-
19th April 2013, 02:02 PM
#2821
Senior Member
Seasoned Hubber
Chemistry, biology, history, geography, analytical geometry, social science, எல்லாத்தையும் தூக்கி உடப்பலே போட்டு விட்டு அதற்கும் மேலே ஏதாவது இருந்தா சொல்லுங்க ...
தேவிகாவிற்குப் பிறகு நம்.2 நமக்கெல்லாம் வாணிஸ்ரீ தான் .
[பப்பிம்மா, சாரி, நீங்க என் லிஸ்ட்லே இல்லே, ஏதோ ஒரு சில படங்கள் .. அதில் இரு மலர்கள் நிச்சயம் நம்பர் 1 .. தில்லானா ஹ்ம்.. அது க்ளாஸிக் .. அது தனி .. அதை பீட் பண்ண எவ்வளவு தேவிகா, வாணிஸ்ரீ மற்ற யாராக இருந்தாலும் முடியாது ,,, பட் ...அத்தோட அது சரி .. அவ்வளவு தான் ... பப்பிம்மா ரசிகர்கள் சண்டைக்கு வர வேண்டாம் ... இது என்னோட தனிப்பட்ட அபிப்ராயம்]
ஆனால் இந்த தேவிகாவும் வாணிஸ்ரீயும் நம்மையெல்லாம் படுத்தும் பாடு இருக்கிறதே ....அழகே வா பாட்டு ... ஒண்ணு போதுமே ...
வாணிஸ்ரீ .. நிறைகுடம் படத்தில் ... கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் என்னாளும் போராடுது ...
அதுவும் புண்ணிய பூமி படத்தில் அந்த முதலிரவு காட்சியில் ... மேலே சொன்ன எல்லா சப்ஜெக்டும் அந்த பார்வையிலேயே வந்து விடுமே ...
மதர் இந்தியா படத்தின் தமிழ் வடிவத்திற்கு சரியான சாய்ஸ் வாணிஸ்ரீ ...
Last edited by RAGHAVENDRA; 19th April 2013 at 02:06 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th April 2013 02:02 PM
# ADS
Circuit advertisement
-
19th April 2013, 02:03 PM
#2822
Junior Member
Regular Hubber
Sir

Originally Posted by
Gopal,S.
Dear Mr.Sowri Rajan,
Our nadigarthilagam is like Thirukkural, kamba ramayanam,shakespere. These works have thousands of reviews&Analysis and still people have something new to say about them. My humble request is that not to antaganise among ourselves. Yes. I will take only popular movies for analysis. If members dont want it and find it boring, I will be out and my world is larger.
Dear Sri.Gopal,
I have not written anything to antaganise ourselves. Many of us rather many who knows Nadigar Thilagam and his films do know about many landmark films of his for example : VPK, KOT, VM,DeivaMagan, UP etc., Similarly, there are other versions of Nadigar Thilagam in the later part of his career about which we often hear comments rather negative comments. You would be highly surprised that one of the ardent MT Devotee himself said, he purchased DVD of Maadi Veetu Aezhai in which he was very impressed with the performance of NT in the Father Character..
The younger lots are also viewing this thread and therefore, like Film Thambathiyam (it may not be a commercial blockbuster neverthless not a disaster too) there are good films like Garuda Sowkyama, Padikadha Pannayar, Ezhudhaadha Sattangal, Imaigal etc., in which he would have played a cool performance. And, i requested Mr.Vasudevan (Neyvelli) because he has the exceptional ability of explaining the nuances of NT in his own style substantiating with the Pictures.
Kindly request you to look at things more magnanimously and Ellathayumae Narrowva Paakaadheenga sir..! We are here to enjoy our time looking, hearing, seeing, reading things about "Thirai Ulaga Siddhar" Nadigar Thilagam Avargal.
Regards
SRS
-
19th April 2013, 02:16 PM
#2823
Junior Member
Regular Hubber

Originally Posted by
raghavendra
சினிமா குண்டூசி ஆகஸ்ட் 1973 இதழின் அட்டைப் படம்
இந்தப் போட்டோவில் இருக்கும் ஜீவனைப் பற்றி எழுதுவதற்கே தனி திரி தொடங்க வேண்டும்.
yethanai azhagu kotti kidakudhu...yethanai azhagu kotti kidakudhu...ammama..da...da...da...da..da..da... raathu nazheeli masthu chama hae....raathu nashe mei sara jahan hae..aayae sharabi..mousam behachayae..yae..yae....roopu thera ..kotti kidakudhu....yethanai azhagu...masthana....
-
19th April 2013, 02:19 PM
#2824
Junior Member
Regular Hubber

Originally Posted by
adiram
Pammalar sir has already announced the second project for the "other" camp, and assured it will be released at the end of this year. This is already announced in "their" thread. So we cant expect him here, now.
enna seyvadhu?. oru MGR malar thayaarippadharkku kooda ingirundhu oru theevira Shivaji rasigar poga vendiyirukku.
Adiram sir,
Nalla Vishayam...Adhai Nammavargal Seidhaal Nalladhudhaanae...Namakku Endhavidha thaazhpunarchiyum Kidayaadhu Indha Nallakaariyathai seivadharkku enbadhu Pulapadum Allava ? Sarithirathin Pon aedugalil sorkkal Padhividumboadhu Nadigar thilagaththin rasigargalin perundhanmai endru oru vaarthai varaamala poagum ?
SRS..
-
19th April 2013, 02:35 PM
#2825
Junior Member
Regular Hubber
another song which I liked most specifically our Nadigar Thilagam's Bharatham !!
-
19th April 2013, 02:40 PM
#2826
Junior Member
Regular Hubber
MAYYAM THIRIYIL MUDHAL MURAYAAGA....THIRAIKKU VANDHU PALA VARUDAMAAGIYUM THIRIYIL VARAAMAL IRUNDHA SUPERHIT PAADAL.....KI.KI.KI..KILLIYAKOI from FILM DHARMARAAJA
-
19th April 2013, 02:44 PM
#2827
Junior Member
Regular Hubber
MAYYAM THIRIYIL MUDHAL MURAYAAGA -----THIRAIKKU VANDHU PALA VARUDANGAL AANA...THIRIYIL IDAMPERAADHA SUPER HIT PAADAL - MY SONG IS FOR YOU...GUESS WHO ! ....NADIGAR THILAGATHIN PAATUM BHARADHAMUM......WATCH THE WAY HE CALLS SRI PRIYA & TEACHES HER THE STEPS...MY GOD !! ENNA ORU STYLE ...ENNA ORU GRACE !!!
-
19th April 2013, 03:06 PM
#2828
Senior Member
Seasoned Hubber
My Song is for you, my love is for you என்று எங்களுக்கெல்லாம் அளித்த சௌரிராஜன் சார், பாராட்டுக்கள். தர்மராஜா படத்தின் மிகச் சிறந்த பாடலை இங்கு அளித்து எல்லோரையும் இன்பமுறச் செய்து விட்டீர்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th April 2013, 03:10 PM
#2829
Senior Member
Seasoned Hubber
மிக மிக அரிய ஆவணம். 1960ம் ஆண்டு சென்னையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், அப்போதைய மத்திய அமைச்சர் திரு சி.சுப்ரமணியம் அவர்கள் உரையாற்றும் காட்சி. படத்திலிருப்போர் [இடமிருந்து வலமாக], கே.சுப்ரமணியம், எம்.ஜி.ஆர்., அஞ்சலி தேவி, நாகிரெட்டி, சி.சுப்ரமணியம், எஸ்.எஸ்.வாசன், நடிகர் திலகம்.
Last edited by RAGHAVENDRA; 19th April 2013 at 06:17 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th April 2013, 04:00 PM
#2830
Junior Member
Newbie Hubber
இன்று பிறந்த நாள் காணும் நமது பிரபு ராம் அவர்களை வாழ்த்தி , அவரது எதிர்காலம் அவர் அறிவை போலவே பிரகாசமாய் அமைய நமது பிரார்த்தனைகள்.
Bookmarks