-
8th June 2013, 04:41 AM
#261
Junior Member
Newbie Hubber
கார்த்திக் சார் ,
ராட்ஷஷ பாடகியின் ராட்ஷஷ ரசிகன் நான்.கோவையில் வேலை விஷயமாக தங்கி இருந்த போது அதே ஹோட்டல் தங்கியிருந்த ஈஸ்வரி மேடம் அவர்களிடம் ஒரு மணி நேரம் அவர் பாடல்களை பற்றியே உரையாடி மகிழ்ந்தேன். எனது நம்பர் ஒன்று அம்மம்மா கேளடி தோழி.இரண்டாவது மல்லிகை ஹோய் மான்விழி தேன்மொழி காதலி.
எனதி தீர்க்கமான முடிவு. ரபி, கிஷோர் ,லதா, ஆஷா, கண்டசாலா (வேண்டாமே),ஜேசுதாஸ்,எஸ்.பீ.பீ முதலியோர் மாதிரி லட்ச கணக்கில் பாடகர்கள் உருவாகி விட்டனர். ஆனால் ஒரு டி.எம்.எஸ், ஒரு சுசிலா, ஒரு எல்.ஆர்.ஈஸ்வரி உருவாவது மகா கஷ்டம். இன்னொரு பந்துலு படமான நம்ம வீட்டு லட்சுமியில் ஜேசுதாஸ்-எல்.ஆர் .ஈ பாடிய அலங்காரம் கலையாமல் அணைப்பதுதான் என்ன சுகமோ எனது இன்னொரு favourite .
Last edited by Gopal.s; 8th June 2013 at 04:43 AM.
-
8th June 2013 04:41 AM
# ADS
Circuit advertisement
-
8th June 2013, 06:08 AM
#262
Junior Member
Newbie Hubber
ரவிக்கு ideal pair பாரதி தான்.(வாலிப விருந்து,எங்க பாப்பா,நிமிர்ந்து நில்,மீண்டும் வாழ்வேன்)
அவ்வளவு அழகாக இருக்கும் அழகனும் ,அழகியும்.காட்டும் chemistry .அடுத்தது நம் மேடம்.(M .S .பிள்ளை, குமரி பெண்,நான்,மூன்றெழுத்து, பாக்தாத் பேரழகி).அடுத்தது காஞ்சனா, கே.ஆர்.வீ.
புது வீடு வந்த நேரம் பாட்டில் ரவியின் நடிப்பையும் ,profile ஐயும் பார்க்கும் போது ,நடிகர்திலகம் சாயல் ஏராளம் தெரியும்.
யாராவது காதல் ஜோதியில் எங்கள் டி.கே.ஆர் சாரின் இசையில் வந்த அற்புதமான முத்துக்கள் சாட்டை கையில் கொண்டு,உன்மேல கொண்ட ஆசை தரவேற்ற முடியுமா?
-
8th June 2013, 06:20 AM
#263
Junior Member
Platinum Hubber
-
8th June 2013, 07:17 AM
#264
Junior Member
Newbie Hubber
நினைத்தேன் வந்தாய் நூறு வயது ,கேட்டேன் தந்தாய் என்னோட பாட்டை....
-
8th June 2013, 07:26 AM
#265
Senior Member
Seasoned Hubber
நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்த பாடல். மெல்லிசை மன்னரின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. குறிப்பாக எம்.எஸ்.வி. ரசிகர்களின் மிக அதிக விருப்பமான பாடல்களில் ஒன்று. எங்க பாப்பா படத்தில் இடம் பெற்ற சொந்த மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தா பாடல்.
பாருங்கள்... கேளுங்கள்....
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th June 2013, 07:28 AM
#266
Senior Member
Seasoned Hubber
கோபால் சார் ரவி மேல் கொண்ட அன்பு... மெத்த உண்டு. அதற்கு இந்தப் பாடல் ஒரு சான்று.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th June 2013, 08:44 AM
#267
Junior Member
Newbie Hubber
நில் கவனி காதலி படத்திற்காக ,கால்ஷீட் கேட்டு சி.வீ.ராஜேந்திரன் ,கோபு இருவரும் ரவிச்சந்திரன் வீட்டு வாசலில் தவம் இருந்தனர். ஆனால் உச்சத்தில் இருந்த ரவி கேட்ட தொகையை தர இயலாததால் வேறொருவரை ,வேறு வழியில்லாமல் புக் செய்தனர். பல புதுமையான விஷயங்களை கொண்டிருந்த இந்த படம், ரவி நடித்திருந்தால் "நான்" அளவு
வெற்றி பெற்று பேச பட்டிருக்கும்.
miscasting இனால் கிடைக்க வேண்டிய அளவு வெற்றி வாய்ப்பை தவற விட்ட படமாக ஆனது சோகமே.
Last edited by Gopal.s; 8th June 2013 at 08:59 AM.
-
8th June 2013, 08:51 AM
#268
Senior Member
Seasoned Hubber
கோபால் சார்
நில் கவனி காதலி ஒரு சூப்பர் ஹிட் படம். புதிய படங்கள் திரையிட வேண்டிய காரணத்தால் பல ஊர்களில் எடுக்கப் பட்டது. தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் பெற்றுத் தந்த படங்களில் நில் கவனி காதலி குறிப்பிடத் தக்கதாகும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th June 2013, 08:55 AM
#269
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
கோபால் சார்
நில் கவனி காதலி ஒரு சூப்பர் ஹிட் படம். புதிய படங்கள் திரையிட வேண்டிய காரணத்தால் பல ஊர்களில் எடுக்கப் பட்டது. தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் பெற்றுத் தந்த படங்களில் நில் கவனி காதலி குறிப்பிடத் தக்கதாகும்.
superhit ஆகாததுதான் என் வருத்தம். ரவி நடித்திருந்தால் அது நான் அளவு வெள்ளிவிழா படமாகி இருக்கும். ஒரு 5000 ரூபாய் சம்பள வித்தியாசத்தில் ,கிடைத்திருக்க வேண்டிய இன்னும் சில லட்சங்களை இழந்தார்கள்.
-
8th June 2013, 09:41 AM
#270
Junior Member
Newbie Hubber
ரவி சந்திரன் இளைஞர்களை ஈர்த்த ரகசியம்.
தெரிந்த விஷயங்களை inhibitions இல்லாமல் செய்த சரளம். காட்சிக்கு prepare ஆகும் ஒரு pretensions இருக்காது.
நிறைய imperfections கொண்ட நடிப்பு பாணி(சில சமயம் Dumb தான்.). நிறைய அமெச்சூர் தனம் இருந்தாலும்,அன்றைய தினம் தமிழ் பட உலகின் இறுக்கத்தை தளர்த்தி இளக வைத்தது இவர் படங்களே.
கண்ணுக்கு தெரியாதா போன்ற பாடல்களில் ,ஒரு infection போல நம்மை தொற்றி கொள்ளும் உற்சாகம் ,நம் inhibition துறந்து குதியாட்டம் போட தோன்றும்.
படிப்பறிவு சிறிது அதிகரிக்க தொடங்கிய காலம்.அப்போது கல்லூரிகளில் நுழைந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு கட்டற்ற சுதந்திரம் என்ற உணர்வு மிகுந்து . பொறுப்பு, குடும்பம், கடமை என்பதை மீறி கொண்டாட்ட மனநிலை எதிர்பார்த்த இளைஞர்கள் , இந்த sweet nothings விஷயங்களில் கவர பட்டு பைத்தியமானதில் என்ன ஆச்சரியம்?
நிஜமான handsome இளைஞரே இளமை துடிப்புடன் வந்த அதிசயம்.அதுவரை ஏ .வீ .எம் .ராஜன் போன்றவர்களை கல்லூரி மாணவர்களாக பார்த்தவர்கள் கண்களுக்கு பேராறுதல்.
ஒரு ஹிந்தி பட range இல் இங்கேயும் ஒரு இளைஞர்.
காதலிக்க நேரமில்லை ஒரு உண்மையை முகத்தில் அறைந்து சொன்னது நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா பாட்டில். முத்துராமன் அசைவுகளை கவனித்து ,ரவியின் உற்சாகமான style நடிப்பு,நடனம் பார்த்த இளைஞர்கள் ,தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேற எதை தேர்ந்தெடுப்பது என்று உணர்ந்தார்கள்.
நான் இதை எழுதும் போது ,அன்றைய காலத்திற்கே சென்று ,அந்த கொண்டாட்ட மனநிலைகளை உணர முடிகிறது.
Bookmarks