- 
	
			
				
					15th May 2013, 06:34 PM
				
			
			
				
					#11
				
				
				
			
	 
	
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				
			
			 
			
				
				
				
				
				
					    
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							குமாரி திரைப்படத்தின் தகவல்கள்
பாட்டுப் புத்தகத்தில் உள்ளவாறு
பாட்டுப் புத்தகத்தின் முகப்பு

பாட்டுப் புத்தகத்தின் பின் அட்டை

கதைக் களம் – புராணம்
தணிக்கை – 09.04.1952
வெளியீடு – 11.04.1952
தயாரிப்பு இயக்கம் – ஆர்.பத்மநாபன்
நடிக நடிகையர் – எம்.ஜி.ராமச்சந்திரன், செருகளத்தூர் சாமா, விஜயகுமார், ஸ்டண்ட் சோமு, டி.எஸ்.துரைராஜ், புளிமூட்டை ராமசாமி, சாயிராம், கொட்டாப்புளி ஜெயராமன்., ராஜாமணி, ராமராஜ், கே.கே.மணி, மாதுரி தேவி, ஸ்ரீரஞ்ஜனி ஜூனியர், காந்தா ஸோஹன்லால், கே.எஸ்.அங்கமுத்து, ஸி.டி.ராஜகாந்தம், பத்மாவதி அம்மாள் மற்றும் பலர்.
வசனம் – எஸ்.எம்.ஸந்தானம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி
பாடல்கள் –எம்.பி.சிவன், டி.கே.சுந்தரவாத்தியார், கு.சா.கிருஷ்ணமூர்த்தி
சங்கீதம்-  கே.வி.மஹாதேவன்
ஒளிப்பதிவு – டி.மார்க்கோனி
பாடல்கள் ஒலிப்பதிவு – டி.எஸ்.ரங்கசாமி
எடிட்டிங் – வி.பி.நடராஜ முதலியார்
மேக்கப் – ஸி.எம்.நாராயண சாமி
ஆடை அணிகலன் – எஸ்.எம். முத்து
நடனம் – ஸோஹன்லால்
ஸ்டில் போட்டோ – ஆர்.என்.நாகராஜ ராவ்
பின்னணி பாடியோர் – பி.லீலா, ஜிக்கி, ஏ.பி.கோமளா, என்.எல்.கான சரஸ்வதி, ஏ.எம்.ராஜா
லேபரட்டரி – மாடர்ன் ஸினி லேபரட்டரி, ரங்கா லேபரட்டரி
ஸ்டூடியோ – நெப்டியூன்
ஆர்.சி.ஏ.சவுண்ட சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
உதவி டைரக்ஷன் – ஏ.ஸி.டி.சந்திரன், எஸ்.எம்.சந்தானம்
டைரக்ஷன் – ஆர்.பத்மநாபன்
பாட்டுக்கள்
1.	ஓ..ஓ..அம்புலியே வா – எம்.பி.சிவன்-  பி.லீலா
2.	வாழ்க சாந்தி சத்யமே வாழ்க – டி.கே.சுந்தர வாத்யார் – கோரஸ்
3.	ஆணுக்கொரு பெண் வேணுமே – டி.கே.சுந்தர வாத்யார் – கே.வி.மஹாதேவன்
4.	அழியாத காதல் வாழ்வின் – கு.சா.கிருஷ்ணமூர்த்தி – ஏ.எம்.ராஜா
5.	அதைர்யம் கொள்வது அறிவீனம் – எம்.பி.சிவன் - பி.லீலா, ஏ.எம்.ராஜா மற்றும் பலர்
6.	இருளிலே நிலவொளி போல் – எம்.பி.சிவன் – ஜிக்கி
7.	காதலின் சோலை கனியை – ஏ.எம்.ராஜா
8.	ஹ.ஹ.ஹ...அழகின் ராணி – ஜிக்கி
9.	சொல்ல சொல்ல – எம்.பி.சிவன் – ஏ.பி.கோமளா
10.	ஆயோ ஷிகி மாயோ – டி.கே.சுந்தர வாத்யார் – ஏ.பி.கோமளா கோஷ்டி
11.	அலையாடும் போலே – எம்.பி.சிவன் – பி.லீலா
12.	தெம்மாங்கு டபுக்கு டப்பா – நாடகப் பாட்டு - எம்.பி.சிவன் – கோஷ்டி கானம்
						
					 
					
				 
			 
			
			
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
				
				
			 
			
			
		 
	 
		
	
 
		
		- 
		
			
						
						
							15th May 2013 06:34 PM
						
					
					
						
							 # ADS
						
					
			
			
				
					
					
						Circuit advertisement
					
					
					
					
						
						
						
					
				 
				
			 
				
			
		 
		
	 
		
		
Bookmarks