-
30th March 2013, 04:56 PM
#11
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
அனைத்து நடிகர் திலகத்தின் ரசிகர்களும் நடிகர் திலகம் தான் உலகப் பெரு நடிகர் என்று சொல்கிறோம். இருப்பினும், உலகக் கோட்பாடுகளை வைத்து இதை ஆணித் தரமாக நிரூபிப்பதற்குத் தேவைப் படுகிற கட்டுரைகளைத் தான் அனைவரும் ஏற்கின்ற வகையில் எழுத முடியவில்லை. அந்த வகையில், இந்தக் கட்டுரை இதற்குத் துணை புரியும் என்று பரிபூர்ணமாக நம்புகிறேன்.
நான் ஏன் எளிமையாக இருக்க வேண்டும் என்று சொன்னேன் என்றால், அது தான் எல்லோரையும் சென்று சேர வழி வகுக்கும். ஒரு Documentation Expert -ஐ வைத்து அதை செய்யலாம்.
தொடருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
30th March 2013 04:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks