Page 213 of 401 FirstFirst ... 113163203211212213214215223263313 ... LastLast
Results 2,121 to 2,130 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2121
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வேலூரிலிருந்து தன் தந்தையுடன் வசந்தமாளிகையை ஆவலுடன் தரிசிக்க சென்னை வந்த கல்லூரியில் பயிலும் இளம் பெண் ஒருவர் நடிகர் திலகத்தைப் பற்றி சொல்வதைக் கேளுங்கள். அதுமட்டுமல்ல... அவரது தந்தை ('வாழ்க்கை' ராமசாமி) அதிதீவிரமான நடிகர் திலகத்தின் பக்தராம். "என் மூச்சு ஓடிக்கொண்டிருப்பதே தலைவர் சிவாஜியால்தான்" என்று அவர் சொல்லும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. ரசிக வேந்தர் சாரும், நானும் எடுத்த ஒரு மினி பேட்டி இதோ உங்கள் பார்வைக்காக.



    அன்புடன்
    நெய்வேலி வாசுதேவன்
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2122
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மேற்கண்ட காணொளியின் இன்னொரு வடிவம். வாசுதேவன் சார் மிகவும் அருமையாக பேட்டியை தொகுத்தளித்துள்ளார். அவருக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள். அதனுடைய சுருக்கமான வடிவாக, அவ்விளம்பெண்ணின் பேட்டி மட்டும் இங்கே மீண்டும்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2123
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    cinema express
    (Mar 1 2013)

    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2124
    Junior Member Regular Hubber vidyasakaran's Avatar
    Join Date
    Aug 2006
    Posts
    12
    Post Thanks / Like
    அய்யா, 1968-இல் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகள் யாருக்கு என்று தகவல் உள்ளதா? நன்றி.

  6. #2125
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2126
    Junior Member Regular Hubber vidyasakaran's Avatar
    Join Date
    Aug 2006
    Posts
    12
    Post Thanks / Like
    Quote Originally Posted by vidyasakaran View Post
    அய்யா, 1968-இல் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகள் யாருக்கு என்று தகவல் உள்ளதா? நன்றி.
    உயர்ந்த மனிதன், எம்.ஜி.ஆர் (குடியிருந்த கோயில்) - விக்கி

  8. #2127
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Vasudevan Sir,

    Upload the Kumudham article for the benefit of our fans.

  9. #2128
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    thanks raghavendran sir
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2129
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ராணி' 5-8-2001 வார இதழின் தலைவர் புகழ் பாடும் கட்டுரை.










    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2130
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    குமுதம் 13-3-2013 இதழில் 'சோ' அவர்கள் எழுதி வரும் அனுபவத் தொடரில் நம் தலைவரைப் பற்றி நன்றியோடு குறிப்பிட்டிருப்பது அவரது பெருந்தன்மையையும், நன்றியுணர்ச்சியையும் படம் பிடித்துக் காட்டுகிறது. தனக்கு ஆதரவு கொடுத்த நடிகர் திலகத்தை வஞ்சமில்லாமல் மனதாரப் பாராட்டும் திரு சோ அவர்களை நாம் மனதார பாராட்டி வாழ்த்துவோம்.


    சித்தூர் வாசுதேவன் சார்,

    இப்போது திருப்திதானே!













    Last edited by vasudevan31355; 14th March 2013 at 11:39 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •