-
24th March 2013, 11:47 AM
#3481
Junior Member
Seasoned Hubber
பிறந்தநாள் காணும் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,
வினோத் சார்,
டி.எம்.எஸ். அவர்களின் பேட்டி மட்டுமல்ல அதை தொடர்ந்து வரும் பாடல்வரிகளும் மக்கள் திலகத்தின் மாண்புக்கு மணிமகுடமாக அமைந்தது.
(நன்மை செய்வதே என் கடமையாகும்.) அற்புதமான பதிவு. நன்றி.
-
24th March 2013 11:47 AM
# ADS
Circuit advertisement
-
24th March 2013, 11:48 AM
#3482
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
esvee
டி.எம்.எஸ். அவர்களின் பின்னணியில் காணும் மக்கள் திலகத்தின் புகைப்படம் மிக அருமையாக உள்ளது. அந்தப் புகைப்படம் கிடைத்தால் தனியாகப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
-
24th March 2013, 12:01 PM
#3483
Junior Member
Seasoned Hubber

அள்ளிக்கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு
-
24th March 2013, 12:04 PM
#3484
Junior Member
Seasoned Hubber

இதயவீணை படப்பிடிப்பின் போது
-
24th March 2013, 12:11 PM
#3485
Junior Member
Seasoned Hubber
-
24th March 2013, 12:12 PM
#3486
Junior Member
Seasoned Hubber

வேலைகிடைச்சிடுச்சு படத்தின் நூறாவது நாள் விழாவில்
-
24th March 2013, 12:17 PM
#3487
Junior Member
Seasoned Hubber
வெளிவராத திரைப்படம் ராணி லலிதாங்கியில் அண்மையில் மறைந்த நடிகை ராஜசுலோச்சனா அவர்களுடன்
-
24th March 2013, 12:40 PM
#3488
Junior Member
Seasoned Hubber
-
24th March 2013, 01:06 PM
#3489
Junior Member
Veteran Hubber
கடந்த 08-03-2013 அன்று சென்னை "மஹாலக்ஷ்மி" திரை அரங்கில், மக்கள் திலகத்தின் "நினைத்ததை முடிப்பவன்" திரைப்படம் 8 மாத இடைவெளியில், மீண்டும் தினசரி 3 காட்சிகளாக, வெளியிடப்பட்டு தொடர்ந்து மகத்தான வசூல் சாதனை புரிந்து, 2வது வாரமாக (15-03-13 முதல்) பகல் காட்சியாக மாற்றப்பட்டு, மகத்தான வசூல் சாதனை புரிந்தது.
முதல் வாரத்தில் மட்டும் வசூலான தொகை : ரூபாய் 88,000.
குறிப்பு : 1. இத்திரைப்படம் தனியார் தொலைகாட்சிகளில் அடிக்கடி ஒளி பரப்பப்படுகிறது.
2. சுமாரான PRINIT.
3. குறுகிய இடைவெளியில் திரையிடப்பட்டது
4. விளம்பரம் ஏதுமின்றி. டிஜிட்டல் செய்யப்படாமல், ஆரவாரமின்றி வெளியிடபட்டது..
இதன் மூலம் என்றென்றும் வசூல் பேரரசர் நமது மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சிதலைவர், பாரத், பாரத ரத்னா
எம் ஜி ஆர். மட்டுமே என்று தெளிவாகிறது.
மக்கள் திலகத்தின் அன்பர்களுக்கு ஓர் இனிய செய்தி : விரைவில் சென்னை மஹாலக்ஷ்மி திரை அரங்கில் பொன்மனசெம்மலின் "சக்கரவர்த்தி திருமகள்" திரையிடப்படுகிறது.
29-03-13 or 05-04-13 முதல் என்று உறுதி செய்யப்படாத தகவல்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
-
24th March 2013, 01:54 PM
#3490
Junior Member
Diamond Hubber
Bookmarks