-
13th March 2013, 11:20 AM
#2261
Senior Member
Devoted Hubber
Here is the link to the News about Thailavar meeting Spielberg:
http://entertainment.oneindia.in/tam...rg-105223.html
-
13th March 2013 11:20 AM
# ADS
Circuit advertisement
-
14th March 2013, 08:45 PM
#2262
Senior Member
Diamond Hubber
ஏ.ஆர். முருகதாஸுடன் கமல்
விஸ்வரூபம்' படத்திற்கு பிறகு 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
'விஸ்வரூபம் 2' பணிகள் குறித்து விசாரித்தால் 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், அப்படத்திற்கு முன்பு கமல் நடிப்பில் ஒரு படம் வெளிவர இருக்கிறதாம்.
'விஸ்வரூபம்' படத்திற்கு பிறகு ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கமல் நடிப்பார் என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால் படத்திற்கு கிடைத்த வரவேற்பு, இரண்டாம் பாகம் பணிகளை துவங்க வைத்தது.
ஆனால் தற்போதைய நிலவரம் என்னவென்றால், கமல் நடிப்பில், ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தினை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக இருந்ததாம். "கே.எஸ்.ரவிக்குமார் வேண்டாம்" என்று கூறிவிட்டாராம் கமல்.
ஆகையால், இயக்குனர் பொறுப்பில் இப்போதைக்கு ஏ.ஆர்.முருகதாஸ்தான் முன்னணியில் இருக்கிறாராம். ஒளிப்பதிவாளாராக ரவி.கே.சந்திரன், விஜய் மில்டன் ஆகியோரிடம் கேட்டு இருக்கிறார்கள். "கமல் படம் என்றால், அவரின் தலையீடு இருக்கும்; வேண்டாம்!" என்று ஒதுங்கி கொண்டார்களாம்.
விரைவில் ஆஸ்கர் பிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கமல் நடிக்கும் '....................' என்ற செய்தி வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.http://news.vikatan.com/index.php?nid=12909
-
14th March 2013, 08:49 PM
#2263
Senior Member
Diamond Hubber
KAMAL OR VIJAY FOR AR MURUGADOSS
We at cinemalead have already informed you that AR Murugadoss and Vijay will be coming together for an exciting project in 2014 for Ayngaran. Now there is a buzz that Kamal is planning to rope in AR Murugadoss in place of KS Ravikumar for the much awaited Aascar Ravichandran project.
It is to be remembered that in a recent interview KS Ravikumar has said that he is not in regular touch with KamalHassan after Manmadhan Ambu debacle.
But what our sources say that is AR Murugadoss has already committed with Vijay's project and he might join Kamal only after the completion of Vijay's project. Currently AR Murugadoss is busy with the hindi remake of Thuppaki.
http://www.cinemalead.com/news-id-kamal-or-vijay-for-ar-murugadoss-thupakki-14-03-131610.htm
-
15th March 2013, 12:17 AM
#2264
Junior Member
Junior Hubber
http://upload.wikimedia.org/wikipedi...thayestill.JPG
Extremely rare pic from the unreleased Blachandra Menon movie "Kanden seethayae", which was shelved after near completion post Indian release time
waiting for Vishwaroopam 2
-
15th March 2013, 05:01 AM
#2265
Junior Member
Devoted Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
ஏ.ஆர். முருகதாஸுடன் கமல்
விஸ்வரூபம்' படத்திற்கு பிறகு 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
'விஸ்வரூபம் 2' பணிகள் குறித்து விசாரித்தால் 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், அப்படத்திற்கு முன்பு கமல் நடிப்பில் ஒரு படம் வெளிவர இருக்கிறதாம்.
'விஸ்வரூபம்' படத்திற்கு பிறகு ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கமல் நடிப்பார் என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால் படத்திற்கு கிடைத்த வரவேற்பு, இரண்டாம் பாகம் பணிகளை துவங்க வைத்தது.
ஆனால் தற்போதைய நிலவரம் என்னவென்றால், கமல் நடிப்பில், ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தினை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக இருந்ததாம். "கே.எஸ்.ரவிக்குமார் வேண்டாம்" என்று கூறிவிட்டாராம் கமல்.
ஆகையால், இயக்குனர் பொறுப்பில் இப்போதைக்கு ஏ.ஆர்.முருகதாஸ்தான் முன்னணியில் இருக்கிறாராம். ஒளிப்பதிவாளாராக ரவி.கே.சந்திரன், விஜய் மில்டன் ஆகியோரிடம் கேட்டு இருக்கிறார்கள். "கமல் படம் என்றால், அவரின் தலையீடு இருக்கும்; வேண்டாம்!" என்று ஒதுங்கி கொண்டார்களாம்.
விரைவில் ஆஸ்கர் பிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கமல் நடிக்கும் '....................' என்ற செய்தி வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.http://news.vikatan.com/index.php?nid=12909
interesting...
Best of luck - dear Tamil Film Industry ! ! !
-
15th March 2013, 09:27 AM
#2266
Senior Member
Diamond Hubber
ஏன் இவருக்கு ரெண்டும் கெட்டான் வேலை? நினைவுகளின் இருந்து விஸ்வரூபம் முதல் பாகம் மறைவதற்கு முன்பாகவே அடுத்த பாகத்தையும் சூட்டோட வெளியிடனும். அப்பத்தான் வரவேற்பு, வசூல் பாதகமில்லாம வரும். நடுவுல சிங்கப்பூர் ஜமீன் கூப்பிட்டாக ரேஞ்சுல படம் கொடுத்தா சரிவராது. இந்த முறை இந்திப்பதிவிற்கான விளம்பரங்கள், வெளிநாடுகளில் தரமான திரையரங்குகளைத் தேர்ந்தெடுத்தல் இதில் கவனம் செலுத்தனும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
15th March 2013, 12:02 PM
#2267
Senior Member
Veteran Hubber

Originally Posted by
venkkiram
ஏன் இவருக்கு ரெண்டும் கெட்டான் வேலை? நினைவுகளின் இருந்து விஸ்வரூபம் முதல் பாகம் மறைவதற்கு முன்பாகவே அடுத்த பாகத்தையும் சூட்டோட வெளியிடனும். அப்பத்தான் வரவேற்பு, வசூல் பாதகமில்லாம வரும். நடுவுல சிங்கப்பூர் ஜமீன் கூப்பிட்டாக ரேஞ்சுல படம் கொடுத்தா சரிவராது. இந்த முறை இந்திப்பதிவிற்கான விளம்பரங்கள், வெளிநாடுகளில் தரமான திரையரங்குகளைத் தேர்ந்தெடுத்தல் இதில் கவனம் செலுத்தனும்.
+1... hope this new project with aascar is not true, ARM is also occupied with Thuppaaki remake... Even couple of days back in Mumbai Kamal told the reporters that completing VR-2 is his priority...
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
15th March 2013, 12:23 PM
#2268
Senior Member
Veteran Hubber

Originally Posted by
radiochandra
Thanks RC... it is nice... Devar magan-la Kamal-um Nasser-um mookkukku-mooku muttikkara maadhiri irukku..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
15th March 2013, 11:13 PM
#2269
Senior Member
Diamond Hubber
சில வாரங்களுக்கு முன். அலுவலகத்தில் மதிய உணவு மேஜை உரையாடல். யார் சிறந்த படைப்பாளி/இயக்குனர்(கள்) என! பல மாநில மக்கள் என்பதால் சூடு பிடித்தது. பிற 3 தமிழர்களும் கமல்ஹாசன் என்ற எனது தேர்வை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டார்கள். பாலாவை ஒப்பிடுகையில் கமல் எல்லாம் கத்துக்குட்டி எனச் சொல்லிவிட்டார்கள். தேவர்மகன் என்றவுடன் அது பரதனுடையது, மகாநதி என்றவுடன் அது சந்தானபாரதியுடையது, அன்பே சிவம் என்றவுடன் சுந்தர் சியுடையது இப்படி போனது விவாதக் கூத்து! எதுறா இந்த வம்புனு நானும் கம்னு இருந்துட்டேன். இயக்குனர் பட்டியலை நீட்டணும் என்றால் கமல் இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகள் யாரிடமும் கலக்காமல் படம் எடுத்து எடுத்து தள்ளிக்கொண்டே இருந்தால் மட்டுமே இந்த வெகுஜன பய மக்கா ஒரளவுக்கு கமலையும் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள் போல.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
15th March 2013, 11:36 PM
#2270
Senior Member
Diamond Hubber
Anbe Sivam Blunder.C oda direction nnu solravaa kitta namakkenna pEchu nnen!
See how he sees Anbe Sivam http://www.cinemalead.com/news-id-su...-03-131612.htm
ennamo ivare screenplay story dialog ezhuthunaapla. As S.N.Lakshmi says in VirumaaNdi "அஞ்சு அழகுல ஒத்தை அழகு இல்லாத கருவாப்பய"
Bookmarks