-
7th April 2013, 10:22 AM
#1291
Senior Member
Senior Hubber
//TMS at his singing best (in spite of his English pronunciation)// ஹா ஹா..
நிஜமாகவே உங்களுக்குத் தமிழ் தெரியாதா ஆர்டி..இண்ட்ரஸ்டிங்
சிவாஜியின் நடிப்பும் பலம் இந்த ப் பாட்டுக்கு.. படத்தில் கெளரவ வேடம் பத்து நிமிடம் தான் வருவார்..அதற்காக முழுப்படத்திலும் ஏவிஎம் ராஜனைப் பொறுத்துக் கொண்டு பார்த்தது அந்தக் காலம்!!
-
7th April 2013 10:22 AM
# ADS
Circuit advertisement
-
7th April 2013, 09:40 PM
#1292
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
நிஜமாகவே உங்களுக்குத் தமிழ் தெரியாதா ஆர்டி..இண்ட்ரஸ்டிங்
ஆமாம்... நிஜமாகவே தெரியாது; இப்போ தான் கொஞ்சம் ட்ரை பண்ணிட்டே இருக்கிரேன்... தாங்க்ஸ் டு மையம் டாட் காம்!! 

Originally Posted by
chinnakkannan
சிவாஜியின் நடிப்பும் பலம் இந்த ப் பாட்டுக்கு.. படத்தில் கெளரவ வேடம் பத்து நிமிடம் தான் வருவார்..அதற்காக முழுப்படத்திலும் ஏவிஎம் ராஜனைப் பொறுத்துக் கொண்டு பார்த்தது அந்தக் காலம்!!
ஓஹோ அப்படியா?? என்னமோ சிவாஜி தான் படத்துக்கு ஹீரோ-நு நெனச்சேன்! நான் இந்த படம் பார்த்தது கிடையாது. இந்த பாட்டு தான் கேட்டிருக்கேன், பட் வீடியோ இப்போ தான் முதல் முதலா பார்க்கிரேன்!
-
8th April 2013, 05:43 AM
#1293
Senior Member
Diamond Hubber
Rd...
சிவாஜியின் அற்புதமான நடிப்புக்கு இன்னொரு சான்று இந்தப் படம். அவர் சிவாஜி என்பதையே மறக்க வைத்து உண்மையாகவே ஒரு "மாதிரி"யான டாக்டர் என்பது போல ஒவ்வொரு அசைவிலும் வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். திரைப்படங்களை ரசிக்காத, யார் நடிப்பையும் பாராட்டாத என் உறவினர் ஒருவரை வற்புறுத்தி அழைத்து சென்றார்கள். ( ஏதோ திருமணத்தின்போது கூட்டமாக போனதாக சொன்னார்கள் ) அப்போது அவர் "இவர் குணம் நிஜமாகவே இப்படித்தான்னு நினைக்கிறேன். இதெல்லாம் நடிப்புல வராது" என்று சொன்னாராம். அதன் பின் அவர் வேறு சிவாஜி படங்களைப் பார்த்து விட்டு வியந்து போனது தனிக் கதை. இந்த சம்பவம் எப்போதும் என் மனதில் நின்று போய் விட்டது!
சிக்கா..
நீங்க சிவாஜிக்காக பார்த்தீங்களா.. இல்லாட்டி பிரமீளா "ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும்"னு பாடி ஆடியதால் பார்த்தீங்களான்னு வீ.கா.வை கேட்டால்தானே தெரியும். ( அதெல்லாம் கல்யா..க்கு முன்னேன்னு சொல்லி தப்பிக்க வேண்டாம் )
-
8th April 2013, 06:31 AM
#1294
Senior Member
Seasoned Hubber
Thank you Madhu. I agree that Sivaji was great in this song. I like Sivaji a lot; but not in all his roles!
This was one of the best. Interestingly, I liked him in most of the non-traditional roles that he played. My problem was with the so-called "typical" "Sivaji roles". That is another matter; and let us not get into that discussion here! Let us agree that this was vintage Sivaji; and NOBODY else could have done it even half this well.
-
16th April 2013, 06:23 AM
#1295
Senior Member
Seasoned Hubber
திரைப்படம்: ஊமை விழிகள் (1986)
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் (P.B. Srinivas)
இசை: மனோஜ் கியான்
தோல்வி நிலை என நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
தோல்வி நிலை என நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமை என நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா
தோல்வி நிலை என நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா
தோல்வி நிலை என நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமை என நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா
Last edited by raagadevan; 18th April 2013 at 08:08 AM.
-
16th April 2013, 06:50 AM
#1296
Senior Member
Veteran Hubber

Originally Posted by
raagadevan
ஆமாம்... நிஜமாகவே தெரியாது; இப்போ தான் கொஞ்சம் ட்ரை பண்ணிட்டே இருக்கிரேன்... தாங்க்ஸ் டு மையம் டாட் காம்!!

http://www.mayyam.com/talk/showthrea...il-Through-TFM
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
22nd April 2013, 06:12 PM
#1297
Senior Member
Senior Hubber

Originally Posted by
madhu
Rd...
சிக்கா..
நீங்க சிவாஜிக்காக பார்த்தீங்களா.. இல்லாட்டி பிரமீளா "ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும்"னு பாடி ஆடியதால் பார்த்தீங்களான்னு வீ.கா.வை கேட்டால்தானே தெரியும். ( அதெல்லாம் கல்யா..க்கு முன்னேன்னு சொல்லி தப்பிக்க வேண்டாம் )
ப்ரமீளா..அவ்வளவா புடிக்காது நோ நடிப்பு அண்ட் நோ கவர்ச்சி.. கன்னா பின்னான்னு ஏதோ நினைப்புல பிடிச்ச கொழுக்கட்டையாட்டம் இருப்பாங்க..அதுக்கு பொ.த.ம. விதுபாலா பெட்டர்..(எல்லாம் நேரம்.. இரவு நேரம்..)
-
22nd April 2013, 06:19 PM
#1298
Senior Member
Diamond Hubber
அப்போ ராத்திரி பாட்டு பாடுற ஹீரோயின்ஸ்தான் உங்களுக்கு அனேகமா பிடிச்சவங்க... ம்ம்ம்... வீ.காம்மா... வீ.காம்மா.. கவ்னிங்கம்மா..
-
23rd April 2013, 10:18 AM
#1299
Senior Member
Senior Hubber
ஒடனே நாராயணான்னு போட்டுக்கொடுக்கணுமா..
-
12th May 2013, 05:53 PM
#1300
Senior Member
Seasoned Hubber
This song is dedicated to mothers all over the world... Happy Mother's Day!
திரைப்படம்: சாது (1994)
இசை: இளையராஜா
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்
அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அன்புக்கெல்லாம் உனைப்போலே ஒரு கோவில்
எங்கேயும் இல்லை அழகே
நான் வாங்கும் மூச்சும் நான் பேசும் பேச்சும்
உனையே நினைத்திருக்கும் ஓ
அம்மா என் அம்மா
என்னைப் பெத்த கமலம்மா
அம்மா அம்மா
அம்மா என் அம்மா
கண்ணில் உந்தன் கனவம்மா
அம்மா அம்மா
அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்
பாலாபிஷேகம் தேனாபிஷேகம்
செய்தாலும் எந்தன் கடன் தீராதம்மா
பாலாபிஷேகம் தேனாபிஷேகம்
செய்தாலும் எந்தன் கடன் தீராதம்மா
கனகாபிஷேகம் வைராபிஷேகம்
செய்தாலும் எந்தன் மனம் ஆராதம்மா
மாத வாடகை கொடுக்காமலே
உன் மடி வீட்டினிலே
உடல் வாழ்ந்தது உயிர் மூச்சுடன்
ஐயிரு மாதங்களே
அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்
கண்ணீரை எல்லாம் நீ ஏற்றுக் கொண்டு
பன்னீரில் நானும் எனை நீராட்டினான்
கண்ணீரை எல்லாம் நீ ஏற்றுக் கொண்டு
பன்னீரில் நானும் எனை நீராட்டினான்
தண்ணீரை உண்டு பசி தீர்த்துக்கொண்டு
பிள்ளைக்கு வாயாரஈ நீ சோரூட்டினாள்
மணம் வீசிட தினம் தேய்ந்திடும்
சந்தனம் உன் இனமே
நிழல் நான் பெற தினம் வெய்யிலில்
நின்றிடும் கற்பகமே
அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்
Bookmarks