- 
	
			
				
					30th April 2013, 01:03 PM
				
			
			
				
					#11
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 26வது திரைப்படம் " அந்தமான் கைதி " படத்தில் இடம் பெற்ற பாடல்கள் விவரம் ::
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
                                                                        (பாடல்களின் முதல் ஓரிரு வரிகள் மட்டும் தரப்பட்டுள்ளது).
 
 
1.   குழுவினர் பாடல்                                                                  :   ஐ லவ் யூ .........    ஐ  லவ் யூ .........      ஆசையானேனே நானே 
                                                                                                             கம் நியர் .......... மை டியர் ...... கண்டதே இல்லை உன் போலே 
 
2.  தனித்த குரலில் பெண் நடனப் பாடல்                               :   மயங்காதே ......மதி மயங்காதே,  ஆளைக் கண்டு மயங்காதே 
                                                                                                              அபயம் வரும் அதனாலே ....  ஆசையினாலே 
 
3.  தனித்த குரலில் பெண்  பாடல்                                            :   அஞ்சு ரூபா நோட்டை கொஞ்ச முன்னே - மாத்தி  மிச்சமில்லை --- காசு 
                                                                                                             மிச்சமில்லை     கத்தரிக்காய்  விலை கூட கட்டு மீறலாச்சு 
 
4.  காதல் ஜோடிப் பாடல்                                                           :   ஹோ .... பாலு,   ஹோ ....... லீலா     வண்ண மலர் தன்னை கண்டு 
                                                                                                             இன்னிசை பண் பாடிக் கொண்டு ... தனை மறந்தே பொன் வண்டு 
 
5.  ஜோடிப்பாடல்                                                                         :   காணி நிலம் வேண்டும் .... பராசக்தி  காணி நிலம் வேண்டும் - அங்கு 
                                                                                                             தூணிலழகியதாய் நன் மாடங்கள் தூய நிறத்தினதாய் 
 
6.  தனித்த குரலில் ஆண்  பாடல்                                            :    வாழ்வின் ஜீவன் காதலே -  வளரும் அன்பின் நிலையாலே 
                                                                                                              ஜெகமிதிலே   சூழும் இன்பம் யாவும் மெய்க் காதலால் 
 
7.  தனித்த குரலில் பெண் பாடல்                                            :    இன்பம் சேருமா என் வாழ்வில் - இன்பம் சேருமா 
                                                                                                              என் எண்ணமும் நிறைவேறுமா - இன்னல் எல்லாம் தீருமா 
 
8.  நாட்டிய நாடகப் பாடல்   (நீண்ட பாடல்)                          :    காலேஜ் படிப்புக்கு குட்பை ... நம் காதல் வாழ்வுகினி வெல்கம் 
                                                                                                              பரிஷை முடிஞ்சி போச்சு - ரிசல்டில் பர்ஸ்ட் கிளாஸிலே பாஸ் செய்தாச்சு 
9. பின்னணிப்பாடல்                                                                  :     இன்பமில்லாத இல்லற வாழ்விலும், இறப்பே சிறப்பிடமாம் 
                                                                                                              விருப்பமில்லாத விபரீத மனம் - செய்தால் விளைந்திடும் வீண் பழியே
அன்பன் : சௌ. செல்வகுமார்
 
என்றும் எம்.ஜி.ஆர்.                                  
எங்கள் இறைவன்
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
		
		- 
		
			
						
						
							30th April 2013 01:03 PM
						
					
					
						
							 # ADS
						
					
			
			
				
					
					
						Circuit advertisement
					
					
					
					
						
						
						
					
				 
				
			 
				
			
		 
		
	 
		
		
Bookmarks