-
20th April 2013, 10:05 PM
#2891
Junior Member
Senior Hubber
SRS SIR
ELLA THIRIGALIUM superb writeups. keep it up. good going ineed all the very best.
-
20th April 2013 10:05 PM
# ADS
Circuit advertisement
-
20th April 2013, 10:06 PM
#2892
Junior Member
Regular Hubber

Originally Posted by
joe
சவுரிராஜன்,
கமல்ஹாசனாய் இருந்தாலும் சரி காந்தி மகானாய் இருந்தாலும் உக்கார்ந்த இடத்திலிருந்தே குறை மட்டும் சொல்லுவது சுலபம் . நான் வைத்தது வேண்டுகோள் தான் . குறை சொல்ல எனக்கு உரிமையில்லையா என நீங்கள் கேட்க வேன்டியதில்லை .உங்கள் உரிமை நான் பறிக்கவில்லை , மறுக்கவில்லை . தாராளமாக பண்ணுங்கள் .
முடிந்தால் இன்னொரு வேண்டுகோள் (கண்டுகொள்ளாமல் செல்ல உங்களுக்கு ஏக உரிமையுண்டு ) .. ஒன்றில் தமிழை தமிழில் எழுதுங்கள் ,அல்லது முழுவதும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் .. ஓரிரு வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் இப்படி தமிங்கிளிஸில் எழுதினால் பிரச்சனையில்லை .ஆனால் இப்படி பக்கம் பக்கமாக அதுவும் எல்லாமே பெரிய எழுத்தில் எழுதி நிரப்புகிறீர்கள் .. முடியல .. இந்த திரியில் பங்கு பெறாமல் ஆனால் தொடர்ந்து இதை கவனித்து வருபவர்கள் பலர் . அவர்களில் பலரை ஓட வைத்து விடாதீர்கள் . தயவுசெய்து .
Thiru.Joe,
Utkaarnadha Idathil Kurai yaar yaar sonnargaloe Indha Thiri aarambitha kaalam mudhal indruvarai..Avargal ellaridathilum Adhai Poi sollungal...Avargal Neengal solvadharkku Mudhalil Oppudhal alikattum...Piragu ennidam vaarungal..kaaranam naan verum oru junior hubberdhaan. Thiruthikollungal Joe...Kurai solla urimai illaya endru kaetkavillai..Ennangalai solla urimai illaya endru kaetaen...Kamal kurraithu paesa vendiya nilai enakku illai..Avarai kurraipadhaal Nadigar Thilagam Uyarndhu Viduvar endra nilayil Nadigar Thilagamum illai nanbarae..!
Muzhuvadhum Thamizh alladhu Aangilam....Muyarchi seigiraen...indru seidhaen..avvalavu sariyaaga varavillai enakku...irundhaalum muyandru paarkiraen..En Oruvan Ezhuthaal Panguperaadha Palar Oaadugiraargal Endru Koorinaal Oththukolla mudiyaadhu...Avargal Oaduvadharkku Veru Kaaranangalum irukkalaam..! Neengal Kooda Pangu Peruvadhillai avvalavaaga...Aaanal Gavanithu Varubavaril oruvar endru enakku theriyum...Neengal Oaada Muyarchipeergala Joe ? Alladhu Oadum Yosanayil Irukireergala? Irendumae Nadakka Poavadhillai...Pinnar..Yaar Gavanikiraar...Yaar Gavanikkavillai ....Yaar Oaduvaar ...Yaar Oadaamal iruppar enbadhu Yaarukkum Theriyaadhu..! So..Let's not worry about that !
-
20th April 2013, 10:13 PM
#2893
Junior Member
Regular Hubber
karna Maharaaja
The EPIC blockbuster Karnan Climax....One will surely wonder on watching it carefully, the performance peaks as The Chariot Driver, Salliyan walks away...It is just one single long shot ....It starts and peaks when Nadigar Thilagam poo..poos Saliyan...Pulluruvi..Po...Pulluruvi Po...One single shot...Nadigar Thilagam after uttering that pulluruvi...will jump from the chariot...a height of roughly 3 feet with all his kreedam, and jewels ...yet without loosing balance...He will continue to try and lift up the Chariot...on all the sides...And..when Arjun as per the instruction of Krishna shoots the arrow...see how nadigar thilagam takes it and for few seconds will show his back as he takes angle to see the place where he can rest...and quickly will make a 360 degree turn and will rest at the back wheel....My God...only our Nadippulaga Sidhar can do !
For all our eyes -
-
20th April 2013, 10:15 PM
#2894
Junior Member
Regular Hubber

Originally Posted by
Subramaniam Ramajayam
SRS SIR
ELLA THIRIGALIUM superb writeups. keep it up. good going ineed all the very best.
Thanks Ramajayam Sir ! Shall try to do my best in contributing meaningful writeups !
-
20th April 2013, 10:16 PM
#2895
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Sowrirajan Sree
Neengal Kooda Pangu Peruvadhillai avvalavaaga...Aaanal Gavanithu Varubavaril oruvar endru enakku theriyum...Neengal Oaada Muyarchipeergala Joe ? Alladhu Oadum Yosanayil Irukireergala?
enna kodumai sir ithu
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
20th April 2013, 11:11 PM
#2896
Junior Member
Regular Hubber
Oho.joe sir..ippodhaan purinjudhu....vizhundhu vizhundhu sirikareengala...naan neenga urundu urundu sirikareengannu nenachaen...Mayabazar thiraipada dialogue gnabagam varudhu..." Onru irendaaga therindhaal...neengalum jeyithadhupoaldhaan...naanum jeyithadhu poaldhaan by gadolgajan to saguni...
-
20th April 2013, 11:25 PM
#2897
Junior Member
Regular Hubber
Anaithu nanbargalukkum
Thoongapoagum munn oru thalaattu...
Sella kiligalaam palliyilae...sevandhi pookalaam thotinilae..en ponmanigal yaen thoongavillai..
-
21st April 2013, 05:10 AM
#2898
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
அபூர்வ நிழற்படம்.
Filimography யில் அடுத்து கலக்கப் போகும் 'அம்பிகாபதி' யில் ராமராக நம் இதய தெய்வம்.

வாசு சார்,
அம்பிகாபதியில் க்ஷண நேரம் வந்து மறையும் அந்த ஸ்ரீராமர் வேடத்தில் நடிகர் திலகத்தின் அற்புதத் தோற்றத்தை மிகச் சிறப்பாக அளித்துள்ளீர்கள். சூப்பர்... நன்றி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st April 2013, 10:10 AM
#2899
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
joe
சவுரிராஜன்,
முடிந்தால் இன்னொரு வேண்டுகோள் (கண்டுகொள்ளாமல் செல்ல உங்களுக்கு ஏக உரிமையுண்டு ) .. ஒன்றில் தமிழை தமிழில் எழுதுங்கள் ,அல்லது முழுவதும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் .. ஓரிரு வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் இப்படி தமிங்கிளிஸில் எழுதினால் பிரச்சனையில்லை .ஆனால் இப்படி பக்கம் பக்கமாக அதுவும் எல்லாமே பெரிய எழுத்தில் எழுதி நிரப்புகிறீர்கள் .. முடியல .. இந்த திரியில் பங்கு பெறாமல் ஆனால் தொடர்ந்து இதை கவனித்து வருபவர்கள் பலர் . அவர்களில் பலரை ஓட வைத்து விடாதீர்கள் . தயவுசெய்து .
++++1
-
21st April 2013, 10:41 AM
#2900
Junior Member
Regular Hubber
WoW

Originally Posted by
goldstar
++++1
+++++2
Bookmarks