Page 39 of 67 FirstFirst ... 29373839404149 ... LastLast
Results 381 to 390 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #381
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like


    thanks tfmlover sir

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #382
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    இத்திரியின் நோக்கமாக, நமது மக்கள் திலகம் அவர்கள் நடித்த முதல் திரைப்படத்த்ளிருந்து கடைசி திரைப்படம் வரை தொகுப்புக்களையும், கதை சுருக்கத்தினையும், படத்தில் இடம் பெற்ற பாடல்களையும், வரிசையாக பதிவு செய்வதுதான்.

    அந்த வகையில், பதிவுகள் அனைத்தும் ஒரு order ஆக செல்வதற்கு, பதிவாளர்கள் கடைப்பிடிக்கும் ஒரு ஒழுங்குமுறைதான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

    என்னை ஊக்குவித்து, உற்சாகபடுத்தி, அவப்போது நன்றி தெரிவித்து, இந்த திரியினை அற்புதமாக கொண்டு செல்லும் அனைத்து பதிவாளர்களுக்கும், எனது பணிவான நன்றி.
    எல்லாப் புகழும் நமது இறைவன் எம். ஜி. ஆர். அவர்களுக்கே. .


    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்

  4. #383
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  5. #384
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    Maybe this the first MGR movie ad with theater names.

    Thanks Vinod Sir.

  6. #385
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    அற்புதம் மிக அற்புதம் ரவி சார் இதுவறை காணாத ஒருகாட்சி கலக்கல்

    [/QUOTE]

  7. #386
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  8. #387
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    மோகினி
    மக்கள் திலகம் கதையின் நாயகனாக இருந்தும் டைட்டிலில் டி.எஸ்.பாலையா அவர்களது பெயருக்குப் பின் இரண்டாவதாகத் தான் எம்.ஜி.ஆரின் பெயர் காட்டப்படுகிறது. ராஜகுமாரி, அபிமன்யு படங்களில் அற்புதமாக நடித்திருந்தாலும் அபூர்வமான ஒரு சில இடங்களில் மட்டும் பாடி லாங்குவேஜ் எனப்படும் அங்க அசைவுகளிலலும் குரலிலும் சிறு வித்தியாசங்கள் தெரியும். ஆனால் முழுமையான தேர்ச்சிபெற்ற இயல்பான எம்.ஜி.ஆர் பாணி நடிப்பு என்பது இந்தப் படத்தில் தான் ஆரம்பம். சாண்டோ சின்னப்பாதேவருடன் சண்டைக் காட்சி அருமையாக இருக்கும். மற்ற காட்சிகளிலும் நடிப்பு மிக மிக இயல்பாக கேமராவுக்காக இல்லாமல் இயற்கையாக அமைந்திருக்கம். 1984ஆம் ஆண்டு மக்கள் திலகம் உடல் நலிவுற்று அமெரிக்காவுக்குச் சென்ற சமயத்தில் இந்தப் படம் மறுபடியும் பிரிண்ட் போடப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் பின் அவரது மரணத்திற்கு பின் ஜானகி அம்மையார் தேர்தலில் போட்டியிடும் சமயம் மறுபடியும் திரையிடப்பட்டது. அந்த இரு தருணங்களிலும் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்க்க முடிந்தது. ஆர்வமுடன் இரண்டு முன்று முறை பார்த்தேன். பின்னர் சிடிமூலம் பல முறை பார்த்து மகிழ்ந்தேன். இன்னமும் பொக்கிஷமாக பாதுகாத்திருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.
    Last edited by jaisankar68; 10th March 2013 at 10:01 PM.

  9. #388
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Jaisankar you are very fortunate to watch this movie in theaters.

  10. #389
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    As per the story more importance is given to T.S.Balaiah only. MGR character comes in between.

  11. #390
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 19வது திரைப்படமாகிய "மோகினி" யில் இடம் பெற்ற பாடல்கள் :
    (ஒரிரண்டு வரிகள் மட்டும்)

    1. நாயக - நாயகியின் காதல் ஜோடிப் பாடல் : வஸந்த மாலை நேரம் - மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்
    மல்லிகை அல்லி முல்லை மலர
    2. ஜோடிப்பாடல் : ஜோரா நடை நடக்கும் - தாவி குதி குதிக்கும் - மேவிக்
    கனை கனைக்கும்

    3. இரு பெண் நடனப்பாடல் : ஆஹா இவர் யாரடி - என்னை ஆளவரும் பாலவடி
    வேலனைப்போல் காணுதடி - ஆஹா

    4. குழுவினரின் நடனப்பாடல் : ஆஹா ஆஹா அதிசயம் அழகான ஓவியம்
    மோகம் தருமே - மன மோகம் தருமே

    5. தனித்த குரலில் பெண் பாடல் : மாயமாய் வந்தெனை மயங்க வைத்த வீரனே
    ஞாயமோ பிரிந்ததும் - நான் மனம் வாடுகின்றேனே

    6. இரு பெண் நட்பு பாடல் : பாலில் சீனியும் - பழமும் கலந்ததே அண்ணா
    அழகான ஆடைகள் அணிவீர் இப்போதே தாமதம் இனியேன்

    7. தனித்த குரலில் பெண் பாடல் : வா என் அருகே மாறா சிங்காரா - மையல் ஆனேன் மங்கை நானே
    மாய மோகம் தாளேன் - இப்போழுதே மாசில்லாத மகராஜா

    8. பேய் பாட்டு : ஓடு பேயே ஓடுவாயே - ஓங்காரம் இட்டுக் கொண்டு
    அருள் சக்தி தலை சுத்தி ஆடு பேயே ஆடுவாயே

    9. தனித்த குரலில் ஆண் பாடல் : உண்மையா இது இல்லையா - ஒருக்காலு மறுக்காதே - இந்த
    அருள் சாமி பொறுக்காதே - மதுரை வீரன் போலே குதிரை மீதி லோரான்

    10. தனித்த குரலில் பெண் பாடல் : ராஜாதி ராஜா மெச்சும் ரஞ்சிதம் என் பேரு -- தெக்கெ தாலாட்ட
    முத்தூரு - சாதி நல்ல கம்பளத்தாரூ - மஹாராணிகட்கு

    11. பின்னணிப் பாடல் : வினைதனை யறுப்பான் .... வினை விதைத்தவன்
    தினைதனை யறுப்பான் - தினை விதைத்தவன்.


    மங்களம் - மங்களம்

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்

Page 39 of 67 FirstFirst ... 29373839404149 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •