- 
	
			
				
					5th June 2013, 01:02 PM
				
			
			
				
					#211
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							veera paandiya kattabomman.
 
   
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							5th June 2013 01:02 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					5th June 2013, 03:26 PM
				
			
			
				
					#212
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							Dear Gopal,
 
   
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					5th June 2013, 03:53 PM
				
			
			
				
					#213
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							இனிய நண்பர் கோபால்
 
 ''உங்களின் இன்றைய 1000 பதிவுகள் சாதனை ''
 
 வாழ்த்துக்கள் .
 
 அருமையான  ஆய்வுகள்
 
 கடின உழைப்பு
 
 தீவிர பற்று
 
 இன்று நீங்கள்  மையம் திரியில்
 
 ''ஆயிரத்தில் ஒருவன் ''
 
 நினைத்தாலே  இனிக்கிறது .
 
 தொடர்ந்து  அசத்துங்கள்
 
 2000த்தை  நோக்கி ........உங்களுக்காக
 
 
 
 
 
 
				
				
				
					
						Last edited by esvee; 5th June 2013 at 05:27 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					5th June 2013, 04:43 PM
				
			
			
				
					#214
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
			
			
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
			
				
					5th June 2013, 06:53 PM
				
			
			
				
					#215
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							Dear gopal sir,
 congratulations for crossing 1000 posts and advance wishes for the other landmarks to follow.
 
 
 
 
				
				
				
				
					TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM 
 
 
 
 
 
- 
	
			
				
					5th June 2013, 09:18 PM
				
			
			
				
					#216
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  gopal,s.  
 
 
 அவர் சிவாஜி ஓரங்க நாடகம் dd யில் வந்தது.
 
 
 
 
 dd யிலேயே தொலைத்துவிட்டு இப்போது தேடிக் கொண்டிருக்கிறார்களாம். விளையாட்டில்லை. நிஜம்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					5th June 2013, 09:20 PM
				
			
			
				
					#217
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							செந்தில்,
 
 உங்கள் உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி!
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					5th June 2013, 09:25 PM
				
			
			
				
					#218
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  raghavendra  
 
 
 
 congrats gopal sir for the landmark achieved best wishes for many more in the days to come.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					5th June 2013, 09:45 PM
				
			
			
				
					#219
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							தமிழ்த் திரையுலகின் வரலாற்றில் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஆணித்தரமாக நிரூபித்த ஆண்டு 1959. அதனுடைய அடையாளமாக தொடக்கமே சூப்பர் டூப்பர் ஹிட் படமான தங்கப் பதுமை. சிலப்பதிகாரத்தின் சாராம்சத்தை வைத்து அரு. ராமநாதன் அவர்கள் அமைத்த திரைக்கதை. மெல்லிசை மன்னர்களின் கர்நாடக பாணி இசைத் திறமையினை நிரூபித்த படம். பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்பவை. இப்படத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
 
 திரைப்படப் பட்டியல் திரியில் அடுத்ததாக
 
 ஜூபிடரின் தங்கப் பதுமை
 
  
 
 நிறைய விவாதிக்கலாம். ஏராளமான விஷயங்கள் உள்ளன. இது மட்டுமின்றி இனி வரும் காலங்களில் அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.
 
 
 
 
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
			
				
					6th June 2013, 06:35 AM
				
			
			
				
					#220
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
 
 
Bookmarks