-
1st May 2013, 09:41 AM
#3131
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Sowrirajan Sree
"இது எனது சொந்த கருத்து, பிடிக்கவில்லை என்றால் பார்க்காதது போல போய்க்கொண்டே இருக்கலாம்.
Dear Vankv,
Am sure that your above quote is applicable for everybody...
& Everybody includes you and me I guess 
SRS[/QUOTE]
of course, SRS! you've got that right.
-
1st May 2013 09:41 AM
# ADS
Circuit advertisement
-
1st May 2013, 09:59 AM
#3132
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Sowrirajan Sree
NUTS - Thy name is Gun PATs' ??
Is the above a pirated version of GUTS - Thy name is Nadigar Thilagam ? If so, am glad, that the title has gone so much deep in your mind to the extent that a poor-man's version has been formed that too for giving a "Title"..!
It is always ideal to follow Microsoft Policy - The policy of not to spend time to innovate..rather spend time to copy the work of others !
Copying is an art...Not everyone can do it perfectly though ! Require exceptional skill !!
SRS
I'll take that as a compliment!
-
1st May 2013, 10:15 AM
#3133
Senior Member
Seasoned Hubber
அபூர்வ நிழற்படம்
மன்னவன் வந்தானடி படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் திலகம், இயக்குநர் மாதவன், ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மற்றும் கலைஞர்கள்

இதைப் பகிர்ந்து கொண்ட மற்றோர் இணைய தள நண்பருக்கு நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st May 2013, 10:31 AM
#3134
Senior Member
Diamond Hubber
இன்று தலைவரின் திருமண நாள்.

நன்றி ராகவேந்திரன் சார்!
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
-
1st May 2013, 10:51 AM
#3135
Senior Member
Diamond Hubber
-
1st May 2013, 10:52 AM
#3136
Senior Member
Diamond Hubber
-
1st May 2013, 10:56 AM
#3137
Senior Member
Diamond Hubber
இன்று தொழிலாளர் தினம்.
உழைக்கும் அனைவருக்கும் என் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
-
1st May 2013, 10:58 AM
#3138
Senior Member
Seasoned Hubber
மாலை சூடிய மண நாள் - நம்
தலைவரின் வாழ்வில் திருநாள்
இனி யாவரும் இவர் போல் இல்லை - என
உலகில் உணர்த்திய ஒரு நாள் ..
... தலைவரின் மணநாளையொட்டிய தங்களின் பதிவில் அட்டகாசமான நிழற்படங்களைத் தந்து சிறப்பாக கொண்டாடி விட்டீர்கள் வாசு சார், பாராட்டுக்களும் நன்றிகளும்.
அந்த மணி விழா மலரின் தலைப்பில் மக்கள் தலைவர் என அடைமொழி யிட வேண்டுகோள் விடுத்தது... அடியேன் என பணிவுடன் கூற விரும்புகிறேன். பின்னர் அதனை அப்படியே வேறொருவருக்கு பயன் படுத்திக் கொண்டதை என்னவென்று சொல்ல..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st May 2013, 10:59 AM
#3139
Senior Member
Seasoned Hubber
ஆஹா ... இரும்புத் திரை படத்திலிருந்து இது வரை வெளிவராத அற்புத ஸ்டில் ...
வாசு சார்... கலக்குங்க...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st May 2013, 12:09 PM
#3140
Senior Member
Diamond Hubber
இணையத்தில் இதுவரை வெளிவராத மிக மிக மிக அரிய ஆவணம்.
பெரும்பான்மையோர் பார்த்திராத ஆவணம்.
பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம்.
எங்கு தேடினாலும் கிடைக்காத அற்புத ஆவணம்.
நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரு திலகங்களும் நடிப்பதாக ஒரே சமயத்தில், ஒரே பக்கத்தில் இடதும், வலதுமாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த 'உத்தம புத்திரன்' பட விளம்பரம்.
நடிகர் திலகம் Filmography யில் தற்சமயம் 'உத்தமபுத்திரன்' படத்தைப் பற்றி பதிவுகள் இடப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய, அற்புத விளம்பரம் அதற்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த ஆவணத்தை போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இப்போது இணையத்தில் அனைவரும் கண்டு மகிழ இந்நன்னாளில் பதிவு செய்கிறேன். நன்றி!

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
Last edited by vasudevan31355; 1st May 2013 at 12:38 PM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks