-
10th April 2013, 12:32 PM
#3961
Junior Member
Senior Hubber

Originally Posted by
esvee
courtesy -
THIRU GANESH - BANGALORE
எல்லாமும் நீயே!
தாயுமானவன் -எமக்குத்
தந்தையானவன்; அன்னை, தங்கை, அன்பு, பாசம், இன்ன பிற உறவுகளாய்
என்றும் வாழும் நீ
எங்கள் இதயத்தில் பூத்த மலர்!
மண்ணில் "இவர்போல் யரென்று" வாழ்வாங்கு வாழ்ந்தாய்;
விண்ணில் இருந்தும் இன்றும் நீ
என்னில் இருப்பவன்!
மாசில்லா உண்மை மனிதன் நீ!என்றும்-
மற்றவர்க்கு வாழும் பேரிதயம் உனக்கு!
வேசியையும் மன்னித்த இயேசு போல -உன்னைத்
தூற்றுவோரையும்
ஏற்றிவைத்து அழகு பார்க்கும்
மாற்றில்லாத்தலைவன் நீ!
எங்கோ இருக்கும் இறைவனை
எப்போதும் வணங்கும் ஏமாற்றுக் கூட்டமொன்று!
"மழித்தலும் நீட்டலும் வேண்டாம்!" என்று
மழலைச் சிரிப்பில் இறைவனைக் கண்டவன் நீ!
உன் உருவில்,
மறையாவரம் பெற்ற கடவுளைக் கண்டோம் -ஆம்
உன் கருணையிலே கடவுளையே கண்டோம்!
உன்னை நம்பிக் கெட்டவர்கள் இல்லை;
உன்னைத் திட்டியவகள் கூட கெட்டது இல்லை!
உன்னை நம்பாதவரும் கெட்டது இல்லை;
உன்னை நினைத்தாலே நம்பிக்கை வந்துவிடும்!
நீ எல்லோரையும் புரிந்துகொண்டவன்!
உன்னை எல்லோருக்கும் புரியவைத்தவன்!
உன்னையே நீ அறிந்தவன் -அதனால்
பிறரிலும் வாழ்பவன்!
உன் பெயரைச் சொல்லி வளர்க்கிறோம் பிள்ளை
உன் கொள்கை சுமந்து அவன் சிறப்பான் நாளை!
பசித்தவருக்கு உணவு தந்தாய்!
நலிந்தவருக்கு
கல்வி தந்தாய்... அதனால் வாழ்வு தந்தாய்!
நீ இன்று வந்தால், உன் உயிரையும் தருவாய்! -அதனால்,
நீ வருவதென்றால் -தலைவா
என் உயிரையும் தருவேன்!
------------------------------------------------------------------------------------
super
-
10th April 2013 12:32 PM
# ADS
Circuit advertisement
-
10th April 2013, 12:40 PM
#3962
Junior Member
Senior Hubber
விவசாயி விவசாயி
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து
முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வாழும் குணம் உடையோன் விவசாயி
என்ன வளம் இல்லையிந்த திருநாட்டில்
ஏன் கையை எந்த வேண்டும் வெளி நாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயற் காட்டில்
உய ரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
கறுப்பென்றும் சிவப் பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்ன படி
உழைத்தால் பெருகாதோ சாகுபடி
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் ஒரே சின்னக் கொடி
அது
பஞ்சம் இல்லையெனும் அன்னக்கொடி
-
10th April 2013, 12:41 PM
#3963
Junior Member
Senior Hubber
புரட்சித் தலைவரின் பாடல்கள்
முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து
முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து
inspiration
dedication
hardwork
determination
வாழ்க்கையில் முன்னேற்றம் எனபது சும்மா இருந்தால் வராது அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும்
எத்தனை இடர் வரினும்
முழு மூச்சாய் உழைத்திட வேண்டும்
தலைவரின் வாழ்க்கையே அதற்கு எடுத்துக் காட்டு
-
10th April 2013, 12:41 PM
#3964

Originally Posted by
mgrbaskaran
ஒரு தளத்தில் இருந்த்து
சரியான தகவலா தெரியாது
many mistakes.
MGR solkiraar: "film no 94, enakke theriyaamal ippadi oru padam vandhirukkiradhu".
-
10th April 2013, 12:43 PM
#3965
Junior Member
Senior Hubber
புரட்சித் தலைவரின் பாடல்கள்
சிலர் சொல்வார்கள்
எழுதியது கவிஞர்கள்
MGR சொன்ன கருத்துக்கள் மூலமாக
கவிஞர்கள் தம்
கலை கவிதை நயங்களுடன்
கற்பனையில்
உதிக்குமே தவிர
கொள்கை பாடல்கள்
எமது தலைவானின் கருத்தே அன்றி வேறில்லை
MSV ஒரு கட்டுரையில் சொன்னது இது.
பாட்டு ஒலிப்பதுவு முடிந்ததவுடன் முதல்
casset MGR வாங்கி தன்னிடமுள்ள TAPE recorder
போட்டுக் கேட்பார்.
நன்றாக வந்தால் மட்டுமே படத்தினில்
பாட்டு வரும்
காரணம் தலைவரின் பாட்டை
தேனீர் கடைகளிலும் saloon களிலும்
பெரும்பாலான ரசிகர்கள் கேட்பார்கள்
அதனால் தான் MGR
தன்னுடைய பழைய recorder இல் கேட்டு
முடிவெடுப்பார்
-
10th April 2013, 01:53 PM
#3966
Junior Member
Platinum Hubber
விவசாயி படத்தில் இடம் பெற்ற இந்த பாடல்
முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து
முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வாழும் குணம் உடையோன் விவசாயி
என்ன வளம் இல்லையிந்த திருநாட்டில்
ஏன் கையை எந்த வேண்டும் வெளி நாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயற் காட்டில்
உய ரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
இன்றும் என்றென்றும் எல்லோருக்கும் பொருந்தும் அருமையான பாடல் .
நம்மவர்கள் பலர் நம் நாட்டின் அருமை பெருமைகளை ஒதுக்கிவிட்டு மேல் நாட்டு மோகத்துக்கு அடிமையாகி வருவது வருத்தம் தரும் செய்தியாகும் .
Last edited by esvee; 10th April 2013 at 01:59 PM.
-
10th April 2013, 04:50 PM
#3967
Junior Member
Veteran Hubber

அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
-
10th April 2013, 04:57 PM
#3968
Junior Member
Veteran Hubber

அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
-
10th April 2013, 05:14 PM
#3969
Senior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
விவசாயி படத்தில் இடம் பெற்ற இந்த பாடல்
முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து
முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வாழும் குணம் உடையோன் விவசாயி
என்ன வளம் இல்லையிந்த திருநாட்டில்
ஏன் கையை எந்த வேண்டும் வெளி நாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயற் காட்டில்
உய ரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
இன்றும் என்றென்றும் எல்லோருக்கும் பொருந்தும் அருமையான பாடல் .
நம்மவர்கள் பலர் நம் நாட்டின் அருமை பெருமைகளை ஒதுக்கிவிட்டு மேல் நாட்டு மோகத்துக்கு அடிமையாகி வருவது வருத்தம் தரும் செய்தியாகும் .
Lead before that song is too good.......one of MGR's best intro.........
-
10th April 2013, 06:27 PM
#3970
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் அறிமுகப்பாடலில் அமர்க்களமாக ஓடி ஆடி நடித்திருப்பார் .
Last edited by esvee; 10th April 2013 at 06:30 PM.
Bookmarks