-
21st April 2013, 06:55 PM
#2931
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகம் என்ற உலக மகா கலைஞருக்கு இன்னும் பல தலைமுறை ஆனாலும் ரசிகர்கள் உருவாகிக் கொண்டிருப்பார்கள். அவருடைய நடிப்பின் தாக்கம் காலம் கடந்து நிற்கும் வலிமை படைத்தது. சென்ற தலைமுறை, இன்றைய தலைமுறை, நாளைய தலைமுறை என ஒவ்வொரு கோணத்தில் அவரை மக்கள் ரசித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் சென்ற தலைமுறையைச் சேர்ந்த ரசிகனாகிய என்னைப் போன்றவர்களே இன்னும் புதிது புதிதாய் அவருடைய நடிப்பில் மயங்கி ரசித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையில் அவருடைய ரசிகர் என்று தன்னைக் கூறிக் கொண்டு இங்கு அறிமுகம் ஆகும் ஒவ்வொருவரையும் வரவேற்க வேண்டியதை நான் என்னுடைய கடமையாகவே நினைக்கிறேன். அவர் யார் என்பதெல்லாம் அப்பாற்பட்டு என் கண் முன் நிற்பது ஒரு சிவாஜி ரசிகன் என்கிற கண்ணோட்டமே.
அவருடைய பதிவுகளுக்குப் பிறகு அவற்றில் தனிப்பட்ட தாக்குதல் இருந்தால் அதை நிச்சயம் ஒவ்வொருவரும் ஆட்சேபம் தெரிவித்து அதனைக் களைவதற்கு முயற்சி எடுத்து அவருடைய பார்வையில் நடிகர் திலகம் என்கிற கோணத்தில் அவருடைய கருத்தை எழுத வைப்பது தான் நாம் செய்யக் கூடிய சிறந்த காரியமாக இருக்கும். எனவே யாரையும் வரவேற்பது தான் நம்முடைய பண்பாடாய் இருக்க முடியும்.
அதே போல் ஒருவரை ஒருவர் ஒருமையில் விளிப்பது கண்டிப்பதும் வரவேற்கத் தக்கதல்ல.
சௌரிராஜன் சார்,
நடிகர் திலகத்தின் மேல் தங்களுக்குள் உள்ள அளவற்ற பக்தியினைத் தங்களுடைய பதிவுகளில் தெளிவாகக் காண்கிறேன். அதனைப் பாராட்டுகிறேன். அதே சமயம் தங்களுடைய பதிவுகளில் உள்ள குறைகளையும் தாங்கள் களைய வேண்டும். முடிந்த வரை தாங்கள் ஆங்கிலத்தில் எழுதுங்கள், அல்லது ஏதேனும் மென் பொருள் உதவியுடன் தமிழில் எழுதுங்கள். தங்கள் கருத்தை சரியான முறையில் வெளிப் படுத்த உதவும் விதம் எதுவோ அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
கோபால் சார் நடிகர் திலகத்தின் மேல் தங்களுக்கு எந்த அளவிற்கு பக்தியுள்ளதோ அதே அளவு கொண்டவர். அதில் ஐயமில்லை. எனக்கும் அவருக்கும் இடையே கூட சில காலங்களுக்கு முன் கருத்து மோதல்கள் ஏற்பட்டதுண்டு. இருவருமே அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதனை விலக்கி, நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் லட்சியத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறோம். தாங்களும் அவ்வாறே என்பதில் ஐயமில்லை. எனவே இது வரை ஒருவருக்கொருவர் இருக்கும் மன வருத்தங்களை விட்டொழித்து ஒற்றுமையாய் பயணிப்போம்.
டியர் கோபால் சார்,
நான் பல முறை கூறி வந்தது போல் தங்களுடைய கட்டுரை காலத்தால் அழிக்க முடியாத பல தலைமுறைகள் கடந்து நிற்கக் கூடிய மிகச் சிறந்த படைப்பாக உருவாகி வருகிறது. ஒரு கலங்கரை விளக்கம் போல் எதிர் காலத் தலைமுறையினருக்கு நடிகர் திலகம் என்னும் கரையை சுட்டிக் காட்டும் வகையில் அது மிளிர்ந்து வருகிறது. அதனைத் தாங்கள் தொடர்ந்து செய்யுங்கள். சௌரிராஜன் என்று இல்லை, எந்த சிவாஜி ரசிகராக இருந்தாலும் இரு கரம் கூப்பி நாம் வரவேற்க வேண்டும். அது நம் கடமையும் கூட. அவர் வேண்டும் இவர் வேண்டாம் என்கிற கண்ணோட்டத்தினை நாம் முற்றிலும் விலக்குவோம். சௌரிராஜனின் பார்வையில் நடிகர் திலகத்தைப் பற்றிய கருத்துக்களில் பல புதிய விஷயங்கள் கிடைக்கலாம். எனவே நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டொழித்து அனைவரும் ஒன்று படுவோம். நம்முடைய நடிகர் திலகம் என்கிற ஆலமரத்திற்கு நாம் அனைவரும் ஒவ்வொரு விழுதாய் இருந்து துணையிருப்போம்.
இனிமேல் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்பதே என் விருப்பம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st April 2013 06:55 PM
# ADS
Circuit advertisement
-
21st April 2013, 07:05 PM
#2932
Junior Member
Newbie Hubber
ராகவேந்தர் சார்,
சண்டை தொடர்ந்து, திரியின் பெயர் கெடுவதில் எனக்கு விருப்பமில்லை. சௌரி ராஜன் மூலம் ஏதாவது புதிய விஷயங்கள் கிடைத்தால் வரவேற்கும் முதல் ஆளாக இருப்பேன். நாளை முதல் வெளியில் வேலை விஷயமாக செல்வதால், ஒரு வாரம் சென்று உங்களையெல்லாம் சந்திப்பேன்.
-
21st April 2013, 07:12 PM
#2933
Junior Member
Regular Hubber
I know, WHERE to write, what to write, when to write and how to write !
You have written so many things which are not relevant for this thread ! First, you remove all of them ! Then you can advise others !
It is not compulsion to read what i write !
You dont have to read what I write, if you find it is not worth it !
Neither I need you to ENJOY my writing about Nadigar Thilagam !
Finally, my "PAANDITHYAM" will always embrace ideological creation and not idealistic destruction !
Whether to stay and contribute (or) watch and distribute is my decision ...i dont need your intervention !
You are treating everything as Fashion including this Bastion ....Where as Nadigar Thilagam is my only Passion !
Only you have confusion and writing in emotion !
Avoid Dictation ! Take the route of confession !
Watch this song Mr.Gopal before you go to sleep ...! Beautiful Lyric !!
-
21st April 2013, 07:25 PM
#2934
Senior Member
Seasoned Hubber
நன்றி கோபால் சார். தங்கள் அலுவல் போக கிடைக்கும் நேரங்களில் தங்களுடைய ஆய்வேட்டைத் தொடர வேண்டுகிறேன்.
சௌரிராஜன் சார், தாங்களும் தங்கள் கோப தாபங்களை மறந்து நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் தங்களுடைய பங்கினை அளித்து தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இன்று என்ன மாயமோ தெரியவில்லை, இந்த அரை மணி நேரமாக முரசு தொலைக்காட்சியில் தலைவரின் கொள்கைப் பாடல்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
நான் பார்த்த இது வரை வந்த பாடல்கள்
தங்கங்களே நாளைத் தலைவர்களே
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
சொர்க்கத்தில் கட்டப் பட்ட தொட்டில்
தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது வாடா என் ராஜா கண்ணா
தலைவருடைய ஸ்டைல் ஆஹா .... அட்டகாசம் ....
எல்லோரும் அவரை மட்டுமே நினைப்போம் ..
கோபம் வரும் போதெல்லாம் இந்த நிழற்படத்தை குறைந்தது ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துக் கொண்டிருங்கள். மனம் ஒரு நிலைப் பட்டு அவர் பால் சென்று விடும். கோபம் ... பறந்தே விடும்....
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st April 2013, 07:29 PM
#2935
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
நான் வாழ வைப்பேன் விளம்பர டிசைன்ஸ் அட்டகாசம். இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு உளமார்ந்த நன்றி.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st April 2013, 07:29 PM
#2936
Junior Member
Regular Hubber
Dear Raghavendran Sir
With due respect to your views, I park my conversation/debate/explanation/argument from now on.
Everybody is a human being and everyone has their view point and can contribute in this thread. As I had mentioned earlier, some will master the art of writing, some will master the art of expressing in visuals with few lines as description.
No one can claim to be perfect. No one includes me as well.
None has kept on stake the self-respect to anybody and nobody can boss anybody here
whether we get or not, we all have the right to expect the respect mutually
Views expressed by oneself is just the view of the person who expresses it. It need not be the view of everybody and neither it is asked to follow/agree.
And, honestly, Mr.Gopal (whom i have been addressing as Sir / Mr.) thinks too much of himself and has been involving in addressing an individual in Singular right from the initial days of this thread which i have been reading too..It might be asked to me that what bothers me..Precisely, that's what bothers me and when he tried to do the same to me, I had no other option to give it back. I do not know of his age..May be he is around 50s or Sr.Citizen and with the liberty of taking the right himself, he would have been addressing too...Even then, he should say that his age is that of an individual's brother or father and then continue to address with due rights..Whereas what's happening here is not that !
Anyways, am sure, he will go through this too..if he understands that, it is fine for him...! I still call him Mr.Gopal or Gopal Sir as it come when i write !
Prior to both the legends leaving this earth, I was a hardcore NT man..But post both their physical non-existence, I am trying to look both the merits and de-merits and trying my best to be neutral and fair..!
Therefore, I am extending my contribution to MT thread just like Mr.Gopal contributing to Mr.Kamalahassan thread..! I am confident that there is nothing wrong in it when you write both the plus and minus..!
Anyways, I will stick to one language English (or) Tamizh..if that is the problem ! I am just learning to use the google translator..
Regards,
SRS
-
21st April 2013, 07:44 PM
#2937
Junior Member
Newbie Hubber
All are equal and some are more equal----George Orwell.
Good night.
-
21st April 2013, 07:58 PM
#2938
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Sowrirajan Sree
Dear Adiram,
.Mr.Gopal I park the discussion here ! I am not here to irritate anyone ! But if anyone try to irritate anyone here, I will irritate the person who irritates others !!
SRS
Here is some inconsistency. How can you address Mr.Adiram as only adiram though you never failed to address me Mr? I am much younger to Mr.adiram.
-
21st April 2013, 08:02 PM
#2939
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Sowrirajan Sree
[COLOR="#000080"] Dear Raghavendran Sir
With due respect to your views, I park my conversation/debate/explanation/argument from now on.
Prior to both the legends leaving this earth, I was a hardcore NT man..But post both their physical non-existence, I am trying to look both the merits and de-merits and trying my best to be neutral and fair..!
Therefore, I am extending my contribution to MT thread just like Mr.Gopal contributing to Mr.Kamalahassan thread..! I am confident that there is nothing wrong in it when you write both the plus and minus..!
Regards,
SRS
புரிந்ததா ராகவேந்தர் சார் ???
-
21st April 2013, 08:08 PM
#2940
Junior Member
Regular Hubber

Originally Posted by
Gopal,S.
Here is some inconsistency. How can you address Mr.Adiram as only adiram though you never failed to address me Mr? I am much younger to Mr.adiram.
I have addressed as Dear Adiram and not Adiram (Mr.) ....... the material fact of the consistency of consistency is well maintained by equating Mr. to Dear, Mr.Gopal !
WoW...Now to find out the age of a person I have to run from post to pillar with the Puzzle ....something in inline with this...My age is less than the age of an X person and higher than the age of Y person..so...what is my age?
Bookmarks