வரவேற்புக்கு நன்றி சௌரிராஜன் சார்,
என்னால் பாடல் திரைக்காட்சியை பார்க்க முடியவில்லை. அவ்வப்போது வந்துபோகிறேன், ஆனால் என்னால் அவ்வளவாக எழுதமுடிவதில்லை வேலை பளுவின் காரணமாக. திரியில் பலரும் இவ்வளவு உற்சாகமாக பங்கெடுத்து கொள்வதை பார்க்கும்போது பொறாமையாகத்தான் இருக்கிறது.
Bookmarks