-
12th March 2013, 08:21 PM
#2121
Senior Member
Diamond Hubber
வேலூரிலிருந்து தன் தந்தையுடன் வசந்தமாளிகையை ஆவலுடன் தரிசிக்க சென்னை வந்த கல்லூரியில் பயிலும் இளம் பெண் ஒருவர் நடிகர் திலகத்தைப் பற்றி சொல்வதைக் கேளுங்கள். அதுமட்டுமல்ல... அவரது தந்தை ('வாழ்க்கை' ராமசாமி) அதிதீவிரமான நடிகர் திலகத்தின் பக்தராம். "என் மூச்சு ஓடிக்கொண்டிருப்பதே தலைவர் சிவாஜியால்தான்" என்று அவர் சொல்லும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. ரசிக வேந்தர் சாரும், நானும் எடுத்த ஒரு மினி பேட்டி இதோ உங்கள் பார்வைக்காக.
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
-
12th March 2013 08:21 PM
# ADS
Circuit advertisement
-
12th March 2013, 10:18 PM
#2122
Senior Member
Seasoned Hubber
மேற்கண்ட காணொளியின் இன்னொரு வடிவம். வாசுதேவன் சார் மிகவும் அருமையாக பேட்டியை தொகுத்தளித்துள்ளார். அவருக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள். அதனுடைய சுருக்கமான வடிவாக, அவ்விளம்பெண்ணின் பேட்டி மட்டும் இங்கே மீண்டும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th March 2013, 12:05 PM
#2123
Senior Member
Diamond Hubber
cinema express
(Mar 1 2013)
-
13th March 2013, 12:26 PM
#2124
Junior Member
Regular Hubber
அய்யா, 1968-இல் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகள் யாருக்கு என்று தகவல் உள்ளதா? நன்றி.
-
13th March 2013, 12:33 PM
#2125
Senior Member
Diamond Hubber
-
13th March 2013, 12:45 PM
#2126
Junior Member
Regular Hubber

Originally Posted by
vidyasakaran
அய்யா, 1968-இல் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகள் யாருக்கு என்று தகவல் உள்ளதா? நன்றி.
உயர்ந்த மனிதன், எம்.ஜி.ஆர் (குடியிருந்த கோயில்) - விக்கி
-
14th March 2013, 10:24 AM
#2127
Junior Member
Seasoned Hubber
Mr Vasudevan Sir,
Upload the Kumudham article for the benefit of our fans.
-
14th March 2013, 10:26 AM
#2128
Senior Member
Diamond Hubber
-
14th March 2013, 10:33 AM
#2129
Senior Member
Diamond Hubber
-
14th March 2013, 11:17 PM
#2130
Senior Member
Diamond Hubber
Bookmarks