Page 380 of 398 FirstFirst ... 280330370378379380381382390 ... LastLast
Results 3,791 to 3,800 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #3791
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3792
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    From Friday onwards in Mahalakshmi Chennai....ORU THAI MAKKAL Daily 3 Shows.... Love the song....Paadinaal Oru Paatu...Paal Nilavinil Netru....Any memories on this Esvee Sir?

  4. #3793
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    11.1.1968 அன்று வந்த மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115

    திருச்சி - ஜூபிடர் மற்றும் சேலம் - பேலஸ் இரண்டு அரங்கில் 100 நாட்கள் ஓடியது . அன்றைய தினத்தந்தி பேப்பரில் விளம்பரம் வந்துள்ளது .


    சென்னை - கோவை - மதுரை போன்ற நகரங்களில் 10 வாரங்கள் மேல் ஓடியது .

    20 அரங்குகள் 50 நாட்கள் ஓடியது .


    ரகசிய போலீஸ் 115 ஓடிக்கொண்டிருந்த 43 வது நாளில் தேர் திருவிழா படமும் 11 வது வாரத்தில் குடியிருந்தகோயில் படமும் வந்த நேரத்தில்

    ரகசிய போலீஸ் 115 பல இடங்களில் நூறு நாட்கள் ஓடுவது தடைப்பட்டது .
    1968ல் வசூலில் இடம் பெற்ற 5 படங்களில் இடம் பெற்றது .

    1. குடியிருந்தகோயில்

    2. ஒளிவிளக்கு

    3. தில்லானா மோகனாம்பாள்

    4. ரகசிய போலீஸ் 115

    5. பணமா பாசமா.
    esvee sir....

    Galataa kalyanam ...! You missed !

  5. #3794
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    அசத்தலான வீடியோ பதிவுகள்
    பாராட்டுக்கள் வினோத் சார்.

  6. #3795
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like


    வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மக்கள்திலகத்தின் அன்பு பக்தனின் நன்றி நன்றி நன்றி

  7. #3796
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    220px-Thedi_Vantha_Mappillai.jpgTODAY IN SUNLIFE - THEDI VANDHA MAAPILLAI directed by P.R. Panthulu released in 1970.

    SYNOPSIS AS IN WIKI
    Pasupathy(Major Sundarrajan)’s boss is shot by an unknown man, but the blame falls on Pasupathy. The surviving boss sends away his wife Parvati and son Shankar in to hiding fearing his family's fate. But before breathing his last, the boss learns the truth and entrusts Pasupathy the task of finding Parvati and Shankar and hand them their rightful family assets.

    Several years later Shankar(MGR) now a grown up youth, learns of the injustice committed to his father, heads out to Chennai in search of his father’s murderer.

    Shankar meets Pasupathy’s daughter Uma(Jayalalitha) and falls in love with her, without knowing her background. Pasupathy finally manages to find Parvati, and soon Suresh a notorious smuggler imprisons Shankar, and impersonates him, for his wealth.

    Parvati is forced to play along, as Suresh threatens to kill Shankar. The rest of story unveils who won in the end, Shankar or the evil forces.

    1. "Ada Arumugam"
    2. "Adatha Ulagal"
    3. "Idamo sugamanathu"
    4. "Maanikkka Theril Maragatha"
    5. "Sorgathai Theduvom"
    6. "Thangapathakathen"
    7. "Thotu katava"
    8. "Vetri meethu Vetri vanthu"
    Last edited by Sowrirajan Sree; 7th April 2013 at 08:30 PM.

  8. #3797
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3798
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Sowri rajan sree sir

    மக்கள் திலகம் திரிக்கு வருகை புரிந்துள்ள உங்களுக்கு எங்கள் அன்பு வரவேற்பும் வாழ்த்தும் நண்பரே .

    உங்கள் பதிவுகள் பார்க்கும்போது நீங்களும் பழைய படங்களின் சாதனை -விளம்பரங்கள் பற்றிய
    நிலவரங்கள் அறியும் ரசிகராக இருப்பது குறித்து மகிழ்ச்சி

    1968 ல் வந்த படங்களில் முதல் 5 வசூல் சாதனை படங்கள் பற்றி குறிப்பிட்டேன் . தாங்கள் குறிப்பிட்டது போல் கலாட்ட கல்யாணம் நூறு நாட்கள் ஓடிய படம் .வசூலில் 6 வது இடமாக வந்திருக்கும் .

    ஒரு தாய் மக்கள்

    மக்கள் திலகத்தின் இனிய பாடல்கள் கொண்ட படம் .

    1966ல் படம் துவங்கியபோது மக்கள் திலகம் - சரோஜாதேவி -ஜெய்சங்கர் [முத்துராமன் ரோல் ] நடித்த சில காட்சிகள் பற்றிய செய்தி மற்றும் படங்கள் 1966 பேசும் படம் இதழில் வந்தது .

    1967க்கு பிறகு சில மாற்றங்கள் - மக்கள் திலகம் - ஜெயலலிதா - முத்துராமன் நடிப்பில் துவங்கி நீண்ட தயாரிப்பில் இருந்து 1971ல் டிசம்பரில் வந்தது . மக்கள் திலகசம் - ஜெயலலிதா நடிக்கும் எமது அடுத்த தயாரிப்பு என்று அன்றைய தினமே '' நம்மை பிரிக்க முடியாது '' வண்ணப்படம் விளம்பரம் வந்தது .
    மக்கள் திலகம் 1968 முதல் தொடர்ந்து வண்ணப் படங்களில் ஒப்பந்தம் ஆனதால் ரசிகர்கள் அமோக ஆதரவு தந்த நேரத்தில் கருப்பு வெள்ளை படங்கள் சுமாரான வெற்றி பெற்றது .[ஒரு தாய் மக்கள் -அன்னமிட்டகை ]

  10. #3799
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு பிடித்த காவல்காரன் stills


  11. #3800
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •