Page 93 of 397 FirstFirst ... 43839192939495103143193 ... LastLast
Results 921 to 930 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #921
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இனிய நண்பர் சவுரி சார்


    மக்கள் திலகத்தின் இனிய பாடலுடன் இன்றைய பதிவை துவங்கலாம் .மக்கள் திலகத்தின் ரசிகர் திரு மாசனம் அவர்களுக்கும் - உங்களுக்கும் பிடித்த பாடலே .



    just refresh our thoughts

    அறிவுக்கு வேலைகொடு
    பகுத்தறிவுக்கு வேலை கொடு
    மூடப் பழக்கத்தை விட்டுவிடு
    காலம் மாறுது கருத்தும் மாறுது
    நாமும் மாற வேண்டும்
    நம்மால் நாடும் மாற வேண்டும்

    மண்வெட்டி கையில் எடுப்பார்
    சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
    அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
    தானறிய மறந்திருப்பார்
    ஆகாத பழக்கமெல்லாம்
    மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம்
    ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
    மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்
    பந்தெடுத்து விட்டு எறிந்தால்
    சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
    இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
    பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ
    வினோத் ஸார், நீங்கள் வழங்கிய பாடலுக்கு நன்றி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #922
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by masanam View Post
    மக்கள் திலகம் அருமை பெருமைகளை இயம்பும் திரியாகவே இருந்தால் நல்லது. அரசியல் பேச வேறு ஏதாவது திரியைப் பயன்படுத்திக் கொள்ளலாமே.. மற்றொரு திரியில் இதே போல் சில பதிவர்கள் அரசியல் பேச ஆரம்பித்ததைப் போன்று நாமும் பயணிக்க வேண்டாமே..
    மக்கள் திலத்தை மட்டுமே உயிரென போற்றும் என் போன்ற சக மக்கள் திலக அபிமானிகளுக்கு வேண்டுகோளாகத் தான் சொன்னேன். யாருக்கும் யாரும் கட்டளை இட முடியாது என்பது...நண்பரே நானும் அறிவேன். (நடிகர் திலகம் திரியை நானும் வாசிக்கவே செய்கிறேன். அங்கும் தாங்கள் கலக்குவதும் தெரியும்..)
    Last edited by masanam; 14th May 2013 at 12:26 PM.

  4. #923
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    ------------------------------------------------------------------------------------

    ஏன் என்ற கேள்வி
    இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
    நான் என்ற எண்ணம்
    கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
    பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
    கேள்விகள் கேட்டதனாலே

    உரிமைகளை பெறுவதெல்லாம்
    உணர்ச்சிகள் உள்ளதனாலே
    அன்புள்ள எஸ்வி சார்

    அற்புதமான கருத்து கொண்ட பாடல் வரிகள் !

    இதை அனைவரும் புரிந்துகொண்டு உணர்ந்துகொண்டால் பல புரியாத கேள்விகளுக்கு விடைகிடைக்கும் !
    இலையேல் பெருமைக்கு எருமை மேய்த்தல்தான் வழக்கமாகும் !

  5. #924
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by masanam View Post
    மக்கள் திலத்தை மட்டும் உயிரென போற்றும் என் போன்ற சக மக்கள் திலக அபிமானிகளுக்கு வேண்டுகோளாகத் தான் சொன்னேன். யாருக்கும் யாரும் கட்டளை இட முடியாது என்பது...நண்பரே நானும் அறிவேன். (நடிகர் திலகம் திரியை நானும் வாசிக்கவே செய்கிறேன். அங்கும் தாங்கள் கலக்குவதும் தெரியும்..)
    நீங்கள் அங்கு வாசிகிறீரர்கள் என்பது இங்கு நீங்கள் வாசிப்பதிலிரிந்து எனக்கும் புரிகிறது நண்பரே..!

    நானும் என்னுடைய எண்ணத்தைதான் சொன்னேன் ! நீங்கள் நல்ல எண்ணத்தில் சொல்கிறீர்கள் என்பது என்னக்கும் புரிகிறது நண்பரே..!
    நான் நடிகர் திலகம், மக்கள் திலகம் மற்றும் உண்மையான நல்லவர்கள் அனைவரையும் மதிப்பதால் தான் என்னால் எல்லா திரியிலும் அவர் அவர்களை பற்றி போற்றி உண்மைகளை எழுதமுடிகிறது !

    ஆனால் என்ன செய்ய அந்த பரந்த உள்ளம் நிறைய பேருக்கு இருப்பது இல்லை ..என்னிடம் வம்பு செய்வது என்ற முடிவிலயே எழுதுகிறார்கள் !

    வருத்தம் இருக்கிறது நிறைய ..அதற்காக நாம் செய்யும் நம்முடைய கடமையிலிரிந்து விலகமுடியும சொல்லுங்கள்... ?
    Last edited by Sowrirajann Sri; 14th May 2013 at 12:34 PM.

  6. #925
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் இந்த 10 நிமிட வீடியோ காட்சியில்


    அருமையான அறிவுரை பாடல்

    சமூக காவலராக போராடும் காட்சி

    அண்ணனிடம் நியாயம் பேசும் காட்சி

    குழந்தைகளிடம் உருக்கமான காட்சி

    நடிப்பின் அத்தனை நவரசங்களை

    என்னமாய் நடித்து நம்மை எல்லாம்

    இன்றும் ஆளும் காவிய தலைவன்

  7. #926
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகத்தின் இந்த 10 நிமிட வீடியோ காட்சியில்


    அருமையான அறிவுரை பாடல்

    சமூக காவலராக போராடும் காட்சி

    அண்ணனிடம் நியாயம் பேசும் காட்சி

    குழந்தைகளிடம் உருக்கமான காட்சி

    நடிப்பின் அத்தனை நவரசங்களை

    என்னமாய் நடித்து நம்மை எல்லாம்

    இன்றும் ஆளும் காவிய தலைவன்
    தன்முனைப்பு, நம்பிக்கை, பாசிட்டிவ் எண்ணங்கள் மற்றும் வாழ்வியல் தத்துவங்கள் - யாவும் தருபவை மக்கள் திலகத்தின் படங்கள்.
    நம் நாடு என்றும் ரசிக்கத்தக்க மக்கள் திலகத்தின் படைப்பு.

  8. #927
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    MAKKAL THILAGAM IN MATTUKKAARAVELAN -1970

    CLIMAX FIGHT SCENE.

    THE MOST TALENTED -ALL ROUNDER IN THE WORLD CINEMA IS OUR MAKKAL THILAGAM .

  9. #928
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    MAKKAL THILAGAM IN MATTUKKAARAVELAN -1970

    CLIMAX FIGHT SCENE.

    THE MOST TALENTED -ALL ROUNDER IN THE WORLD CINEMA IS OUR MAKKAL THILAGAM .
    "The most talented - all rounder" - is our Makkal thilagam - 100% true.
    However, you have used the superlative form;
    Hope, it doesn't get the usual opposition from Others.
    Last edited by masanam; 14th May 2013 at 01:47 PM.

  10. #929
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    MAKKAL THILAGAM AT THE AGE OF 58, LOOKS HANDSOME WITH SUITS -EYES FEAST TO ALL OUR FANS.

    SWEET SONG AND OUR MANMADHAN MAKKAL THILAGAM LOVE ACTION ...SUPERB


  11. #930
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1964 பொங்கல் அன்று வந்த மக்கள் திலகத்தின் கருப்புவெள்ளை படம் தேவர் பிலிம்ஸ வேட்டைக்காரன்.

    மக்கள் திலகத்தின் அட்டகாசமான , துள்ளலான , இளமையான

    இயற்கையான பேரின்ப வெள்ளத்தில் காதல் காட்சியில் கொடி கட்டி பரந்த நம் மன்னவரின் அழகு தோற்றமும் ஆடலும் பாடலும் பார்க்கும்போது ''பிரம்மனை'' பாராட்டவேண்டும் போல் தோன்றுகிறது .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •