- 
	
			
				
					15th May 2013, 02:57 PM
				
			
			
				
					#11
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 27வது திரைப்படம்  "குமாரி" பற்றிய ஒரு சிறு தொகுப்பு
[COLOR="#FF0000"]1. இத்திரைப்படம் வெளியான தேதி : 11-04-1952 
2. தயாரிப்பு :   ஆர் பத்மநாபன்  
3. இயக்குனர் :  ஆர் பத்மநாபன்  
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் :   விஜயன் 
5. வசனம் : கு சா. கிருஷ்ணமுர்த்தி ,  எஸ்.எம். சந்தானம் 
6. பாடல்கள் : கு சா. கிருஷ்ணமுர்த்தி ,  எம். பி சிவன்,  டி.கே. சுந்தர வாத்தியார் 
7. இசை :   கே வி. மகாதேவன்   
 
 
8. கதாநாயகன் மற்றும் நாயகி : மக்கள் திலகம் எம். ஜி. ஆர் -  ஸ்ரீ ரஞ்சனி (ஜூனியர்)  
 
9. இதர நடிக நடிகையர் : செருகளத்தூர் சாமா, விஜயகுமார்  ஸ்டண்ட் சோமு, டி. எஸ். துரைராஜ், புளிமூட்டை ராமசாமி, மாதுரிதேவி காந்தா ஸோஹன்லால், சி. டி. ராஜகாந்தம்,  கே. எஸ். அங்கமுத்து
 
************************************************** *************************************************[/COLOR]
இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர். 
எங்கள் இறைவன்
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
		
		- 
		
			
						
						
							15th May 2013 02:57 PM
						
					
					
						
							 # ADS
						
					
			
			
				
					
					
						Circuit advertisement
					
					
					
					
						
						
						
					
				 
				
			 
				
			
		 
		
	 
		
		
Bookmarks