-
7th March 2013, 09:28 AM
#11
Junior Member
Veteran Hubber
இத்திரியின் நோக்கமாக, நமது மக்கள் திலகம் அவர்கள் நடித்த முதல் திரைப்படத்த்ளிருந்து கடைசி திரைப்படம் வரை தொகுப்புக்களையும், கதை சுருக்கத்தினையும், படத்தில் இடம் பெற்ற பாடல்களையும், வரிசையாக பதிவு செய்வதுதான்.
அந்த வகையில், பதிவுகள் அனைத்தும் ஒரு order ஆக செல்வதற்கு, பதிவாளர்கள் கடைப்பிடிக்கும் ஒரு ஒழுங்குமுறைதான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
என்னை ஊக்குவித்து, உற்சாகபடுத்தி, அவப்போது நன்றி தெரிவித்து, இந்த திரியினை அற்புதமாக கொண்டு செல்லும் அனைத்து பதிவாளர்களுக்கும், எனது பணிவான நன்றி.
எல்லாப் புகழும் நமது இறைவன் எம். ஜி. ஆர். அவர்களுக்கே. .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
-
7th March 2013 09:28 AM
# ADS
Circuit advertisement
Bookmarks