-
30th April 2013, 10:19 PM
#471
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் சில படங்களில் நடிகர் திலகம் பட பாடல் வரிகளை படுவது போல் பார்த்து இருக்கிறோம். அனால் நடிகர் திலகம் புரட்சி தலைவர் பாணியில் இந்த படத்தில் மட்டும் தான் இடம் பெற்று உள்ளது என்பது எனது கருது. இந்த படம் எப்போது வெளிவந்து என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. நடிகர் திலகம் அவர்கள் சத்யராஜ் அவர்களை பார்த்து "என்னடா நீ என் அண்ணன் போல் ஸ்டைல் பண்ணுவே எனக்கு சொல்லு கொடு பார்போம்" என்று சொல்ல அதை சத்யராஜ் செய்ய, மட்ட்ரவை பாடலில் [ இது நான் கேழவி பட்டது தான், தவறாக இருந்தால் மனிக்கவும் திருத்தவும்] . இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல. இந்த இரு திலகங்களின் நட்பு உலகம் அரித்து. நன்றி
Last edited by saileshbasu; 30th April 2013 at 10:44 PM.
-
30th April 2013 10:19 PM
# ADS
Circuit advertisement
-
30th April 2013, 10:29 PM
#472
Junior Member
Regular Hubber

Originally Posted by
saileshbasu
மக்கள் திலகம் சில படங்களில் நடிகர் திலகம் பட பாடல் வரிகளை படுவது போல் பார்த்து இருக்கிறோம். அனால் நடிகர் திலகம் புரட்சி தலைவர் பணியில் இந்த படத்தில் மட்டும் தான் இடம் பெற்று உள்ளது என்பது எனது கருது. இந்த படம் எப்போது வெளிவந்து என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. நடிகர் திலகம் அவர்கள் சத்யராஜ் அவர்களை பார்த்து "என்னடா நீ என் அண்ணன் போல் ஸ்டைல் பண்ணுவே எனக்கு சொல்லு கொடு பார்போம்" என்று சொல்ல அதை சத்யராஜ் செய்ய, மட்ட்ரவை பாடலில் [ இது நான் கேழவி பட்டது தான், தவறாக இருந்தால் மனிக்கவும் திருத்தவும்] . இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல. இந்த இரு திலகங்களின் நட்பு உலகம் அரித்து. நன்றி
Dear Sailesh Sir,
Infact, in this song you will see Nadigar Thilagam singing one (and the only important )line that will end like this ....Puratchi Thalaivanaakum Unnai where NT will emulate the hand lifting style of MT. The beauty is Sathyaraj could have been given this line to act...but it was not done..and the director or the producer (RM Veerappan) would have felt that it would be good if NT does the lip movement of this important line. This would make the younger generation to accept the statement as if NT Vouches for it.....something like Sivajiyae Adhula paaduvaaru...Puratchi Thalaivanaakum unnainnu ..! Infact, I have heard guys mentioning that..the electric train travelling gangs...
I am not sure about that incident you had quoted, i see the chances remote because NT knows MT more and better than Sathyaraj. Ofcourse, just for the sake of motivating him, there are chances that he would asked to do in the set for entertainment..otherwise for the scene, i don't think that would have happened.
Looked good when we saw him doing this and yes..this shows, he was open and not closed mindset...Similarly, in the film Bhandham also there will be a scene ofcourse, NT will not be looking at the TV but Shalini will be looking at the Nalla Neram Song which will have elephants. 2) In his film Nangal, infact, there is one scene that will show NT will be in Hospital and watching TV and in which they will show the fight sequence of Ayirathil Oruvan...and NT will be smiling enjoying the Scene...Unfortunately, I dont have the clipping of that ..!
Last edited by Sowrirajan Sree; 30th April 2013 at 10:38 PM.
-
30th April 2013, 10:46 PM
#473
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
மே மாதம் - வந்த மக்கள் திலகத்தின் படங்கள் மிகப்பெரிய வெற்றிகளையும் சாதனைகளையும் அரசியல் ரீதியாக கிடைத்த முதல் வெற்றியும் [திண்டுக்கல் -1973 - மே ] மறக்க முடியுமா ?
1.5.1969
44 ஆண்டுகள் முன்பு வந்த மக்கள் திலகத்தின் சொந்த படமான ''அடிமைப்பெண் ''
இந்திய திரைப்பட வரலாற்றில் பேசப்பட்ட படம்
பிலிம் பேர் -பரிசு பெற்ற படம்
மதுரையில் வெள்ளிவிழாவும் , தமிழ்நாடு முழவதும் நூறு நாட்கள் மேல் ஓடி 1969 ஆண்டு வசூலில் முதலிடம் பெற்ற படம் .
மறு வெளியீடுகளில் தொடர்ந்து வந்து வசூலை வாரி குவித்த படம் .
சிறந்த நடிப்பு - இசை .பாடல்கள் -இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட காவியம் .
எண்ணிக்கை முக்கியமல்ல . என்ன சாதித்தோம் என்பதுதான் வரலாறு .
1958 -ஒரே படம்தான் - நாடோடிமன்னன் -
1958 நாடோடிமன்னன் உருவாக்கிய தாக்கம் - 1977- மக்கள் திலகம் தமிழகத்தின் முதல்வர் .வெற்றியின் வரலாறு . ஒன்றுதான் ஒரு சமுதாய மாற்றத்தையே உருவாக்க காரணமாக இருந்தது என்றால் அந்த ஒன்று
நமக்கு வெற்றி சான்று .
1969- இரண்டே படம்தான்
அடிமைப்பெண் - மதுரையில் சிந்தாமணி - வெள்ளிவிழா
நம்நாடு - மதுரையில் மீனாக்ஷி - 21 வாரங்கள் .
1973 - இரண்டே படங்கள்தான்
உலகம் சுற்றும் வாலிபன் - மதுரை - மீனாக்ஷி -217 நாட்கள்
அரசியல் ரீதியாக மதுரை மாவட்டம் திண்டுக்கல் இடைதேர்தலில் முதல் முறையாக மக்கள் திலகத்தின் வெற்றி .
Quality in mgr movies is always no 1.
Quantity of mass fans around the world is no 1 -makkal thilagam .
மக்கள் திலகத்தின் மே மாத திரைப்படங்கள் அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் இரண்டுமே சிறப்பான படங்கள்..வசூலிலும் தரத்திலும்..
தகவல் தந்த நண்பர் *திரு வினோத்துக்கு நன்றி.*
-
30th April 2013, 11:00 PM
#474
Junior Member
Diamond Hubber
-
30th April 2013, 11:30 PM
#475
Junior Member
Diamond Hubber
]
Last edited by ravichandrran; 30th April 2013 at 11:34 PM.
-
30th April 2013, 11:31 PM
#476
Junior Member
Diamond Hubber
-
30th April 2013, 11:31 PM
#477
Junior Member
Diamond Hubber
-
1st May 2013, 12:16 AM
#478
Junior Member
Diamond Hubber
-
1st May 2013, 12:31 AM
#479
Junior Member
Diamond Hubber

Originally Posted by
ravichandrran
மாறாது ஐயா மாறாது, தலைவர் புகழும், வசூலும் மாறாது ஐயா மாறாது.
-
1st May 2013, 06:11 AM
#480
Junior Member
Platinum Hubber
மே மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
1.5.1969 அடிமைப்பெண்
5.5.1977 இன்றுபோல என்றும் வாழ்க
6.5.1948 அபிமன்யு
6.5.1960 பாக்தாத் திருடன்
9.5.1975 நினைத்ததை முடிப்பவன்
10.5.1963 பெரிய இடத்து பெண்
11.5.1973 உலகம் சுற்றும் வாலிபன்
19.5.1967 அரசகட்டளை
21.5.1970 என் அண்ணன்
27.5.1966 சந்திரோதயம்
29.5.1971 ரிக்ஷாக்காரன்
31.5.1952 என் தங்கை .
Bookmarks