-
25th April 2013, 12:57 PM
#3031
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகத்திற்கு பிடித்த ஹிந்தி பாடகர்களில் ஷம்ஷத் பேகம் அவர்களும் ஒருவர்.
ஷம்ஷத் பேகம் அவர்கள் தமிழ்த்திரைப்படத்தில் பாடியிருக்கிறார். அதனுடைய விவரம் சட்டென்று நினைவில் இல்லை. அவருடைய குரலில் ஒலிக்கும் அருமையான பாடலை அளித்து அவருக்கு அஞ்சலி செலுத்திய விதம் நெஞ்சை நெகிழ வைத்து விட்டது வாசுதேவன் சார்.
இசை உலகை இறைவன் வாட்டியது போதும். இத்துடன் நிற்கட்டும் இழப்புகள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th April 2013 12:57 PM
# ADS
Circuit advertisement
-
25th April 2013, 12:58 PM
#3032
Senior Member
Seasoned Hubber
ராகுல் ராம் சார்,
வாசு சார் சொன்னது போன்று தங்களுடைய எழுத்தில் மெருகேறிக் கொண்டு வருவது நன்கு புலனாகிறது. தொடரட்டும் தங்கள் பணி.
திருமால் பெருமை பற்றிய தங்கள் பதிவில் உள்ளது போன்று இப்படம் பெறவேண்டிய மிகப் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை என்பது உண்மை. காரணம் ... வேறென்ன ..... தொடர்ச்சியாக நடிகர் திலகத்தின் படங்களின் வெளியீடு அன்றி வேறென்ன...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th April 2013, 01:13 PM
#3033
Senior Member
Diamond Hubber
-
25th April 2013, 01:45 PM
#3034
Senior Member
Seasoned Hubber
டியர் வாசு சார்,
சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் விஎன்.சி. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெளியிடப் பட்டிருந்த, திரு தேனி ராஜதாசன் அவர்களின் கட்டுரையினை இங்கே பதிப்பித்தமைக்குப் பாராட்டுக்கள். ஜாதி, மத, அரசியல் பேதமில்லாமல் நடிகர் திலகம் இன்று அனைவராலும் புகழப் படுகிறார் என்றால், அவருடைய நடிப்புத் திறமை மட்டுமின்றி, அதனையும் மீறிய அவரது பரந்த மனப்பான்மை, மனித நேயம் உள்ளிட்ட நற்குணங்களே காரணம் என்பது திரு ராஜதாசன் அவர்களின் கட்டுரையில் புலனாகிறது.
அவருக்கும் தங்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். அதநை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th April 2013, 04:17 PM
#3035
Senior Member
Seasoned Hubber
Dear Vasudevan sir,
Thanks for your post 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' Article
-
25th April 2013, 04:17 PM
#3036
Senior Member
Seasoned Hubber
Anandha Vikatan (01-05-2013) - Pokkisham
-
25th April 2013, 06:02 PM
#3037
Senior Member
Diamond Hubber
Thank u Chandrasekaran sir for Anandha Vikatan (01-05-2013) Pokkisham still.
Last edited by vasudevan31355; 25th April 2013 at 06:07 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
25th April 2013, 06:04 PM
#3038
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நடிகர் திலகத்திற்கு பிடித்த ஹிந்தி பாடகர்களில் ஷம்ஷத் பேகம் அவர்களும் ஒருவர்.
ஷம்ஷத் பேகம் அவர்கள் தமிழ்த்திரைப்படத்தில் பாடியிருக்கிறார். அதனுடைய விவரம் சட்டென்று நினைவில் இல்லை.
டியர் ராகவேந்திரன் சார்,
'ஆன்' இந்திப்படத்தின் தமிழாக்கத்தில் ஷம்ஷத் பேகம் அவர்கள் தமிழிலேயே பாடும் அபூர்வ பாடல்
'அபவாதம் என்னை சேர்ந்திடுமே... என்னை சேர்ந்திடுமே'
பாடலை டவுன்லோட் செய்ய...
http://music.cooltoad.com/music/song...6ce6d94806d96a
-
25th April 2013, 06:26 PM
#3039
Senior Member
Diamond Hubber
-
25th April 2013, 06:27 PM
#3040
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
ஷம்ஷத் பேகம் அவர்களின் தமிழ்ப் பாடலைத் தந்தமைக்கு மிக மிக நன்றி. அபூர்வமான பாடல்.
தங்களுக்காக ஸ்பெஷலாக
அபூர்வ நிழற்படம் - இணையத்தில் முதன் முதலாக

சில ஆயிரம் அடிகள் எடுக்கப் பட்ட காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தின் படப்பிடிப்பு அரங்கில் நடிகர் திலகம் ஜெயலலிதா
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks