முதலில் அந்த lobbying ஐ இந்திய அரசாங்கத்திடமே ஆரம்பித்திருக்கலாமே, 20 வருடங்களுக்கு முன்னர்?
இந்திய அரசாங்கமா! அப்படின்னா?
அவருக்கு ஆஸ்கர் விருது வாங்க பல வழிகள் இருக்கலாம்..
ஆனால் நிச்சயமாக அது கிடைக்காமல் இருக்க ஒரே வழிதான் உள்ளது..
அது....இந்திய அரசின் உதவியை நாடுவது.
-
27th February 2013, 04:19 PM
#1948
Junior Member
Newbie Hubber
Thanks gopal sir
i gave only suggestion . Not advise gopal . Thanks for your welcome . Let us go for healthy discussions .sorry for jokes.
-
27th February 2013, 04:21 PM
#1949
Gopal sir,
myself and Raghvendra sir mentioned just as 'welcome sumithaa' (without mentioning gendour).
neengadhaan "vaangammaa" endru azaiththu, avarukku penn uruvam koduththeergal.
idhula, kadaisiyil oru kindal note veru.
any how, if your desire attain the goal, I dont bother about expense of the treat.
-
27th February 2013, 04:34 PM
#1950
Junior Member
Newbie Hubber
Bookmarks