-
2nd May 2013, 08:51 PM
#3181
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Sowrirajan Sree
Ofcourse YES, you DO feel compelled else this quote would not have appeared here !
And Oh...there it is ! ..come on ! You got confused because you did the cut and paste of a partial paragraph and not the full one....Appearing as if confused thyself thereby trying to confuse others will expose the unexposed more and more ...that is the law of exposition.
Please put up the first paragraph in full...so that others will also know that when i mentioned about "contribution" it was "contribution" in another thread and not here..!
"Doubting Thomas" ? Gone are those era of Doubting Thomas's ! These days, there are only Thomases who writes after getting convinced and with conviction !
Awaiting your next move ! Good luck

சிவந்த மண் படத்தில் திடீரென 'ad hoc' ஐயராக்கப்பட்ட நாகேஷ் நிலைமை தான் எனக்கும்.."தெரியாத்தனமா மாட்டிண்டுட்டேன் ...மாட்டிண்டுட்டேன்... மாட்டிண்டுட்டேன்...".


-
2nd May 2013 08:51 PM
# ADS
Circuit advertisement
-
2nd May 2013, 08:54 PM
#3182
Junior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் கோபால் சார்
இயற்கையான நடிப்பு என்றால் என்ன?
ராகவேந்தர் சார்,
நண்பர் கோபால் இதற்கான விடையளித்து விட்டார்.
எனினும் உங்கள் மீது இருக்கும் நட்பின் அடிப்படையில்
நானும் இதை சற்று ஆராய முயல்கிறேன்.
ஆங்கிலத்தில் oxy moron என்று ஒரு வகை உண்டு.
இருவார்த்தைகள் சேர்ந்து வரும் ஆனால் அவற்றின் பொருள்
ஒன்றுக்கொன்று எதிரானவையாக இருக்கும்.
உதாரணத்திற்கு all alone, குண்டூசி போன்றவை.
இவற்றில் ஒன்றுதான் "இயற்கையான நடிப்பு."
நம் வாழ்க்கையில் கூட இது அதிகம் நடக்கும்.
தியேட்டர் ஸ்டாலில் இடைவேளை போது,சாப்பிட்டு விட்டு வரும்
நாம் ஒரு நண்பரை "தற்செயலாக பார்ப்பது"
ஹோட்டலில் பில் வரும் போது "தற்செயலாக" கை கழுவ செல்வது
போன்ற தற்செயல்கள் இப்பிரிவில் வரலாம்.
இவ்வளவு ஏன்,நீங்களே #3112 இல்.
முரளி சார், சாரதா, கார்த்திக், tac, சக்திப்பிரபா, நவ், ஜோ, பிரபுராம், பம்மலார், வாசு, பார்த்த சாரதி, சதீஷ், பெயர் விட்டுப் போன பல சீனியர் ஹப்பர்கள் தொடங்கி இன்றைய சௌரிராஜன் வரை ஒவ்வொருவருக்குள்ளும் நடிகர் திலகத்தின் தாக்கம் தானாகவே அவர்களுக்குள் இருக்கும் புலமையை வெளிக்கொண்டு வருகிறது.
என்று சொல்லியிருப்பது கூட ஒரு வகையில் இதற்கு உதாரணம்தான். 
நம் தலைவர் மூலம் விளக்குவதென்றால்,
1952-1962 அவர் இயற்கையாக நடித்தார்
1963-2000 அவர் நடிப்பை இயற்கையாக்கினார்.
2001-நடிப்பே இயற்கை எய்தியது.
Last edited by Ganpat; 2nd May 2013 at 08:58 PM.
-
2nd May 2013, 08:58 PM
#3183
Junior Member
Regular Hubber

Originally Posted by
Vankv
என்னதான் திறமையான திருடனாக இருந்தாலும் திருடும்போது அவனையும் அறியாமல் ஒரு தடயத்தை விட்டுசெல்வான் என்கிறது சட்ட புத்தகம். அதனை உணர்ந்து தொடராமல் இருந்தால் நன்று என்று நினைகிறேன் !
-
2nd May 2013, 08:58 PM
#3184
Junior Member
Regular Hubber
-
2nd May 2013, 08:59 PM
#3185
Junior Member
Devoted Hubber

Originally Posted by
sowrirajan sree
வாதாட வக்கில்லாத வக்கீல் வாயிதா வாயிதாவா வாங்குவானாம். இன்னும் வாயிதா வாங்குங்க !
mt திரிக்கு எழுதுபவர்களையெல்லாம் nt திரிக்குள் விட்டால் இப்படித்தான் இருக்கும், உப்புச்சப்பில்லாமல்!
-
2nd May 2013, 09:02 PM
#3186
Junior Member
Devoted Hubber

Originally Posted by
ganpat
நம் தலைவர் மூலம் விளக்குவதென்றால்,
1952-1962 அவர் இயற்கையாக நடித்தார்
1963-2000 அவர் நடிப்பை இயற்கையாக்கினார்.
2001-நடிப்பே இயற்கை எய்தியது.
அற்புதம் கண் பத்தாரே! மிக நல்ல உதாரணம்!:-d
-
2nd May 2013, 09:04 PM
#3187
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Sowrirajan Sree
தொடராமல் இருந்தால் நன்று என்று நினைகிறேன் !
அது!
-
2nd May 2013, 09:06 PM
#3188
Junior Member
Regular Hubber

Originally Posted by
Vankv
mt திரிக்கு எழுதுபவர்களையெல்லாம் nt திரிக்குள் விட்டால் இப்படித்தான் இருக்கும், உப்புச்சப்பில்லாமல்!
ஐயோ பாவம் !
BAD TRY YET AGAIN !!!
BETTER LUCK NEXT TIME !
-
2nd May 2013, 09:07 PM
#3189
Junior Member
Regular Hubber
-
2nd May 2013, 09:09 PM
#3190
Junior Member
Regular Hubber

Originally Posted by
Vankv
அது!

I KNOW my advise will always be good. Thanks for finally realizing and accepting it as good idea !
So please follow it !!
Bookmarks