-
6th April 2013, 05:21 AM
#3761
Junior Member
Platinum Hubber
சமீபத்தில் பிரான்ஸ் நகரில் நடைப் பெற்ற மக்கள் திலகம் பிறந்த நாள் விழாவில் பிரபல நகைச்சுவை நடிகர் திரு சார்லி அவர்கள் மிக அழகாக மக்கள் திலகத்தின் பலதரப்பட்ட நடிப்பின் சிறப்பினை விவரித்து கூறினார் .
உலக நடிகர்கள் பலரது நடிப்பு என்பது ஒரு எல்லைக்குள் குறிப்பிட்ட காட்சிகள் மட்டும் ஜொலிப்பார்கள் .
ஆனால் மக்கள் திலகத்தின் நடிப்பு என்பது இயற்கையான ,உணர்ச்சிகளின் வெளிப்பாடு மற்றும் நடைமுறை வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதன் சந்திக்கும் உணர்வுகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மக்களுக்கு எடுத்து காட்டிய நடிகர் எம்ஜியார் .
சார்லி அவர்கள் மக்கள் திலகத்தின் நடிப்பை உலக புகழ் நடிகர்களோடு ஒப்பீடு செய்து பிரமாதமாக கூறியுள்ளார் ..
-
6th April 2013 05:21 AM
# ADS
Circuit advertisement
-
6th April 2013, 05:44 AM
#3762
Junior Member
Platinum Hubber
நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் மக்கள் திலகத்தை பற்றி
-
6th April 2013, 05:52 AM
#3763
Junior Member
Platinum Hubber
-
6th April 2013, 07:45 AM
#3764
Junior Member
Seasoned Hubber
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரூப் சார்,
ஜெய்சங்கர், வள்ளிநாயகம்
-
6th April 2013, 07:47 AM
#3765
Junior Member
Seasoned Hubber
1500 பதிவுகள் கண்ட நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கும், 400 பதிவுகள் கண்ட திரு. கலியபெருமாள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
-
6th April 2013, 07:48 AM
#3766
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகம் பற்றி சார்லி, விவேக் கருத்துக்கள் அருமையிலும் அருமை. டி.எம்.ஏஸ் அவர்களின் பாடல் இதுவரை கேட்காதது. அந்தப் பாடல் பிறந்த கதையையும் பதிவு செய்யலாமே. அற்புதமான பதிவுகளைச் செய்த வினோத் சார் அவர்களுக்கு நன்றி.
-
6th April 2013, 11:30 AM
#3767
Junior Member
Veteran Hubber

V. Kaliaperumal
-
6th April 2013, 12:05 PM
#3768
Junior Member
Veteran Hubber
Thanks all for the Birthday wishes.
-
6th April 2013, 12:18 PM
#3769
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
இது எந்த நிகழ்ச்சி எப்போது வந்தது?
-
6th April 2013, 01:14 PM
#3770
Junior Member
Veteran Hubber
புதுச்சேரியில் டவுனில் ஒரு படக்கடையில் நான் பிடித்த காட்சி..தெய்வங்களின் படங்களுக்கு மத்தியில் நம் கண்கண்ட தெய்வம்..தெய்வங்களுக்கு இணையான நமது தெய்வம்..
Bookmarks