Page 82 of 397 FirstFirst ... 3272808182838492132182 ... LastLast
Results 811 to 820 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #811
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like



    தங்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதம். உலகத்தில் எது பெரியது என்றல் முதலில் தலைவர், பிறகு தலைவரின் நாமம். அதை விட பெரியது அவரின் புகழ் பாடும் உண்மையான தொண்டர்கள். தங்களை போல் தொண்டரின் புராணம் [தொண்டர்புரணம்] எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுகிறது. வாழ்த்துக்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #812
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post



    தங்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதம். உலகத்தில் எது பெரியது என்றல் முதலில் தலைவர், பிறகு தலைவரின் நாமம். அதை விட பெரியது அவரின் புகழ் பாடும் உண்மையான தொண்டர்கள். தங்களை போல் தொண்டரின் புராணம் [தொண்டர்புரணம்] எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுகிறது. வாழ்த்துக்கள்.
    மிக்க நன்றி..மக்கள் திலகத்தின் திரியில் மக்கள் திலத்தின் உண்மையான அபிமானிகள் தகவல்கள் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி.

  4. #813
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #814
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #815
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  7. #816
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    15-05-2013 குமுதம் இதழில்...




  8. #817
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    இயற்கை சூழலில் இயற்கை நடிகர்...மிகவும் நன்றி ரவிச்சந்திரன் சார்.

  9. #818
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் மாபெரும் பக்தர் மாசானம் அவர்கள் நூற்றை தாண்டி ஆயிரமாய் மாற மனமார வாழ்த்துகிறேன்...அன்பு நண்பரே நமது மக்கள் திலகம் தொடரும் சாதனைகளின் சொந்தக்காரர்...அதனால் அவரது சாதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது...அவரது சாதனைகள் யாவும் நிகழ்ந்தவை...நிகழ்த்தப்பட்டவை அல்ல..எனவே தாங்கள் தலைவரின் புகழ் பாடுவதை ஒன்றையே நோக்கமாக கொண்டு பதிவுகள் பல செய்ய வேண்டுகிறேன்...நேரத்தை அதில் மட்டுமே செலவு செய்ய கேட்டுகொள்கிறேன்...தங்களை போன்ற எம்ஜிஆர் பக்தர்கள் கிடைத்தது தலைவருக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்...

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  10. #819
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று முதல் (11.05.2013) புதுச்சேரி நியூடோனில் புரட்சித்தலைவரின் வெள்ளிவிழா காவியமான உரிமைக்குரல் வெற்றி நடை போடுகிறது..இந்த காவியம் பற்றிய பதிவுகள் தொடரும்...




    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Last edited by kaliaperumal vinayagam; 12th May 2013 at 07:12 AM.

  11. #820
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சிரித்து வாழ வேண்டும் -1974.

    மக்கள் திலகம் -ஜஸ்டின் மோதும் இந்த காட்சியில்

    மக்கள் திலகத்தின் ஆக்ரோஷமான நடிப்பை காணலாம் .

    என்ன ஒரு வேகம் .சுறுசுறுப்பு .

    57 வயதில் ஒரு action ஹீரோ -

    நினைத்தாலே புல்லரிக்கிறது .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •