-
16th May 2013, 10:09 PM
#1011
Junior Member
Veteran Hubber
குன்றனைய புகழ்கொண்ட குணக்குன்றே
முடியரசர்க் கில்லாத செல்வாக்கு எல்லாம்
முழுமையுடன் பெற்று விளங்கும் முழு மதியே!
படிமிசை நீ பெற்ற கீர்த்தியெல்லாம்
பார்க்கின்றாள் -வானிருக்கும் சத்யா அன்னை
மடிமிசை உனைச் சுமந்த நாள் நினைத்து -மகிழ்ச்சியில்
வடிக்கின்றாள் கண்ணீர் தன்னை!
கொன்றாலும் நிலைத்திருக்கும் தருமம் என்று
குருடர்களுக்கு எடுத்துரைத்த மறு பிறப்பே !
வென்றாலும் வெல்வாரும் இல்லா வகையில்
எந்நாளும் ஒளிவீசும் தன்மதியே !
தென்னாடும்,தென்னவரும் உள்ளவரை
மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!
உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்
உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்.
Who wrote this poem?
-
16th May 2013 10:09 PM
# ADS
Circuit advertisement
-
16th May 2013, 10:24 PM
#1012
Junior Member
Diamond Hubber
-
16th May 2013, 10:28 PM
#1013
Junior Member
Veteran Hubber
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே
I find many lyrics of MGR movies especially duet songs with this kind of words. MGR maintained his body to be apt for the words. More can be written for the word Illamai alone.
Anybody here provide same word from the movie lyrics.
The above word comes in Ooruku Uzhaipavan.
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை - நேற்று இன்று நாளை.
-
16th May 2013, 11:05 PM
#1014
Junior Member
Diamond Hubber
-
17th May 2013, 05:23 AM
#1015
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் நடித்த ''ஒரு தாய் மக்கள் ''-1971
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வந்த படம் .
முதலில் இந்த படத்தில் மக்கள் திலகம் - சரோஜாதேவி - ஜெய்சங்கர் நடித்த் சில காட்சிகள் 1966ல் படமாக்கப்பட்டது .
பின்னர் 1969ல் சில மாற்றங்கள் [ஜெய்சங்கர் - சரோஜாதேவி மாற்றப்பட்டு ஜெயா - முத்துராமன் ] ஏற்பட்டு 1971ல் படம் வெளியானது .

எல்லா பாடல்களும் சூப்பர் .
குறிப்பாக கண்ணன் எந்தன் காதலன் பாடலில் மக்கள் திலகத்தின் நடிப்பும் இளமையும் அருமை .
Last edited by esvee; 17th May 2013 at 05:27 AM.
-
17th May 2013, 05:48 AM
#1016
Junior Member
Platinum Hubber
திரு ரூப் சார்
மக்கள் திலகத்தை புகழ்ந்து கவியரசுவும் . வாலியும் - மற்ற வர்களும் இயற்றிய சில பாடல் வரிகள் .
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..
என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்
வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
தூங்கிய காலங்கள் முடிவாகட்டும்
தோள்களிலே வீரம் நடை போடட்டும்
நடை போடட்டும் வீரம் நடை போடட்டும்
கொள்கயிலே அன்பு ஒளி வீசட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தொடரும் .......
Last edited by esvee; 17th May 2013 at 05:56 AM.
-
17th May 2013, 06:46 AM
#1017
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
MGR Roop
குன்றனைய புகழ்கொண்ட குணக்குன்றே
முடியரசர்க் கில்லாத செல்வாக்கு எல்லாம்
முழுமையுடன் பெற்று விளங்கும் முழு மதியே!
படிமிசை நீ பெற்ற கீர்த்தியெல்லாம்
பார்க்கின்றாள் -வானிருக்கும் சத்யா அன்னை
மடிமிசை உனைச் சுமந்த நாள் நினைத்து -மகிழ்ச்சியில்
வடிக்கின்றாள் கண்ணீர் தன்னை!
கொன்றாலும் நிலைத்திருக்கும் தருமம் என்று
குருடர்களுக்கு எடுத்துரைத்த மறு பிறப்பே !
வென்றாலும் வெல்வாரும் இல்லா வகையில்
எந்நாளும் ஒளிவீசும் தன்மதியே !
தென்னாடும்,தென்னவரும் உள்ளவரை
மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!
உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்
உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்.
Who wrote this poem?
ரூப் சார்,
கலைஞர் கருணாநிதி அவர்களின் கவிதை தான் இது. மக்கள் திலகத்தை புகழ்ந்து அவர் எழுதியது மட்டுமல்ல அவரால் தான் உயர்வடைந்ததாகவும் ஒப்புக் கொண்டு எழுதியுள்ளார்.
-
17th May 2013, 07:35 AM
#1018
Junior Member
Veteran Hubber
ஆம் கலைஞர் கவிதை தான். இந்த கவிதை எந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது? விவரம்? எனக்கு தெரிந்து இந்த கவிதை தலைவர் பாரத் பட்டம் பெற்ற போது வாசித்தது என்று நினைக்கிறேன். நிச்சியமாக தெரியவில்லை.
-
17th May 2013, 07:41 AM
#1019
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
திரு ரூப் சார்
மக்கள் திலகத்தை புகழ்ந்து கவியரசுவும் . வாலியும் - மற்ற வர்களும் இயற்றிய சில பாடல் வரிகள் .
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..
என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்
வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
தூங்கிய காலங்கள் முடிவாகட்டும்
தோள்களிலே வீரம் நடை போடட்டும்
நடை போடட்டும் வீரம் நடை போடட்டும்
கொள்கயிலே அன்பு ஒளி வீசட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தொடரும் .......
பல பாடல் வரிகள் தலைவர் உயர்வாக சித்தரிக்கும் விதத்தில் இருக்கும் நான் சொன்னது தலைவரை இளமை என்னும் வார்த்தை கொண்டு எத்தனை முறை உபயோக படுத்தி உள்ளார்கள், எந்த படத்தில். எனக்கு தெரிந்தவைகளை சொல்லியிருக்கிறேன்.
-
17th May 2013, 09:21 AM
#1020
Junior Member
Platinum Hubber
ஒரு தாய் மக்கள்
9-12-1971
சென்னை
பிளாசா - 40 நாட்கள்
மகாராணி - 48 நாட்கள்
மகாலட்சுமி - 43 நாட்கள்
நூர்ஜஹான் - 36 நாட்கள்
பெங்களூர்
நடராஜ் - 21 நாட்கள்
சிவாஜி - 21 நாட்கள்
அபேரா - 21 நாட்கள்
Bookmarks