-
31st March 2013, 02:20 PM
#3641
Junior Member
Seasoned Hubber
-
31st March 2013 02:20 PM
# ADS
Circuit advertisement
-
31st March 2013, 03:26 PM
#3642
Junior Member
Platinum Hubber
இன்று ஜெயா தொலைக்காட்சியில் ஆட்டோகிராப் நிகழ்ச்சியில் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் பேட்டியில் மக்கள் திலகத்தை பற்றி கூறிய கருத்துக்கள் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது .
எத்தனை பெரிய மனம் படைத்த வள்ளல் .
1959ல் நடைப்பெற்ற சம்பவங்களை அருமையாக விவரித்தார் . மக்கள் திலகத்தின் மனித நேயம் பற்றி அறியும் போது உண்மையிலேயே அவர் ஒரு தனிப்பிறவி என்பது நிருபணமாகிறது .
அடுத்த வாரமும் மக்கள் திலகத்தின் நினைவுகள் தொடரும் .
-
31st March 2013, 03:29 PM
#3643
Junior Member
Platinum Hubber
ஏப்ரல் மாதத்தில் வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
01. மாய மசீந்திரா -1939
02. தமிழ் அறியும் பெருமாள் -1942
03. ராஜகுமாரி -1947
04. மருத நாட்டு இளவரசி -1950
05. குமாரி -1952
06. பணக்காரி - 1954
07. மதுரை வீரன் - 1956
08. ராஜராஜன் - 1957
09. பாக்தாத் திருடன் -1960
10. தாயை காத்த தனயன் -1962
11. கலை அரசி - 1963
12. பணக்கார குடும்பம் -1964
13. நாடோடி -1966
14. கண்ணன் என் காதலன் -1968
15. ராமன் தேடிய சீதை - 1972.
-
31st March 2013, 04:09 PM
#3644
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் படங்கள் - ஒரு கண்ணோட்டம் . என்னுடைய பார்வையில் .............
மக்கள் திலகம் எம்ஜியார் கதாநாயகனாக நடித்த படங்கள் -115
மக்கள் திலகத்தின் சிறந்த படம் - நாடோடிமன்னன் -1958
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு படம் - பெற்றால்தான் பிள்ளையா -1966
மக்கள் திலகத்தின் சிறந்த பொழுது போக்கு படம் - அன்பே வா -1966
மக்கள் திலகத்தின் சிறந்த நகைச்சுவை படம் - சபாஷ் மாப்பிளே -1961
மக்கள் திலகத்தின் சிறந்த சரித்திரப்படம் - மர்மயோகி -1951
மக்கள் திலகத்தின் சிறந்த சமூக படம் - திருடாதே -1961
மக்கள் திலகத்தின் சிறந்த இரட்டைவேட சிறப்பு படம் - எங்கவீட்டு பிள்ளை - 1965
மக்கள் திலகத்தின் சிறந்த துப்பறியும் படம் - ரகசிய போலீஸ் 115. -1968
மக்கள் திலகத்தின் சிறந்த தேசபக்தி படம் - நம்நாடு -1969
மக்கள் திலகத்தின் சிறந்த இஸ்லாமிய காப்பியம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
மக்கள் திலகத்தின் சிறந்த ராஜ -ராணி படம் - சக்ரவர்த்தி திருமகள் -1957

மக்கள் திலகத்தின் சிறந்த பிரமாண்டமான படம் - உலகம் சுற்றும் வாலிபன் -1973
மக்கள் திலகத்தின் சிறந்த காதல் காவியம் - பணக்கார குடும்பம் -1964
மக்கள் திலகத்தின் சிறந்த கௌ பாய் படம் - வேட்டைக்காரன் -1964
மக்கள் திலகத்தின் சிறந்த கற்பனை காவியம் - அடிமைப்பெண் -1969
மக்கள் திலகத்தின் சிறந்த நாவல் காவியம் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் -1978
மக்கள் திலகத்தின் சிறந்த நடிகருக்கான விருது தந்த படம் - ரிக்ஷாக்காரன் -1971
மக்கள் திலகத்தின் சிறந்த ஜனாதிபதி விருது தந்த படம் - மலைக்கள்ளன் -1954
மக்கள் திலகத்தின் சிறந்த மேலைநாட்டு படம் போல் வந்த படம் - ஆயிரத்தில் ஒருவன் -1965
மக்கள் திலகத்தின் சிறந்த காதல் கீதங்கள் - ராமன் தேடிய சீதை - 1972
மக்கள் திலகத்தின் சிறந்த சண்டை காட்சிகள் - நீரும் நெருப்பும் -1971
மக்கள் திலகத்தின் சிறந்த குழந்தைகள் படம் - நல்ல நேரம் -1972
மக்கள் திலகத்தின் சிறந்த கருப்பு வெள்ளை படம் - அரசகட்டளை -1967
மக்கள் திலகத்தின் சிறந்த வண்ணப்படம் - ஒளிவிளக்கு -1968
மக்கள் திலகத்தின் படங்களை பார்க்கும்போது கிடைக்கும் ஒரு புத்துணர்வு
மக்கள் திலகத்தின் பாடல்கள் - நடிப்பு பார்க்கும் போது கிடைக்கும் ஆனந்தம்
உலகில் எந்த ஒரு நடிகராலும் , வேற்று மொழி யாலும் தர முடியாது .
நண்பர்களே
உங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் .
Last edited by esvee; 31st March 2013 at 04:18 PM.
-
31st March 2013, 07:13 PM
#3645
Junior Member
Veteran Hubber

Originally Posted by
jaisankar68
நன்றி ஜெய்சங்கர். இன்று இந்த கடிதத்தை தான் வலைப்பூவில் போடலாம் என்று இருந்தேன். நீங்கள் முன்னதாக பதிவு செய்து விட்டீர்கள்.
-
31st March 2013, 07:14 PM
#3646
Junior Member
Veteran Hubber
தலைவரை பற்றி கவிஞர் முத்துலிங்கம்.
எம்.ஜி.ஆரைப்போல் மக்களைக் கவர்ந்த மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எவரும் இலர். இரும்பை காந்தம் கவர் வதைப்போல இந்த நாட்டு மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். இவருடைய திருப்புகழை எவரும் அழிக்க முடியாது. இவர் ஆகாய நீலத்தைப் போன்றவர். ஆகாய நீல நிறத்தை யாரும் அழிக்க முடியுமா?''
-
31st March 2013, 08:38 PM
#3647
Junior Member
Veteran Hubber
எங்களை சந்திக்க போன வருடம் சிங்கப்பூர் வாழும் திரு.ஸ்ரீதர் அவர்கள் வந்திருந்தார். நாங்கள் என்றால் (எம்.ஜி.சி.பி.பிரதீப், மணிவண்ணன், பி.எஸ்.ராஜ்) நானும் அவரிடம் உரையாடினோம். அங்கே கலை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். சென்ற வருடம் 25வது நினைவு நாள் முன்னிட்டு ஒரு புத்தகமும் வெளியிட போவதாக தெரிவித்தார். அதற்காக தலைவரின் சில படங்களை தேர்வு செய்யவும் இந்தியா வந்திருந்தார்.
நமது தலைவரை 1970களில் சந்தித்து இருக்கிறார். உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு சமயம். இவரும் இவருடைய சில நண்பர்களும் தலைவரை சந்தித்த போது அனைவரிடமும் நலம் விசாரித்து இவர்களின் நோக்கம் பற்றியும் தெரிந்து கொள்கிறார்.
தன்னுடைய நண்பர் இந்தியா வந்து ஒரு கலை நிகழ்ச்சி நடத்த போவதாக சொல்ல என்ன நிகழ்ச்சி என்று திருப்பி கேட்டு இருக்கிறார் தலைவர் அதற்கு அவர் நண்பர் டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீனிவாஸ் போல நாங்கள் பாட இருக்கிறோம் என்று பெருமையாக சொல்ல அதற்கு தலைவர் சிரித்து, இவர்களை போல பாட நீங்கள் ஏன் இத்தனை தூரம் வர வேண்டும் இவர்கள் போல பாட இவர்களே இருக்க நீங்கள் ஏன் பாட வேண்டும்? அதற்கு பதிலாக நாங்கள் (தமிழ்நாட்டில்) பார்க்காத வற்றை நீங்கள் உங்கள் நிகழ்ச்சியில் காண்பித்தால் எங்களுக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் நல்லது என்றார். தலைவர் எப்படி சிந்தித்து இருக்கிறார் பாருங்கள்.
திரு.ஸ்ரீதர் அவர்கள் அதை குறிப்பிட்டு எப்படி யோசிக்கிறார் பாருங்கள் அவரை போல ஒருவர் இனி பிறக்க போவதில்லை என்றார்.
போன முறை போட்ட புத்தகத்தை காட்டினார். என்ன வேடிக்கை என்றால்.

இந்த படம் தான் அட்டை படத்தில் இருந்தது அதிலுள்ள srimgr.com water mark கூட அழிக்கபடாமல் அட்டையில் போட்டு இருந்தார்கள்.
Last edited by MGR Roop; 31st March 2013 at 08:41 PM.
-
31st March 2013, 09:08 PM
#3648
Junior Member
Diamond Hubber

congrats Jaisankar Sir on reaching the milestone
-
31st March 2013, 09:20 PM
#3649
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகம் பற்றி மற்றுமொரு வலைத்தளம்
http://www.actormgr.blogspot.in
-
31st March 2013, 10:07 PM
#3650
Junior Member
Diamond Hubber
Bookmarks