-
3rd May 2013, 11:21 AM
#3231
Junior Member
Regular Hubber
WoW
[QUOTE=Vankv;1039487][QUOTE=Ganpat;1039473]
ஒருவேளை உண்மையில் இவர் நம்மை சோதிக்க,
raincoat,மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்து வந்த
உயர் மட்ட CID போலீசோ என்ற ஐயமும் எழுகிறது.
--ஆமாம்! சிரிப்பு போலீஸ்
" சிரிப்பு போலீஸ் " நான் என்னுடைய குறிகோளை இவ்வளவு சீக்கிரம் அடைய நெருங்கிவிடுவேன் என்று நினைக்கவில்லை. பாராட்டியதற்கு நன்றி. இனி "சிரிப்பு போலீஸ்" பற்றிய ஒரு "சிறப்பு தகவல்".
காவல் துறை என்றுமே ஒரே வழியில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில்லை. சில கிரிமினல்களை அதாவது கபட வேடதாரிகளை, மோசடி பேர்வழிகளை பிடிக்க சில யுக்திகளை கையாள்வதுண்டு. அதற்குண்டான பயிற்சியை மிகவும் திறமைவாய்ந்த ஒரு சில போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே அள்ளிப்பது வழக்கம். அந்த யுக்திகளில் ஒன்று தான் இந்த "சிரிப்பு" போலீஸ்.
அந்த "சிரிப்பு" போலீஸ் தான் நான் அவனில்லை என்று மற்றவர்களை ஏமாற்றும் கபட வேடதாரிகளை கையும் களவுமாக பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள். நான் சிரிப்பு போலீஸ் என்று நீங்களே கூறிவிட்டீர்கள். கபட வேடதாரி மற்றும் நான் அவனில்லை என்று கூறும் மோசடிபேர்வழி யார் என்பதை நாடறியும்...இந்த திரியில் உள்ள முக்கால் வாசி பேரும் அறிவார்கள்.
நான் அவனில்லை என்று நிரந்தரமாக "பொய்யை" மெய்யாகும் முயற்சியில் இறங்கி இருப்பவர்கள் நிலை மிகவும் தத்ரூபமாக திரைப்படங்களில் காண்பிக்கபட்டுள்ளது.
அதற்க்கு உதாரணம் காண்க :-
ஹய்யோ ஹய்யோ.....!
Better Luck Next Time
-
3rd May 2013 11:21 AM
# ADS
Circuit advertisement
-
3rd May 2013, 11:40 AM
#3232
Junior Member
Regular Hubber
[QUOTE=Vankv;1039484]Ok, ok. You want your words to be the last even though you’ve lost the case long time ago.
It is the Judge always have the final say & This Judge never lose any case since he is not like "வாயிதா வாங்கும் வக்கத்த வக்கீல். "
Of course I’m frustrated because I feel, why on earth do we have to deal with people like you? But I feel sorry for you though.
The underlined is your first confession and Thanks for the confession ! ...More confessions to follow ! Will Follow !
Sure, I’ll have better luck with you next time, after you have finished your therapy and get yourself rejuvenated.
Oh..Never knew that you run a massage parlor too ! Am perfectly healthy and my destotrome level will be 100% atleast for the next 50 years, I would not require any therapy and rejuvenation that too from a massage parlour owned by you ! So your tempting offer is rejected forever ! And, now, I understand your on and off presence here rather than being continous..One way of ATTRACTING customers for your massage parlour ..!
In the meantime, do not go to the funny farm, it will only make you worse.
Farm whereever it is, is only a farm...There is no such thing called Funny Farm ! May be the farmers in the farm are funny just like the NT Farm and Farmer like you !
It is not that bad here, you know! See! within few days you’ve already started typing in Tamil and there are people to support you too! That is a good sign, isn’t it?
Now, I know why its it's stinking in your stomach.! May be I shall organize a pesticide to ensure infection not getting spread due to parasite attack.[/COLOR]
We’ll continue a constructive argument about NT after your tantrums are lessened, ok? Good!
Good....So..you choose to Van...................ish....for sometime ! Expected anyways, because "அவன் இருந்த இவர் இல்லை இவர் இருந்தால் அவர் இல்லை". மந்தாரமலரே மந்தாரமலரே நீராடிமுடித்தையோ ? இமலரிண்டே பேர் எந்த? அம்முக்குட்டி ! நீ தன்னே !
ps: oops! I've just noticed my signature! Oh...Dont bother buddy ! Most of us know about your selective Amnesia !
Ok...Just before you leave,
Better luck next time too !
Last edited by Sowrirajan Sree; 3rd May 2013 at 11:43 AM.
-
3rd May 2013, 11:53 AM
#3233
Junior Member
Regular Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் சௌரிராஜன்
என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. தங்களுக்குள் உள்ள தமிழ்ப் புலமையை நடிகர் திலகம் எப்படி வரவழைத்து விட்டார் பாருங்கள். இனி தொடர்ந்து தாங்கள் இது போன்று அழகிய தமிழ் நடையிலேயே எழுதுங்கள். பாராட்டுக்குள்.
பாராட்டிற்கு மிக்க நன்றி ராகவேந்திரன் சார் !
நடிகர் திலகத்தின் அருள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை!
நல்லவர்களின் துணை இருக்கையில் இடுகை செய்வதில் என்ன தயக்கம் இருக்கபோகிறது எனக்கு ?
நிச்சயம் நற்பணியை தொடருவேன் !
-
3rd May 2013, 12:01 PM
#3234
Junior Member
Regular Hubber

Originally Posted by
goldstar
நன்றி srs சார். தமிழில் உங்கள் நடை ரொம்ப நன்றாக உள்ளது, மேலும் பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது.
பாராட்டிற்கு நன்றி சதீஷ் சார் !
இன்று பிறந்த நாள் காணும் உங்களுக்கு இறைவனின் அருளும் இறைவனாக மாறிய நடிகர் திலகத்தின் ஆசியும் அருளும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இந்த பிறந்த நாள் பாடல் JUST FOR YOU !
-
3rd May 2013, 12:07 PM
#3235
Junior Member
Regular Hubber

Originally Posted by
Vankv
ஒரே இரவில் என்ன, ஒரு click of the mouse இலேயே மாறலாம்!
அதுதானே !
"Click of the Mouse " இல் மாறும் வல்லமையை பற்றி உங்களைவிட யார் உறுதியுடனும் உத்தரவாதமுடனும் கூறமுடியும் !
கூடு விட்டு கூடு பாயும் மாமுனி அல்லவ தாங்கள் !
ஆகவே ! அனைவரும் ஒத்துகொள்வார்கள் !
-
3rd May 2013, 12:14 PM
#3236
Senior Member
Senior Hubber
Dear Gold(en)Star Sathish Sir,
I wish you many more happy returns of the day - Very Happy Birthday To You.
-
3rd May 2013, 12:32 PM
#3237
Senior Member
Senior Hubber
உத்தமபுத்திரன்
விக்கிரமன் பாத்திரப் படைப்பையும் நடிகர் திலகத்தின் பங்களிப்பையும் அக்கக்காக ஆய்வு செய்து பிய்த்து உதறிக் கொண்டிருக்கும் திரு. கோபால் அவர்களே, அற்புதம்! தொடருங்கள்.
என் பங்குக்குக் கொஞ்சமே கொஞ்சம்.
ஒரு வில்லன் பாத்திரத்தையும் மிகுந்த ரசனையோடு சித்தரித்து, அனைவரையும் ரசிக்க வைத்த படம்.
ஒரே சாயல் கொண்ட சகோதரர்கள் (இருவர்) - ஆக ஒரே நடிகர் இரு வேடங்கள் தாங்கி, எந்த வித ஒப்பனை வித்தியாசத்தையும் செய்யாமல், ஒவ்வொரு பிரேமிலும் வித்தியாசமாக நடித்துக் காட்டிய படம்.
அந்த ஒளி வீசும் கண்களையும், அதியற்புத உடல் மொழியின் துணையுடனும், அவர் காட்டிய வித்தியாச விந்தை, உலகில் உள்ள ஒவ்வொரு நடிகனுக்கும் பாடம்!
திரைக்கதை மிக மிக நேர்த்தியாகவும், சுவாரஸ்யம் இம்மியும் குறையாமலும் அமைந்த படம். படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் நூறு சதவிகிதம் பொருந்தி நடித்த படம். நடிகர் திலகம் அத்தனை நடிகர்களையும் விஞ்சி, ஏன் பார்த்திபனாய் நடித்த அவரையே, விஞ்சி விக்கிரமனாய் வில்லனையே ரசிக்க வைத்த படம்.
பின்னர் வந்த அத்தனை இரட்டை வேடப் படங்களுக்கும் பாத்திரப் படைப்புகளுக்கும், இலக்கணமாய் அமைந்த படம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
3rd May 2013, 12:33 PM
#3238
Senior Member
Senior Hubber
Dear Mr. Sathish,
Wish you many many happy returns of the day!
Regards,
R. Parthasarathy
-
3rd May 2013, 04:33 PM
#3239
Senior Member
Devoted Hubber
டியர் சதீஸ்,
அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நடிகர் திலகத்திற்காக சந்திரபாபு பாடிய ஒரே பாடல். (கதாநாயகனுக்கு நகைச்சுவை நடிகர் பாடிய பாடல்). முன்பே பதிவிட்டர்களா என்று தெரியவில்லை. பல இடங்களில் சந்திரபாபுவின் நடன அசைவுகளை நடிகர் திலகம் செய்திருப்பார் .
0.48 டு 0.56
நடனமே தெரியாதவர், அந்த சின்ன ரவுண்டு டேபிளில் கால்களால் ஸ்டெப்பை வைத்து ஆடும் அழகே தனி.
2.12 இலிருந்து ஒரு பெண் போல் அபிநயம்
JOLLY LIFE JOLLY LIFE SONG
Last edited by abkhlabhi; 3rd May 2013 at 04:37 PM.
-
3rd May 2013, 05:32 PM
#3240
Senior Member
Devoted Hubber
Dear goldstar satish sir,
wish you a very very happy and wonderful birthday
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
Bookmarks