-
12th June 2013, 11:56 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajraj
My attractions in the village were tender coconuts, tender palms, mango and tamarind fruit !

..........
மேலைத் திசையிலே வானவில் பாராய்
இடியும் மின்னலும் மழையும் பாராய்
ஓடையில் கால்கள் பாய்வதைப் பாராய்
உலர்ந்த பொட்டலில் அருகினைப் பாராய்
வாத்தியாரையா... உழவு செய்ய வேண்டிய சீசன் வந்தாச்சு என்பதற்கு எப்படி எல்லாம் அடையாளம் சொல்றாங்க பாருங்க.
இப்போ எல்லாம் வானிலை ஆராய்ச்சி நிலையம் என்ன சொல்லுதுன்னு கேட்க வேண்டிய நிலைமை
-
12th June 2013 11:56 AM
# ADS
Circuit advertisement
Bookmarks