Page 48 of 67 FirstFirst ... 38464748495058 ... LastLast
Results 471 to 480 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #471
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    The video song from Andhaman Kaithi.



    This is the first time I am watching this song. MGR looks very charismatic.

    Once Leoni told that MGR always performed his actions through his hands (not his face) mocking our thalaivar and also told that anybody seen MGR keeping his hand standstill, here is the answer Mr.Leoni.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #472
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Review of Andaman Kaithi from The New York Times

    Review Summary

    Tamil director V. Krishnan spins this melodrama about Indian independence and Partition based on an acclaimed pay by K. S. Krishnamurthy. The film opens with former labor organizer Nataraj (M. G. Ramachandran) telling his fellow cellmates how his family suffered at the hands his dark-hearted uncle Ponnambalam (K. Sarangapani), who sold out his country to help the British. This villain bilked his mother of her savings, killed his father, and forced her sister Leela (P. K. Sarawathi) into marriage. Following Partition, in which the harried family was forced to flee from Karachi to Madras, Nataraj hunts down and kills his uncle, landing him in jail. ~ Jonathan Crow, Rovi

  4. #473
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    அந்தமான் கைதி படத்தில் மக்கள் திலகத்தின் அழகுத் தோற்றம்

  5. #474
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 26வது திரைப்படம் " அந்தமான் கைதி " படத்தில் இடம் பெற்ற பாடல்கள் விவரம் ::

    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



    (பாடல்களின் முதல் ஓரிரு வரிகள் மட்டும் தரப்பட்டுள்ளது).





    1. குழுவினர் பாடல் : ஐ லவ் யூ ......... ஐ லவ் யூ ......... ஆசையானேனே நானே

    கம் நியர் .......... மை டியர் ...... கண்டதே இல்லை உன் போலே



    2. தனித்த குரலில் பெண் நடனப் பாடல் : மயங்காதே ......மதி மயங்காதே, ஆளைக் கண்டு மயங்காதே

    அபயம் வரும் அதனாலே .... ஆசையினாலே



    3. தனித்த குரலில் பெண் பாடல் : அஞ்சு ரூபா நோட்டை கொஞ்ச முன்னே - மாத்தி மிச்சமில்லை --- காசு

    மிச்சமில்லை கத்தரிக்காய் விலை கூட கட்டு மீறலாச்சு



    4. காதல் ஜோடிப் பாடல் : ஹோ .... பாலு, ஹோ ....... லீலா வண்ண மலர் தன்னை கண்டு

    இன்னிசை பண் பாடிக் கொண்டு ... தனை மறந்தே பொன் வண்டு



    5. ஜோடிப்பாடல் : காணி நிலம் வேண்டும் .... பராசக்தி காணி நிலம் வேண்டும் - அங்கு

    தூணிலழகியதாய் நன் மாடங்கள் தூய நிறத்தினதாய்



    6. தனித்த குரலில் ஆண் பாடல் : வாழ்வின் ஜீவன் காதலே - வளரும் அன்பின் நிலையாலே

    ஜெகமிதிலே சூழும் இன்பம் யாவும் மெய்க் காதலால்



    7. தனித்த குரலில் பெண் பாடல் : இன்பம் சேருமா என் வாழ்வில் - இன்பம் சேருமா

    என் எண்ணமும் நிறைவேறுமா - இன்னல் எல்லாம் தீருமா



    8. நாட்டிய நாடகப் பாடல் (நீண்ட பாடல்) : காலேஜ் படிப்புக்கு குட்பை ... நம் காதல் வாழ்வுகினி வெல்கம்

    பரிஷை முடிஞ்சி போச்சு - ரிசல்டில் பர்ஸ்ட் கிளாஸிலே பாஸ் செய்தாச்சு

    9. பின்னணிப்பாடல் : இன்பமில்லாத இல்லற வாழ்விலும், இறப்பே சிறப்பிடமாம்

    விருப்பமில்லாத விபரீத மனம் - செய்தால் விளைந்திடும் வீண் பழியே


    அன்பன் : சௌ. செல்வகுமார்



    என்றும் எம்.ஜி.ஆர்.

    எங்கள் இறைவன்

  6. #475
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR Roop View Post
    The video song from Andhaman Kaithi.



    This is the first time I am watching this song. MGR looks very charismatic.

    Once Leoni told that MGR always performed his actions through his hands (not his face) mocking our thalaivar and also told that anybody seen MGR keeping his hand standstill, here is the answer Mr.Leoni.
    Dear Mr.Roop,

    Do you think you need to answer Mr.Leoni....He has always proved what class he belongs to...He is not to be blamed..That is the culture of the party he is hitting the Jink-Chak...!!

    He is the culprit who converted the Pattimandram to NagaiChuvai (Blade) Mandram . Otherwise Pattimandram which was once participated by Knowledgeable persons who shared knowledgeable information to public and especially younger audiences are now debating on useless topics which are of no use to anybody.

    SRS

  7. #476
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    அந்தமான் கைதி திரைப்படத்தின்,
    எம்ஜிஆர் ரூப் கொடுத்த வீடியோவிலும்,
    ஜெயசங்கர் வழங்கிய ஸ்டில்லிலும்
    மக்கள் திலகத்தின் தோற்றம் அருமை.
    நன்றி.

  8. #477
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 27வது திரைப்படம் "குமாரி" பற்றிய ஒரு சிறு தொகுப்பு

    [COLOR="#FF0000"]1. இத்திரைப்படம் வெளியான தேதி : 11-04-1952


    2. தயாரிப்பு : ஆர் பத்மநாபன்


    3. இயக்குனர் : ஆர் பத்மநாபன்


    4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : விஜயன்


    5. வசனம் : கு சா. கிருஷ்ணமுர்த்தி , எஸ்.எம். சந்தானம்



    6. பாடல்கள் : கு சா. கிருஷ்ணமுர்த்தி , எம். பி சிவன், டி.கே. சுந்தர வாத்தியார்


    7. இசை : கே வி. மகாதேவன்




    8. கதாநாயகன் மற்றும் நாயகி : மக்கள் திலகம் எம். ஜி. ஆர் - ஸ்ரீ ரஞ்சனி (ஜூனியர்)




    9. இதர நடிக நடிகையர் : செருகளத்தூர் சாமா, விஜயகுமார் ஸ்டண்ட் சோமு, டி. எஸ். துரைராஜ், புளிமூட்டை ராமசாமி, மாதுரிதேவி காந்தா ஸோஹன்லால், சி. டி. ராஜகாந்தம், கே. எஸ். அங்கமுத்து






    ************************************************** *************************************************[/
    COLOR]

    இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.



    அன்பன் : சௌ. செல்வகுமார்



    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்

  9. #478
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    குமாரி திரைப்படத்தின் தகவல்கள்
    பாட்டுப் புத்தகத்தில் உள்ளவாறு

    பாட்டுப் புத்தகத்தின் முகப்பு



    பாட்டுப் புத்தகத்தின் பின் அட்டை




    கதைக் களம் – புராணம்

    தணிக்கை – 09.04.1952
    வெளியீடு – 11.04.1952

    தயாரிப்பு இயக்கம் – ஆர்.பத்மநாபன்

    நடிக நடிகையர் – எம்.ஜி.ராமச்சந்திரன், செருகளத்தூர் சாமா, விஜயகுமார், ஸ்டண்ட் சோமு, டி.எஸ்.துரைராஜ், புளிமூட்டை ராமசாமி, சாயிராம், கொட்டாப்புளி ஜெயராமன்., ராஜாமணி, ராமராஜ், கே.கே.மணி, மாதுரி தேவி, ஸ்ரீரஞ்ஜனி ஜூனியர், காந்தா ஸோஹன்லால், கே.எஸ்.அங்கமுத்து, ஸி.டி.ராஜகாந்தம், பத்மாவதி அம்மாள் மற்றும் பலர்.

    வசனம் – எஸ்.எம்.ஸந்தானம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி

    பாடல்கள் –எம்.பி.சிவன், டி.கே.சுந்தரவாத்தியார், கு.சா.கிருஷ்ணமூர்த்தி

    சங்கீதம்- கே.வி.மஹாதேவன்

    ஒளிப்பதிவு – டி.மார்க்கோனி

    பாடல்கள் ஒலிப்பதிவு – டி.எஸ்.ரங்கசாமி

    எடிட்டிங் – வி.பி.நடராஜ முதலியார்

    மேக்கப் – ஸி.எம்.நாராயண சாமி

    ஆடை அணிகலன் – எஸ்.எம். முத்து

    நடனம் – ஸோஹன்லால்

    ஸ்டில் போட்டோ – ஆர்.என்.நாகராஜ ராவ்

    பின்னணி பாடியோர் – பி.லீலா, ஜிக்கி, ஏ.பி.கோமளா, என்.எல்.கான சரஸ்வதி, ஏ.எம்.ராஜா

    லேபரட்டரி – மாடர்ன் ஸினி லேபரட்டரி, ரங்கா லேபரட்டரி

    ஸ்டூடியோ – நெப்டியூன்

    ஆர்.சி.ஏ.சவுண்ட சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது

    உதவி டைரக்ஷன் – ஏ.ஸி.டி.சந்திரன், எஸ்.எம்.சந்தானம்

    டைரக்ஷன் – ஆர்.பத்மநாபன்

    பாட்டுக்கள்

    1. ஓ..ஓ..அம்புலியே வா – எம்.பி.சிவன்- பி.லீலா
    2. வாழ்க சாந்தி சத்யமே வாழ்க – டி.கே.சுந்தர வாத்யார் – கோரஸ்
    3. ஆணுக்கொரு பெண் வேணுமே – டி.கே.சுந்தர வாத்யார் – கே.வி.மஹாதேவன்
    4. அழியாத காதல் வாழ்வின் – கு.சா.கிருஷ்ணமூர்த்தி – ஏ.எம்.ராஜா
    5. அதைர்யம் கொள்வது அறிவீனம் – எம்.பி.சிவன் - பி.லீலா, ஏ.எம்.ராஜா மற்றும் பலர்
    6. இருளிலே நிலவொளி போல் – எம்.பி.சிவன் – ஜிக்கி
    7. காதலின் சோலை கனியை – ஏ.எம்.ராஜா
    8. ஹ.ஹ.ஹ...அழகின் ராணி – ஜிக்கி
    9. சொல்ல சொல்ல – எம்.பி.சிவன் – ஏ.பி.கோமளா
    10. ஆயோ ஷிகி மாயோ – டி.கே.சுந்தர வாத்யார் – ஏ.பி.கோமளா கோஷ்டி
    11. அலையாடும் போலே – எம்.பி.சிவன் – பி.லீலா
    12. தெம்மாங்கு டபுக்கு டப்பா – நாடகப் பாட்டு - எம்.பி.சிவன் – கோஷ்டி கானம்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #479
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இருளிலே நிலவொளி போல் பாடல் மூன்று பாகங்களாக இடம் பெறும். ஜிக்கியின் குரலில் ஒலித்த பின்னர், ஏ.எம்.ராஜாவின் குரலில் வேறு மெட்டிலும் பின்னர் மீண்டும் ஜிக்கியின் குரலில் அழகின் ராணி என்ற பல்லவியோடும் இடம் பெறும்.

    இது இல்லாமல் இருளிலே நிலவொளி போல் பாடல் ஏ.எம்.ராஜா பாடுவது இரண்டாம் முறை சோகமாக வரும். இப் பாடல் இசைத் தட்டில் வெளிவந்தது. ஆனால் பாட்டுப் புத்தகத்தில் குறிப்பிடப் படவில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #480
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

Page 48 of 67 FirstFirst ... 38464748495058 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •