-
28th April 2013, 07:13 PM
#3091
Junior Member
Regular Hubber
-
28th April 2013 07:13 PM
# ADS
Circuit advertisement
-
28th April 2013, 07:20 PM
#3092
Junior Member
Regular Hubber
Last edited by Sowrirajan Sree; 28th April 2013 at 07:22 PM.
-
28th April 2013, 07:25 PM
#3093
Junior Member
Regular Hubber
-
28th April 2013, 07:45 PM
#3094
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Ganpat
நீங்கள் ஏன் அடிக்கடி இங்கு எழுதுவதில்லை?
நேரமில்லை ஐயா. அப்படியே எழுதினாலும் உடனே திரியில் தோன்றி பாராட்டுவதற்கும் யாருமிலேன். என்னை சிலாகித்து பேசவாவது சில பல clone களை உருவாக்கலாமா என்று யோசிக்கிறேன்; வைகை வளவன் என்றோ அல்லது கூவம் கூத்தபெருமாள் என்றோ.......
-
28th April 2013, 08:06 PM
#3095

Originally Posted by
Vankv
நேரமில்லை ஐயா. அப்படியே எழுதினாலும் உடனே திரியில் தோன்றி பாராட்டுவதற்கும் யாருமிலேன். என்னை சிலாகித்து பேசவாவது சில பல clone களை உருவாக்கலாமா என்று யோசிக்கிறேன்; வைகை வளவன் என்றோ அல்லது கூவம் கூத்தபெருமாள் என்றோ.......

already naanum neengalum onnu endru sila 'arivu jeevigal' (???????????) sollikkondu alaikiraargal. idhula indha idea verayaa?.
then, mgr threadil naan sonna andha post paartheengalaa?. how is that?.
ippodhu, pudhuvai kaliya perumalum, makkalthilagam mgr-um orey karuththai solliyiruppadhaal avanga rendu perum one person endru eduththukkuvoma?.
'vaigai valavan' 'koovam koothaperumal' rendaiyum vida famous aana peyar 'panapathira Onandi'
-
28th April 2013, 09:01 PM
#3096
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Ganpat
சில விஷயங்களை சொல்லவேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது.இது பொதுவாக இந்த திரியின் வளர்ச்சியையும்,புகழையும் கருதியே.யாரையும் குறை சொல்லும் எண்ணம் இல்லை.
தலைவர் ஒரு மகா மேரு ..புகழப்புகழ மேலும் வளர்வார்.
காற்றானவன்
ஒளியானவன்
நீரானவன்
நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்
அன்பின் ஒளியாகி நின்றானவன்
எனும் வரிகள் துதிக்கும் அவரை நாமும் புகழ நினைப்பது இயற்கையே..
அப்படி புகழும் பட்சத்தில் அவரை,
தூய தமிழிலோ ஆங்கிலத்திலோ புகழலாம்.
தமிழ் வார்த்தைகளை ஆங்கில எழுத்துரு கொண்டு எழுதுவது அதுவும் எல்லாம் caps (!!) படிப்பதற்கு மிகவும் ஆயாசமாக உள்ளது.
கல்வெட்டு தமிழ் என்று ஒன்று உண்டு.சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் இருந்த தமிழ்.பண்டைய கால கோவில்களில் சுவர் முழுக்க அதை செதுக்கி வைத்திருப்பார்கள்.எதோ அந்த கோவிலை பராமரித்த மன்னன் பற்றிய செய்தி என்பது மட்டும்தான் புரியும் மற்றபடி எதுவும் புரியாது.
"நடிகர் திலகம் ஒரு கலையுலக சக்ரவர்த்தி" எனபதை ζκώதிலϘΩϕϠஒருϑΫϐϑϗζκώϘΩϕϠϡϑΫϐϑϗζκώϘΩϕϠϡϑΫϐϑϗζκώϘΩϕ ϠϡϑΫϐϑϗ என்று எழுதினால்?
பொன்னியின் செல்வன் எனும் நாவலின் தலைப்பை PONNIYIN SELVAN என்று எழுதினால் சரி.
ஆனால் அந்த நாவலின் மொத்த ஐந்து பாகத்தையும் இப்படியே எழுதி,அதாவது
AADHI ANTHAMILLAATHA KAALAVELLATHIL என்று துவங்கி,
UNTHIRUNAMAM ENDRUM NILAITHU VILANGKUVATHAKA
என்று முடித்தால்?
புரிதலுக்கு நன்றி.
டியர் கணபதி சார்,
தாங்கள் கூறுவது முற்றிலும் சரி, ஒன்று தமிழில் எழுதட்டும் அல்லது ஆங்கிலத்தில் எழுதட்டும் அதை விட்டு இது போன்று தமிகிலத்தில் எழுதினால் அதை படிப்பதை போன்ற (அதுவும் caps லெட்டரில் ) கொடுமை வேறு எதுவும் இல்லை.
Last edited by J.Radhakrishnan; 28th April 2013 at 09:08 PM.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
29th April 2013, 09:48 AM
#3097

Originally Posted by
J.Radhakrishnan
டியர் கணபதி சார்,
தாங்கள் கூறுவது முற்றிலும் சரி, ஒன்று தமிழில் எழுதட்டும் அல்லது ஆங்கிலத்தில் எழுதட்டும் அதை விட்டு இது போன்று தமிகிலத்தில் எழுதினால் அதை படிப்பதை போன்ற (அதுவும் caps லெட்டரில் ) கொடுமை வேறு எதுவும் இல்லை.
Mr. Radhakrishnan sir,
You also not able to understand..?.
Mr. Sowrirajan Sree already told clearly that, he does not know how to write in Tamil, and he is trying for that.
In the meantime, he gives a very good choice that, who are all not able to read his post in thanglish, just leave it and go forward. Ignore it and just proceed futher.
Did he compell anybody to read them with struggle..?.
If anybody have actual interest and know how to write in Tamil, can convert his post into Tamil and re-post them here, if he permits.
-
29th April 2013, 12:02 PM
#3098
Junior Member
Regular Hubber
Dear Friends and fellow bloggers,
I had mentioned that I am just trying to do it using google translator and I assure you that i shall learn it perfectly and start posting in Tamizh. It is only because we can convey in much better way, whatever we wanted to in Tamizh more than English, I am writing Tamizh in English. Am aware that voracious readers here are finding it difficult to read by straining themselves. I request those to kindly ignore reading my article because I do not want anybody to make themselves strained to read my article.
Firstly, reading
There is a difference between reading " Englishized Tamizh " & "கல்வெட்டு தமிழ்".
"நடிகர் திலகம் ஒரு கலையுலக சக்ரவர்த்தி" எனபதை ζκώதிலϘΩϕϠஒருϑΫϐϑϗζκώϘΩϕϠϡϑΫϐϑϗζκώϘΩϕϠϡϑΫϐϑϗζκ ώϘΩϕ ϠϡϑΫϐϑϗ என்று எழுதினால்...Nobody can read it BUT ""நடிகர் திலகம் ஒரு கலையுலக சக்ரவர்த்தி" எனபதை "Nadigar Thilagam oru Kalai Ulaga Chakravarthy" என்று எழுதினால் many people can understand.
It does take some efforts and strain, i am 100% agreeing. However, am not compelling to undergo such strain and read it too...Having said that, i had already mentioned that I am trying my hands on Google Translator to do it perfectly.
Till such time, I will continue to write the same way if I want to / have to express something.
Am not asking you / requesting you to bear it BUT am requesting you NOT TO READ IT if you feel it is strain.
It should also be kept in mind by those who express their views that there are also few friends in this thread who have read the same version and have replied to with their response about the such written article and i really extend my thanks to them.
Thanks for your patience.
SRS
Last edited by Sowrirajan Sree; 29th April 2013 at 12:14 PM.
-
29th April 2013, 12:20 PM
#3099
Junior Member
Regular Hubber
"இது எனது சொந்த கருத்து, பிடிக்கவில்லை என்றால் பார்க்காதது போல போய்க்கொண்டே இருக்கலாம்.[/QUOTE]
Dear Vankv,
Am sure that your above quote is applicable for everybody...
& Everybody includes you and me I guess 
SRS
-
29th April 2013, 12:44 PM
#3100
Junior Member
Regular Hubber

Originally Posted by
Vankv
அய்யய்யோ அப்படி ஏதாவது செய்துவிடாதீர்கள் ஐயா! பின் நானே உங்களுக்கு 'NUTS - Thy name is Gun PATs' என்று பட்டம் கொடுத்துவிடுவேன்!
NUTS - Thy name is Gun PATs' ??
Is the above a pirated version of GUTS - Thy name is Nadigar Thilagam ? If so, am glad, that the title has gone so much deep in your mind to the extent that a poor-man's version has been formed that too for giving a "Title"..!
It is always ideal to follow Microsoft Policy - The policy of not to spend time to innovate..rather spend time to copy the work of others !
Copying is an art...Not everyone can do it perfectly though ! Require exceptional skill !!
SRS
Bookmarks